காணவில்லை!! காங்., எம்.பி பிரியங்கா காந்தி மிஸ்ஸிங்!! வயநாடு எஸ்.பி-யிடம் புகார் கொடுத்த பாஜக!! இந்தியா கடந்த 3 மாதங்களாக பிரியங்கா காந்தியை காணவில்லை என்று வயநாடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது.
3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது.. சென்னை ஐகோர்ட் கருத்து..! தமிழ்நாடு