மக்களே உஷாரா இருங்க... இன்றும், நாளையும் வெளியே வராதீங்க - பகிரங்க எச்சரிக்கை! தமிழ்நாடு சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசிய நிலையில் இன்றும் நாளையும் வெயில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கட்சி கொடியில் குழப்பம் வரும்... நாதக-வை விஜய் பின்பற்றுவதில் மகிழ்ச்சி... சீமான் சுவாரஸ்ய தகவல்!! அரசியல்