ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம்..!! பிரேசில் முன்னாள் அதிபருக்கு 27 வருஷம் ஜெயில்..!! அதிரடி அறிவிப்பு..!! உலகம் ஆட்சிக்கவிழ்ப்பு சதி திட்டத்தில் ஈடுபட்டதற்காக பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பிரேசில் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.