நீட் தேர்வு

பைக் பேரணிக்கு கிரீன் சிக்னல்! நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்தும் பேரணிக்கு அனுமதி!
நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகத்தினரின் மோட்டார் சைக்கிள் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு- ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்? நீட் எதிர்ப்புப் பேரணி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!தமிழ்நாடு
- தமிழ்நாட்டின் மருத்துவ உரிமையில் கைவைப்பதா? சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற பெ. சண்முகம் கோரிக்கை!தமிழ்நாடு
- “47 அதிகாரிகள் கூண்டோடு அதிரடி பணிநீக்கம்!” – நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை (NTA) மீது மத்திய அரசு அதிரடி! இந்தியா
- கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!இந்தியா
-
டெல்லி மாணவர்களுக்காக குரல் கொடுத்த சௌமியா அன்புமணி! அத்துமீறல் கூடாது என எச்சரிக்கை!
நீட் தேர்வு முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்றும், டெல்லியில் போராடும் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக் கூடாது என்றும் பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி கூறியுள்ளார்.
தமிழ்நாடு
-
மக்களுக்கு நீட் வேண்டாம் என்றால் ரத்து செய்ய வேண்டும்! பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பேட்டி!
ஒட்டுமொத்த மக்களின் விருப்பம் நீட் தேர்வு வேண்டாம் என்றால் மத்திய மாநில அரசுகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
-
நியாயமற்ற நீட் தேர்வை ஒரேடியா தூக்கி எறியுங்க! மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் ஓபன் சவால்!
நீட் தேர்வும் நீதியும் ஒன்று சேராது என்றும், அடிப்படையிலேயே நீதியற்ற நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு
-
ஆகஸ்ட் 5 வரை வெயிட் பண்ணுங்க.. பட்ஜெட்டில் செம ட்விஸ்ட் இருக்கு! அமைச்சர் மரிய வில்சன் தகவல்!
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதில் உறுதியாக உள்ளோம் என்றும் ஆகஸ்ட் 5 பட்ஜெட்டில் சிறப்பான அறிவிப்புகள் வரும் என்றும் நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
-
ராகுல் காந்தி கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதலமைச்சர் விஜய் கடும் கண்டனம்!
நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய ராகுல் காந்தி கைது செய்யப்பட்டது ஜனநாயகத்திற்கு எதிரானது எனக் கண்டித்துள்ள முதலமைச்சர் விஜய், நீட் தேர்வு முறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே தவெகவின் சமரசமற்ற நிலைப்பாடு எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா
-
நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது! டெல்லி போராட்டத்தை சுட்டிக்காட்டி அன்புமணி இராமதாஸ் அதிரடி!
நீட் தேர்வு சமூக நீதிக்கும் மாநில உரிமைகளுக்கும் எதிரானது என்பதால் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு
-
டெல்லி தடியடியை கண்டித்து சென்னையில் CJP ஆர்ப்பாட்டம்! பனகல் மாளிகை அருகே மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்!
டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதைக் கண்டித்து, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்தியா
-
“உண்ணாவிரதத்தை கைவிட தயார்! ஆனா.. மத்திய அரசுக்கு சோனம் வாங்சு விதித்த நிபந்தனைகள்!
உண்ணாவிரதத்தை இன்றே கைவிட தயார் ஆனால் என நிபந்தனைகளுடன் கூடிய கடிதத்தை சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் வெளியிட்டுள்ளார்.
இந்தியா
-
“அடக்குமுறையால் இளைஞர்களின் குரலை ஒடுக்க முடியாது!” டெல்லியில் CJP மீதான தடியடிக்கு திமுக கண்டனம்!
டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி செல்ல முயன்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இளைஞர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதற்குக் திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியா
-
நீட் போராட்ட மாணவர் மீது தாக்குதல்: தமிழக போலீசாரின் அராஜக நடவடிக்கைக்கு சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் கண்டனம்!
நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய இந்திய மாணவர் சங்கத்தினர் மீது காவல்துறையினர் நடத்திய கொடூர தாக்குதல் மற்றும் மாணவிகளிடம் ஆண் காவலர்கள் அத்துமீறிய செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
-
நீட் தேர்வு பயத்தால் விபரீதம்: வாட்ஸ்-அப்பில் உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு மாணவி தற்கொலை!
கோவையில் நீட் தேர்வு மறுதேர்வு அச்சம் மற்றும் மன உளைச்சல் காரணமாக, 19 வயது மாணவி அனுகீர்த்தனா விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு
-
“நீட் தேர்வு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையின் சூழ்ச்சிக்குக் கண்டனம்”: எம்.பி சு. வெங்கடேசன் ஆவேசம்!
நீட் தேர்வு மறுதேர்வு மற்றும் ஹால்டிக்கெட் பதிவிறக்கத்தில் நடக்கும் குளறுபடிகளுக்கு எம்.பி சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
-
நீட் தேர்வு.. களமிறங்கும் விமானப்படை! ஜூன் 21-ல் நடக்கிறது மறுதேர்வு!
ஜூன் 21 நீட் மறுதேர்வு வினாத்தாள்களைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்க இந்திய விமானப்படை பயன்படுத்தபடவுள்ளது.
இந்தியா
-
நீட் மோசடி வழக்கு: ஜூலை 2க்குள் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
நீட் தேர்வில் இனிமேல் முறைகேடுகள் நடக்காமல் எப்படி நடத்தப் போகிறீர்கள் என்பது குறித்து ஜூலை 2ஆம் தேதிக்குள் விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய கல்வித்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு
-
ரத்தான நீட் தேர்வு..!! விரக்தியில் மாணவன் எடுத்த விபரீத முடிவு..!! கதறும் பெற்றோர்..!!
வினாத்தாள் கசிவு காரணமாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு அறிவிக்கப்பட்டது.
இந்தியா
பக்கம் 1 / 2
