• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 வாழ்க்கைமுறை》 ஜோதிடம்

    இன்றைய ராசிபலன் 05.02.2026: கடன்கள் தீரும் அதிர்ஷ்ட நாள்!

    12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்..!
    Author By Thenmozhi Kumar Thu, 05 Feb 2026 07:13:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Today Horoscope Feb 5, 2026: Debt Recovery Day for Kanya Rasi.

    இன்றைய பஞ்சாங்கம்:-

    விசுவாவசு வருடம் தை மாதம் 22-ம் தேதி வியாழக்கிழமை

    நட்சத்திரம்: இன்று அதிகாலை 12.49 வரை பூரம் பின்பு உத்திரம்

    திதி : இன்று அதிகாலை 2.50 வரை திரிதியை பின்பு சதுர்த்தி

    யோகம்: மரண, சித்த யோகம்

    நல்ல நேரம் காலை: 10.30 - 11.30

    நல்ல நேரம் மாலை: 12.30 01.30

    ராகு காலம் பிற்பகல்: 1.30-3.00

    எமகண்டம் காலை: 6.00 07.30

    குளிகை காலை: 09.00 10.30

    கௌரி நல்ல நேரம் காலை -

    கௌரி நல்ல நேரம் மாலை 6-30 to 07-30

    சூலம்: தெற்கு

    சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்

    ராசிபலன்:-

    மேஷம்

    இன்று உங்களுக்கு நிதி ரீதியாகப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். முதலீட்டுத் திட்டங்களில் இறங்கும் முன் முழுமையாக விசாரிப்பது நலம். குடும்பத்தில் நிலவி வந்தப் பகைமை நீங்கி மகிழ்ச்சி நிலவும். பழைய வாகனங்களை மாற்றிப் புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: கரும் பச்சை

    இதையும் படிங்க: இன்றைய ராசிபலன்- 04.02.2026: பிரபலங்களின் நட்பு கிடைக்கும் நாள்.!

    ரிஷபம்

    உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் எதிர்பார்த்த ஊதியம் உயர்வு கைகூடும். அரசு தொடர்பான காரியங்கள் தடையின்றி முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும், உறவுகளுக்கு இடையே பேசும்போது நிதானம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

    மிதுனம்

    ஆன்மீகப் பயணங்கள் மற்றும் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகத் தங்க ஆபரணங்கள் வாங்கும் சூழல் அமையும். மாணவர்களுக்குக் கல்வியில் கூடுதல் ஆர்வம் பிறக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை

    கடகம்

    வேலை தேடுபவர்களுக்கு நேர்முகத் தேர்வுகளில் வெற்றி கிட்டும். தம்பதிகளிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் திறமையை நம்பி புதியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

    சிம்மம்

    அரசியல் மற்றும் சமூக அமைப்புகளில் இருப்பவர்களுக்குத் தலைமைக்கு நெருக்கமாகும் வாய்ப்பு கிட்டும். வராது என்று நினைத்தப் பங்குத் தொகைகள் கைக்கு வந்து சேரும். பணப்புழக்கம் சீராக இருந்தாலும், வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

    கன்னி

    இன்றைய நாள் உங்களுக்குப் பொருளாதார ரீதியாகப் பொற்காலமாக அமையும். வியாபாரம் விருத்தியடையும், பழைய கடன்கள் முழுமையாக அடைபடும். நண்பர்களிடம் பழகும் போது மட்டும் ஒரு எல்லையை வகுத்துக் கொள்வது சிறந்தது. அதிர்ஷ்ட நிறம்: வான் நீலம்

    துலாம்

    நிதி நெருக்கடியால் தடைபட்டுக் கிடந்த வீட்டுக் கட்டுமானப் பணிகள் இன்று மீண்டும் வேகமெடுக்கும். இளைஞர்களுக்கு வெளிநாடு சென்றுப் பணிபுரியும் யோகம் கைகூடி வரும். பெண்களுக்குச் சிறு உடல் உபாதைகள் வந்து நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

    விருச்சிகம்: வழக்கு மற்றும் நிலுவையில் இருந்த சட்டச் சிக்கல்கள் இன்று உங்களுக்குச் சாதகமாக முடியும். வி.ஐ.பி-க்களின் அறிமுகம் கிடைப்பதன் மூலம் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். அரசு வழி அனுகூலங்கள் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: ஊத

    தனுசு

    சந்தைப்படுத்தல்  துறையில் இருப்பவர்கள் சற்று கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்திடுவதைத் தவிர்க்கவும். உங்களது பேச்சுத் திறமையால் தொழில் கூட்டாளிகளைச் சரி செய்வீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: ஊதா

    மகரம்

    இன்று உங்களுக்குச் சந்திராஷ்டமம் நிலவுவதால், யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். புதிய முயற்சிகளைத் தள்ளிப் போட்டுவிட்டு, இறை வழிபாட்டில் மட்டும் கவனம் செலுத்துவது மனக்குழப்பத்தைத் தவிர்க்கும். அதிர்ஷ்ட நிறம்: கிரே

    கும்பம்

    சிக்கனத்தைக் கையாள்வதன் மூலம் எதிர்கால நிதி நிலையைச் சீராக்குவீர்கள். சகோதர, சகோதரிகளின் ஆதரவு முழுமையாகக் கிடைக்கும். சொத்து வாங்குவது அல்லது விற்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

    மீனம்

    நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன திருமண வரன்கள் இன்று கைகூடும். வெளியூர் செய்திகள் மனதிற்குப் புத்துணர்ச்சி தரும். கோயில் விழாக்களில் பங்கேற்று மன அமைதி காண்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

    இந்த பலன்கள் உங்கள் நாளை சிறப்பாக்க உதவும். ஜோதிடம் ஒரு வழிகாட்டி மட்டுமே; உங்கள் முயற்சிகளே வெற்றியின் அடிப்படை. நாளை மீண்டும் சந்திப்போம்..!
     
    இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (03-02-2026)..!! சுப நிகழ்சிகளால் வீடு களைகட்டும் நாள்...!!

    மேலும் படிங்க
    சுழற்றி அடிக்கும் பலுச் படை!! சிக்கலில் பாக் பாதுகாப்பு படை!   பாக் ராணுவம் செயலிழந்ததை ஒப்புக்கொண்ட அமைச்சர்!

    சுழற்றி அடிக்கும் பலுச் படை!! சிக்கலில் பாக் பாதுகாப்பு படை! பாக் ராணுவம் செயலிழந்ததை ஒப்புக்கொண்ட அமைச்சர்!

    உலகம்
    150 படங்களுக்கும் மேலாக நடித்த சரத்குமாரின் அடுத்த படம்

    150 படங்களுக்கும் மேலாக நடித்த சரத்குமாரின் அடுத்த படம் 'ஆழி'..! மிரட்டும் படத்தின் டீசர் ரிலீஸ்..!

    சினிமா
    நிர்வாக திறனற்ற திமுக..! டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.. இபிஎஸ் அறிவிப்பு..!

    நிர்வாக திறனற்ற திமுக..! டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.. இபிஎஸ் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    ஜெய்ஷ் இ முகமது மீண்டும் அட்டூழியம்! எல்லையில் பதற்றம்! பாக் மூத்த தளபதி வேட்டையாடியது ராணுவப் படை!

    ஜெய்ஷ் இ முகமது மீண்டும் அட்டூழியம்! எல்லையில் பதற்றம்! பாக் மூத்த தளபதி வேட்டையாடியது ராணுவப் படை!

    இந்தியா
    இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்!  லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி! ராஜ்யசபாவில் காரசார விவாதம்!

    இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்! லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி! ராஜ்யசபாவில் காரசார விவாதம்!

    இந்தியா
    மூன்று காதலி.. ஒரே காதலன்..! மஜா செய்யும் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ்..!

    மூன்று காதலி.. ஒரே காதலன்..! மஜா செய்யும் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ்..!

    சினிமா

    செய்திகள்

    சுழற்றி அடிக்கும் பலுச் படை!! சிக்கலில் பாக் பாதுகாப்பு படை!   பாக் ராணுவம் செயலிழந்ததை ஒப்புக்கொண்ட அமைச்சர்!

    சுழற்றி அடிக்கும் பலுச் படை!! சிக்கலில் பாக் பாதுகாப்பு படை! பாக் ராணுவம் செயலிழந்ததை ஒப்புக்கொண்ட அமைச்சர்!

    உலகம்
    நிர்வாக திறனற்ற திமுக..! டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.. இபிஎஸ் அறிவிப்பு..!

    நிர்வாக திறனற்ற திமுக..! டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.. இபிஎஸ் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    ஜெய்ஷ் இ முகமது மீண்டும் அட்டூழியம்! எல்லையில் பதற்றம்! பாக் மூத்த தளபதி வேட்டையாடியது ராணுவப் படை!

    ஜெய்ஷ் இ முகமது மீண்டும் அட்டூழியம்! எல்லையில் பதற்றம்! பாக் மூத்த தளபதி வேட்டையாடியது ராணுவப் படை!

    இந்தியா
    இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்!  லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி! ராஜ்யசபாவில் காரசார விவாதம்!

    இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்! லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி! ராஜ்யசபாவில் காரசார விவாதம்!

    இந்தியா
    நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்... பரபரக்கும் தமிழகம்... துணை தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை..!

    நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்... பரபரக்கும் தமிழகம்... துணை தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை..!

    தமிழ்நாடு
    ஆட்சியில் பங்கு வேணாம்! அதிக தொகுதி கொடுங்க!! திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி!

    ஆட்சியில் பங்கு வேணாம்! அதிக தொகுதி கொடுங்க!! திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share