• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 10, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    பிஸ்கட்ன்னாலே அது பார்லஜி தான்யா..! நடிகை பூஜா ஹெக்டேவின் க்யூட் வீடியோ வைரல்..!

    என்ன டேஸ்ட்டா இருக்கு பார்லேஜி பிஸ்கட் என்றால் அப்படித்தான் இருக்கும் போல என கூறி பூஜா ஹெக்டே பகிர்ந்த வீடியோ வைரல் ஆகியுள்ளது.
    Author By Bala Mon, 09 Jun 2025 13:05:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-alluarjunheroine-pooja-hegte-colliee-jananayagan

    தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது தென்னிந்திய திரையுலகில் ரம்பாவுக்கு பிறகு தொடையழகியாக வளம் வருபவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. "முட்ட பொம்மா... முட்ட பொம்மா..." என்ற பாடலை கேட்டால் இவரது கிரைண்டர் நடனம் இன்றும் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும், சினிமா வட்டாரத்தில் இவருக்கு ஏத்த ஜோடி என்றால் ஒன்று அல்லு அர்ஜுன் மற்றொருவர் நடிகர் விஜய். அந்த அளவிற்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உருவெடுத்து நிற்கிறார் நடிகை பூஜா ஹெக்டே. 

    colliee and jananayagan

    "அழகா இருக்கும் பெண்கள் அறிவா இருக்க மாட்டாங்க" என பாடல் வரிகள் இருப்பது போல, அழகாக இருக்கும் கர்நாடகாவின் உடுப்பியைச் சேர்ந்த பூஜா ஹெக்டே, துளுவைத் தவிர, ஆங்கிலம், இந்தி , மராத்தி, தமிழ் மற்றும் கன்னடம் ஆகியவற்றில் சரளமாகப் பேசக்கூடியவர்.அந்த அளவிற்கு அழகும் அறிவையும் சரிசமமாக உடையவர். மேலும், இவரது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் பொழுது பரதநாட்டியம் மற்றும் நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

    இதையும் படிங்க: 'படைத்தலைவன்' படத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த்... ரகசியத்தை உடைத்த பிரேமலதா விஜயகாந்த்..!

    colliee and jananayagan

    ஆதலால் பூஜா ஹெக்டே நடனத்திற்கு அன்றே நிறைய ரசிகர்கள் இருந்தனர். அதனை மாற்ற நினைத்த பூஜா ஹெக்டே, 2009ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா 2009 போட்டியில் பங்கேற்றார், ஆனால் இந்த போட்டியில் அவர் விருதுகளை பெற்றாலும், ஆரம்ப சுற்றில் வெளியேற்றப்பட்டார். இதனை அடுத்து 2010ம் ஆண்டு கலந்து கொண்ட, மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

    colliee and jananayagan

    இவரது அழகையும் அறிவையும் பார்த்த இயக்குனர் மிஷ்கின், ஜீவாவுக்கு ஜோடியாக முகமூடி திரைப்படத்தில் பூஜாவை அறிமுகப்படுத்தினார். இதனை அடுத்து, நாக சைதன்யாவின் காதல் நகைச்சுவை திரைப்படமான "ஓகா லைலா கோசம்" படத்தில் ஹெக்டே நடித்தார். முகமூடி, ஒக லைலா கோசம், முகுந்தா, மொஹன்ஜ தாரோ, துவடே ஜகநாதம், ரங்கஸ்தளம், சாக்க்ஷியம், அரவிந்தா சமெதா வீர ராகவா, மஹர்ஷி, கடலகொண்ட கணேஷ், ஹவுஸ் ஃபுல் 4, ஆல வைகுண்டபுரம்லூ, மோஸ்ட் எலிஜிபில் பேச்சலர், ராதே ஷ்யாம், ஆச்சார்யா, சர்க்கஸ், பீஸ்ட் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார்.

    colliee and jananayagan

    இப்பட்ட இவர், தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள "கூலி" திரைப்படத்திலும், நடிகர் விஜயின் கடைசி படமான "ஜனநாயகன்" படத்திலும் சிறப்பு நடனம் ஆடியுள்ளார் நடிகை பூஜா ஹெக்டே. இந்த படங்களில் இவரது நடனத்தை காண ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். இந்த நிலையில், காஸாவில் தற்பொழுது ரூ.2500க்கும் மேல் விர்க்கப்படும் பார்லே- ஜி பிஸ்கட்டை கையில் வைத்துக்கொண்டு  அதன் சுவையை பற்றி கூறிய படி உள்ள வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை பூஜா ஹெக்டே. 

    colliee and jananayagan

    அதன்படி அந்த வீடியோவில்," சில விஷயங்கள் நம்மை வீட்டில் இருப்பதை போல உணரவைக்கும். அதில் ஒன்று தான், இந்த 'பார்லே- ஜி பிஸ்கட்' இதனை  டீ-யில் நனைத்து சாப்பிடுவது அருமையாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் அதே பிஸ்கெட்டை வாங்கி வீடியோ எடுத்து தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: என் எழுத்துக்கள் எல்லாம் உங்கள் தலைப்பாகுமா..!! கவிஞர் வைரமுத்து காட்டம்..!

    மேலும் படிங்க
    விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடனா? வட்டியில்லா கடன் குறித்து கூட்டுறவுத்துறை விளக்கம்!!

    விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடனா? வட்டியில்லா கடன் குறித்து கூட்டுறவுத்துறை விளக்கம்!!

    தமிழ்நாடு
    முடிவுக்கு வருகிறதா மோதல்? டிரம்ப் கருத்துக்கு எலான் மஸ்க் ஆதரவு!!

    முடிவுக்கு வருகிறதா மோதல்? டிரம்ப் கருத்துக்கு எலான் மஸ்க் ஆதரவு!!

    உலகம்
    பிரதமர் மோடி இவரோட மிகப்பெரிய பக்தர்... ஆளுநர் ரவி சொன்ன ரகசியம்!!

    பிரதமர் மோடி இவரோட மிகப்பெரிய பக்தர்... ஆளுநர் ரவி சொன்ன ரகசியம்!!

    தமிழ்நாடு
    அரசு பேருந்து ஓட்டுநரை செருப்பால் அடித்த விவகாரம்... வீடியோ வெளியிட்ட பேருந்து நிலைய உதவியாளர்!!

    அரசு பேருந்து ஓட்டுநரை செருப்பால் அடித்த விவகாரம்... வீடியோ வெளியிட்ட பேருந்து நிலைய உதவியாளர்!!

    தமிழ்நாடு
    மறுபடியும் முதல்ல இருந்தா? அப்போ ரூ.500 நோட்டு செல்லாதா? சந்திரபாபு கிளப்பிய பூகம்பம்!!

    மறுபடியும் முதல்ல இருந்தா? அப்போ ரூ.500 நோட்டு செல்லாதா? சந்திரபாபு கிளப்பிய பூகம்பம்!!

    இந்தியா
    அசிங்கமா இல்லையா.. கட்ட பஞ்சாயத்து ஒரு பிழைப்பா? வறுத்தெடுத்த அன்புமணி..!

    அசிங்கமா இல்லையா.. கட்ட பஞ்சாயத்து ஒரு பிழைப்பா? வறுத்தெடுத்த அன்புமணி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share