கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. அதிகாலையில் கேட்ட மரண ஓலம்.. துக்க நிகழ்வாக மாறிய திருவிழா..! இந்தியா கோவாவில் நடந்த திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிர் இழந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து நடந்தது எப்படி? விரிவாக பார்க்கலாம்..