ஆபரேஷன் சிந்தூர்: தீவிரவாதத்தின் முதுகெலும்பை நொறுக்கினார் பிரதமர்.. மார்தட்டி சொன்ன அமித்ஷா..!! அரசியல் ஆபரேஷன் சிந்தூர் மூலம் தீவிரவாதத்தின் முதுகெலும்பை நொறுக்கினார் பிரதமர் மோடி என்று நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.