பாக்., எண்ணம் பலிக்காது! பயங்கரவாத அமைப்புகளுக்கு பாடம் புகட்டுவோம்; கனிமொழி ஆவேசம்..! உலகம் பாகிஸ்தன் பயங்கரவாதிகளால் இனி எங்களை எந்த விதத்திலும் பிளவுபடுத்த முடியாது. இந்தியர்கள் இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கும் பயங்கரவாதிகளின் எண்ணம் பலிக்காது என கனிமொழி தெரிவித்தார்.
"இன்னைக்கு நைட்டுக்குள்ள ..." - உயர் அதிகாரி கொடுத்த டார்ச்சர்...SIR பணியில் ஈடுபட்ட அங்கன்வாடி பெண் ஊழியர் பகீர் முடிவு...! தமிழ்நாடு
ஐதராபாத் பயணிகளின் உடல் சவுதியிலேயே நல்லடக்கம்... இந்தியா கொண்டு வரப்படாததற்கு காரணங்கள் என்னென்ன? உலகம்