தமிழகத்தில் பெண்கள் வாழவே முடியாதா? ஆளும் திமுக அரசை நோக்கி கேள்வி எழுப்பும் டிடிவி தினகரன்..! தமிழ்நாடு எஞ்சியிருக்கும் ஆட்சிக்காலத்திலாவது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை திமுக அரசு துரிதப்படுத்திட வேண்டும் என டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்