• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    நடிகர் அஜித்தை போலவே மிரட்டும் அவரது ரேஸ் கார்... தமிழகத்தை கடந்து பிரான்சுக்கு சென்ற நடிகர் அஜித்..!

    தற்பொழுது பிரான்சில் இருக்கும் நடிகர் அஜித்தின் ரேஸ் கார் வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்து உள்ளனர்.
    Author By Bala Thu, 06 Mar 2025 10:27:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-ajithkumar-ajithcarrace-vidamuyarchi-tamilcinema

     நடிகர் அஜித் என்றாலே 'தல' என்று அனைவரும் அன்போடு அழைக்கின்றனர். தற்பொழுது சில நாட்களுக்கு முன்பு "கடவுளே அஜித்தே " என்ற கோஷங்களும் பெருகி வந்தது. இதனைப் பார்த்து மன வேதனை அடைந்த அஜித் குமார், இனி தன்னை அப்படி யாரும் அழைக்க வேண்டாம் என தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதனை அடுத்து அவரது ரசிகர்கள் அப்படி கூறுவதை முற்றிலுமாக நிறுத்தினர்.

    Ajith car race

    அதுமட்டுமல்லாமல் நடிகர் அஜித் தனது நடிப்பில் ஒரு புறம் ஆர்வத்தை காட்டினாலும் மறுபுறத்தில் கார் ரேசுகளிலும், உலகம் சுற்றும் வாலிபனாக இன்றும் தனது bmw பைக்கை எடுத்துக் கொண்டு மலைகள் முதல் குன்றுகள் வரை அனைத்து இடங்களுக்கும் பயணம் செய்து தன் வாழ்க்கையை இனிமையாக கழித்து வருபவர் என்பது அனைவருக்கும் தெரியும்.

    இதையும் படிங்க: விடாமுயற்சியால் நஷ்டத்தை சந்தித்த தயாரிப்பாளர்.. நடிகர் அஜித்தின் படம் பிளாப்-ஆ... ரசிகர்கள் அதிர்ச்சி..!

    Ajith car race

    இப்படி இருக்க பைக் ரெய்டுகளில் அதிக ஆர்வம் செலுத்தும் நடிகர் அஜித்தை பிடிப்பது என்பது அனைத்து இயக்குநர்களுக்கும், ரசிகர்களுக்கும் பெரிய சவாலாகவே உள்ளது. இப்படி இருக்க, பல முயற்சிகளுக்கு பின் வெளியே வந்த திரைப்படம் தான் "விடாமுயற்சி" திரையரங்குகளில் வெளியான இப்படம் சரியாக ஓடவில்லை என்றும் ஓடிடியிலும் பெரிதாக வரவேற்பு ஒன்றும் இல்லை எனவும் கூறிய லைக்கா நிறுவனம் மற்றும் படக்குழுவினர் இத்திரைப்படத்தினால் தங்களுக்கு ரூபாய் 128 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

    Ajith car race

    இப்படி இருக்க நடிகர் அஜித்குமார், தற்பொழுது தனக்கான அணியை திரட்டி, இந்தியாவிற்காக கார் ரேஸில் கலந்து கொண்டு போராடி வருகிறார். ஏற்கனவே நடந்த போட்டியில் பலமுறை அவருக்கு விபத்துக்கள் ஏற்பட்டாலும், களத்தில் விடாமுயற்சியுடன் போராடிய நடிகர் அஜித், ரேசராக தனது அணியை மூன்றாவது இடத்தில் நிலை நிறுத்தி வெற்றியைக் கண்டார்.  இந்த வெற்றியை தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களும் கொண்டாடி தீர்த்தனர்.

    Ajith car race

    இந்த நிலையில் துபாய் கார் பந்தயத்தை தொடர்ந்து ஒவ்வொரு நாட்டிலும் நடைபெற்று வரும் கார் பந்தயங்களில் தனது அணியுடன் நடிகர் அஜித் கலந்து கொண்டு, ரேசில் தனது முழு முயற்சியையும் கொடுத்து வருகிறார். இப்படி இருக்க தற்போது பிரான்ஸ் நாட்டில் நடிகர் அஜித் தனது அணியுடன் இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி உள்ளன. 

    Ajith car race

    அந்த வீடியோ பதிவில் பிரம்மாண்டமாக காணப்படும்  ஆடிரேஸ் காருக்கு முன்பாக நடிகர் அஜித் நிற்பதும் காரை சுற்றி பார்த்து பின் அந்தக் காரை எடுத்து ஓட்டுவதுமான காட்சிகள் அதில் இடம்பெற்று உள்ளது.  அது மட்டுமல்லாது நடிகர் அஜித் தனது ரசிகர்களின் குழந்தைகளை கையில் ஏந்தி கேமராவுக்கு போஸ் கொடுத்திருக்கும் காட்சிகளும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

    Ajith car race

    'கடவுளே அஜித்தே' என்று கூறக்கூடாது என அஜித் சொன்னதால் ரசிகர்கள் இனி 'ரேசுனாலே அஜித்தே' என்று கூறலாமா என அனுமதி கேட்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: ஆத்தாடி...! அஜித் போட்டிருக்கும் இந்த சட்டையின் விலை இவ்வளவா?... அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? 

    மேலும் படிங்க
    உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஜெயித்தது எப்படி? சென்னையில் திமுக ஸ்வீப்? 2 இடங்கள் தக்கவைக்க காரணம்?!

    உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஜெயித்தது எப்படி? சென்னையில் திமுக ஸ்வீப்? 2 இடங்கள் தக்கவைக்க காரணம்?!

    அரசியல்
    தமிழகத்தை அழிக்க துடிக்கும் பாஜக.. காப்பாற்ற வேண்டிய கடமை எங்களுடையது..!! ஜோதிமணி எம்.பி சாடல்..!!

    தமிழகத்தை அழிக்க துடிக்கும் பாஜக.. காப்பாற்ற வேண்டிய கடமை எங்களுடையது..!! ஜோதிமணி எம்.பி சாடல்..!!

    தமிழ்நாடு
    நாங்கள் தோற்கவில்லை!!  ராஜினாமா செய்ய மறுத்து அடம் பிடிக்கும் மம்தா பானர்ஜி!!

    நாங்கள் தோற்கவில்லை!! ராஜினாமா செய்ய மறுத்து அடம் பிடிக்கும் மம்தா பானர்ஜி!!

    அரசியல்
    திமுக அமைச்சர்களை வீழ்த்தியவர்களுக்கு அதே துறையில் மந்திரி பதவி! சிக்ஸர் அடித்து ஆடும் விஜய்!!

    திமுக அமைச்சர்களை வீழ்த்தியவர்களுக்கு அதே துறையில் மந்திரி பதவி! சிக்ஸர் அடித்து ஆடும் விஜய்!!

    அரசியல்
    பரபரக்கும் அரசியல் களம்..! ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் விஜய்..!

    பரபரக்கும் அரசியல் களம்..! ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் விஜய்..!

    தமிழ்நாடு
    நேத்து நைட்டே முடிவு எடுத்தாச்சு! இன்னைக்கு மதியம் சொல்லிடுவாங்க! தவெக ஆதரவு நிலைப்பாடு? மாணிக்கம் தாகூர் பதில்!

    நேத்து நைட்டே முடிவு எடுத்தாச்சு! இன்னைக்கு மதியம் சொல்லிடுவாங்க! தவெக ஆதரவு நிலைப்பாடு? மாணிக்கம் தாகூர் பதில்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share