• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 வாழ்க்கைமுறை》 பக்தி

    7 ஆண்டுகளுக்கு பிறகு.. 21ம் தேதி முதல் பிரம்மோற்சவம்..!! களைகட்டப்போகும் வல்லக்கோட்டை முருகன் கோவில்..!!

    உற்சவ நாட்களில் நாள்தோறும் கோவில் மயில் மண்டபத்தில் பரத நாட்டிய கலைநிகழ்ச்சிகளும், சிறப்பு சொற்பொழிவுகளும் நடைபெற உள்ளன.
    Author By Shanthi M. Fri, 15 May 2026 14:21:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    after-7-years-brahmotsavam-at-vallakkottai-murugan-temple-on-21st

    காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அருகே உள்ள புகழ்பெற்ற வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் 21-ம் தேதி வைகாசி விசாக பிரம்மோற்சவம் அதிகாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்குகிறது. சுமார் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோவில், அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களில் போற்றப்படும் முக்கிய தலங்களில் ஒன்றாகும். திருமணத் தடைகளை நீக்கி, வாழ்க்கைத் துணையை அருளும் கல்யாண பிரார்த்தனைத் தலமாக இக்கோவில் பக்தர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையைப் பெற்றுள்ளது.

    “ஆறு வாரங்கள் தொடர்ந்து வந்து வேண்டிக் கொண்டால் திருமணம் நிச்சயம் நடைபெறும்” என்பது இங்குள்ள பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். இதன் காரணமாகவே தமிழக அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து, மனம் நிறைந்து திரும்பியுள்ளனர்.

    brahmotsavam

    கொரோனா பெருந்தொற்று மற்றும் கோவில் திருப்பணி, கும்பாபிஷேகப் பணிகள் காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக இந்தப் பிரம்மோற்சவம் நடைபெறவில்லை. எனவே இந்த ஆண்டு உற்சவம் மிகுந்த எதிர்பார்ப்புடன் கொண்டாடப்பட உள்ளது. கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (15-05-2026)..!! இந்த ராசிக்காரர்கள் இன்று பொருளாதார விஷயங்களில் கவனம் தேவை..!!

    உற்சவ நிகழ்ச்சிகள்: 

    20-ம் தேதி காலை கிராம தேவதை உற்சவமும், மாலை விநாயகர் உற்சவமும் நடைபெறும். 21-ம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கும் உற்சவத்தில், மாலையில் வெள்ளி மயில் வாகனம் அலங்கரிக்கப்படும். 22-ம் தேதி காலை சூரியபிரபை, மாலை சந்திரபிரபை, 23-ம் தேதி காலை கேடய உற்சவம், மாலை ஆட்டுக்கிடா வாகனம், 24 மற்றும் 25-ம் தேதிகளில் கேடய உற்சவத்துடன் அன்னவாகன உற்சவமும், 26-ம் தேதி கற்பக விருட்ச வாகனம், 27-ம் தேதி உள்புறப்பாடு ரதமும் மகா அபிஷேகமும், 28-ம் தேதி ஆள்மேல் பல்லக்கு மற்றும் குதிரை வாகனம், 29-ம் தேதி தல விருட்ச வாகனம், கல்யாண உற்சவம் மற்றும் பெரிய மயில் வாகனம், 30-ம் தேதி சிறிய மயில் வாகனம், தீர்த்தவாரி, புஷ்ப பல்லக்கு உற்சவத்துடன் கொடியிறக்கம் நடைபெறும். 

    brahmotsavam

    31-ம் தேதி சண்டிகேசர் வெள்ளி இடப வாகனம் மற்றும் விடையாற்றி உற்சவத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறும். உற்சவத்தின் ஒவ்வொரு நாளும் மயில் மண்டபத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சிகளும், சிறப்பு சொற்பொழிவுகளும் பக்தர்களுக்கு சிறப்பு அனுபவத்தைத் தரும். பக்தர்கள் அதிக அளவில் எதிர்பார்க்கும் இந்த உற்சவம், வல்லக்கோட்டை கோவிலின் பழமை மற்றும் சிறப்புகளை மீண்டும் பக்தர் உலகுக்கு நினைவூட்டும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (14-05-2026)..!! இந்த ராசிக்காரர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும்..!!

    மேலும் படிங்க
    கலைஞர் 103-வது பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த மேயர் பிரியா மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன்!

    கலைஞர் 103-வது பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த மேயர் பிரியா மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன்!

    தமிழ்நாடு
    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ₹28 கோடி ஊழல் வழக்கு: "ஆதாரங்கள் இல்லை" என லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை!

    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ₹28 கோடி ஊழல் வழக்கு: "ஆதாரங்கள் இல்லை" என லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை!

    தமிழ்நாடு
    தமிழக பாஜகவை சல்லி, சல்லியாய் நொறுக்கும் அண்ணாமலை... நயினாருக்கு காத்திருந்த மிகப்பெரிய அதிர்ச்சி...!

    தமிழக பாஜகவை சல்லி, சல்லியாய் நொறுக்கும் அண்ணாமலை... நயினாருக்கு காத்திருந்த மிகப்பெரிய அதிர்ச்சி...!

    அரசியல்
    பெட்ரூமில் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசம்... ரெட் ஹேண்ட்டாக சிக்கிய கணவரை அடித்தே கொன்ற மனைவி...!

    பெட்ரூமில் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசம்... ரெட் ஹேண்ட்டாக சிக்கிய கணவரை அடித்தே கொன்ற மனைவி...!

    இந்தியா
    அரசு கேபிளிலிருந்து செய்திச் சேனல்கள் நீக்கம்: "செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல - அண்ணாமலை கண்டனம்!

    அரசு கேபிளிலிருந்து செய்திச் சேனல்கள் நீக்கம்: "செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல - அண்ணாமலை கண்டனம்!

    தமிழ்நாடு
    சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி... அரசு வெளியிட்ட ஏஐ வீடியோவில் இத்தனை தப்புகளா? |

    சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி... அரசு வெளியிட்ட ஏஐ வீடியோவில் இத்தனை தப்புகளா? |

    தமிழ்நாடு

    செய்திகள்

    கலைஞர் 103-வது பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த மேயர் பிரியா மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன்!

    கலைஞர் 103-வது பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த மேயர் பிரியா மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன்!

    தமிழ்நாடு
    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ₹28 கோடி ஊழல் வழக்கு:

    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ₹28 கோடி ஊழல் வழக்கு: "ஆதாரங்கள் இல்லை" என லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை!

    தமிழ்நாடு
    தமிழக பாஜகவை சல்லி, சல்லியாய் நொறுக்கும் அண்ணாமலை... நயினாருக்கு காத்திருந்த மிகப்பெரிய அதிர்ச்சி...!

    தமிழக பாஜகவை சல்லி, சல்லியாய் நொறுக்கும் அண்ணாமலை... நயினாருக்கு காத்திருந்த மிகப்பெரிய அதிர்ச்சி...!

    அரசியல்
    பெட்ரூமில் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசம்... ரெட் ஹேண்ட்டாக சிக்கிய கணவரை அடித்தே கொன்ற மனைவி...!

    பெட்ரூமில் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசம்... ரெட் ஹேண்ட்டாக சிக்கிய கணவரை அடித்தே கொன்ற மனைவி...!

    இந்தியா
    சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி... அரசு வெளியிட்ட ஏஐ வீடியோவில் இத்தனை தப்புகளா? |

    சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி... அரசு வெளியிட்ட ஏஐ வீடியோவில் இத்தனை தப்புகளா? |

    தமிழ்நாடு
    52 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை.. ஜெமினி கணேசனின் பேத்தி மருத்துவர் பிரியா செல்வராஜ் பேட்டி!

    52 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை.. ஜெமினி கணேசனின் பேத்தி மருத்துவர் பிரியா செல்வராஜ் பேட்டி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share