என்ன நடந்துச்சு சொல்லுங்க..! அமித் ஷா, உமரிடம் விசாரித்த ராகுல்.. ஆதரவாக இருப்போம் என உறுதி..! இந்தியா காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் மரணம் அடைந்த நிலையில், தற்போதைய நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கேட்டு தெரிந்து கொண்டார்.
கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்! உலகம்
சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!! தமிழ்நாடு