கிடுகிடுத்துப் போன திண்டுக்கல்... திடுக்கிடும் வெடி சத்தம்... மீண்டும் மீண்டும் மிரண்டு போன மக்கள்...! தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டத்தில் மீண்டும் மிரட்டிய வெடி சத்தம், இரண்டு முறை ஏற்பட்ட அதிர்வால் அரசு பள்ளியின் மேல் கூரை பெயர்ந்து விழுந்ததால் அதிர்ச்சி நிலவுகிறது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்