• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 வாழ்க்கைமுறை》 ஜோதிடம்

    இன்றைய ராசிபலன்- 04.02.2026: பிரபலங்களின் நட்பு கிடைக்கும் நாள்.!

    12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்..!
    Author By Thenmozhi Kumar Wed, 04 Feb 2026 07:15:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Today's Rasi Palan Feb 4, 2026: Simma Rasi to Gain Powerful Contacts

    இன்றைய பஞ்சாங்கம்:-பிப்ரவரி 4

    கிழமை: புதன் கிழமை

    தமிழ் வருடம்: விசுவாவசு

    தமிழ் மாதம்: தை

    நாள்: 21

    ஆங்கில தேதி: 4

    மாதம்: பிப்ரவரி

    வருடம்: 2026

    நட்சத்திரம்:இன்று அதிகாலை 12.24 வரை மகம் பின்பு பூரம்

    திதி: இன்று அதிகாலை 2.59 வரை துவிதியை பின்பு திரிதியை

    யோகம்: அமிர்த யோகம்

    நல்ல நேரம் காலை: 10.30 - 11.30


    நல்ல நேரம் மாலை: 4.30 - 5.30

    ராகு காலம் மாலை: 12.00 - 1.30

    எமகண்டம் காலை: 7.30 - 9.00

    குளிகை காலை: 10.30 -12.00

    கௌரி நல்ல நேரம் காலை: 01.30 - 02.30

    கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 - 7.30

    சூலம்: வடக்கு

    சந்திராஷ்டமம் : உத்திராடம் திருவோணம்

    இன்றைய ராசிபலன்:-

    மேஷம்

    வழக்கு சாதகமாகும். செல்வாக்கு கூடும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். புதுச் சொத்துக்கள் வாங்குவீர்கள். வியாபாரிகளின் விற்பனைப் பொருட்கள் நல்ல லாபத்தை காணும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

    இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (03-02-2026)..!! சுப நிகழ்சிகளால் வீடு களைகட்டும் நாள்...!!

    ரிஷபம்

    மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வீட்டினை விரிவுபடுத்த வங்கிக்கடன் உதவி கிடைக்கும். பணம் கையில் சரளமாக புழங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிணக்குகள் நீங்கும். பாகப்பிரிவினைகளில் இருந்து வந்த பிரச்னைகள் குறையும். ஆனாலும், பூர்வீகச் சொத்து, பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை

    மிதுனம்

    பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். குழந்தைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மகனுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும். அக்கம் பக்கத்தினர் தொடர்புகள் நன்றாக இருக்கும். படிப்பில் ஆர்வம் பிறக்கும். கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

    கடகம்

    வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். தடைப்பட்டு வந்த சுபகாரியங்களை துரிதமாக முடித்துக் காட்டுவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று புது இடம் அல்லது புது வீடு வாங்குவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

    சிம்மம்

    பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வீட்டிற்கு உறவினர்கள் வந்த போவர். தம்பதிகள் வெளியிடங்களுக்குச் செல்வர். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். அரசுத் தேர்வு எழுதும் வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும். அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை

    கன்னி

    பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் உறவினர் மற்றும் மனைவிவழி உறவினர்களைக் கூறி சண்டையிட்டுக் கொண்டிருக்காதீர்கள். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை குறைந்த வட்டிக்கு கடன் கிடைத்து முடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வயலட்

    துலாம்

    மார்கெட்டிங் பிரிவினருக்கு ஆர்டர்கள் குவியும். தாய் வழி உறவினர்கள் கை கொடுப்பர். பிள்ளைகள் தங்கள் தவழை உணர்வர். பங்குச் சந்தையில் கவனம் தேவை. தங்கள் பிள்ளை நன்கு படிப்பர். குடும்பத்தில் விவாதம் வந்துப் போகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

    விருச்சிகம்

    வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிக சம்பளத்திற்காக புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். உடல் நிலையில் கவனம் தேவை. பண விஷயத்தில் கறாராக இருங்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

    தனுசு

    அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். ஷேர் மூலமாக பணம் வரும். வசதி. வாய்ப்புகள் கூடும். எதிர்வீட்டுக்காரருடன் இருந்த சச்சரவு விலகும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். மகளுக்கு திருமணம் கூடி வரும். தங்க ஆபரணங்கள் அதிகம் வாங்குவீர்கள். புதிய வாகனத்தை வாங்க பழைய வாகனத்தை விற்று விடுவீர்கள்.
    அதிர்ஷ்ட நிறம்: கடல்நீலம்

    மகரம்

    இன்று சந்திராஷ்டமம் என்பதால் யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஊதா

    கும்பம்

    பண விஷயத்தில சிக்கனமாக இருங்கள். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்துப் பார்த்து அச்சப்படாதீர்கள். சகோதர, சகோதரிகள் மிகவும் உதவியாக இருப்பார்கள். தம்பதிகளிடம் ஒற்றுமை உண்டாகும். மற்றவர்களுக்காக வீடு மனை அடமான விசயத்தில் கையொப்பமிட வேண்டாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம்

    மீனம்

    உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். தங்கள் பிள்ளைகள் விளையாடும்போது சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். எனவே, கவனம் தேவை. அவ்வப்போது மறதி, முன்கோபம் வந்து போகும். பங்குதாரர்களை உங்களுடைய பேச்சுத் திறமையால் சரி செய்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

    இந்த பலன்கள் உங்கள் நாளை சிறப்பாக்க உதவும். ஜோதிடம் ஒரு வழிகாட்டி மட்டுமே; உங்கள் முயற்சிகளே வெற்றியின் அடிப்படை. நாளை மீண்டும் சந்திப்போம்..!

    இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (02-02-2026) ...! நினைத்த காரியம் நிறைவேறும்..!

    மேலும் படிங்க
    அம்மா ஆன்மா துரத்தி அடிக்குது..! சசிகலா முடிஞ்சு போன கதை..! இபிஎஸ் திட்டவட்டம்..!

    அம்மா ஆன்மா துரத்தி அடிக்குது..! சசிகலா முடிஞ்சு போன கதை..! இபிஎஸ் திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    இரட்டை இலக்க தொகுதி வேணும்!! திமுகவுக்கு CPM அழுத்தம்! விழிபிதுங்கும் ஸ்டாலின்! நீடிக்கும் இழுபறி!

    இரட்டை இலக்க தொகுதி வேணும்!! திமுகவுக்கு CPM அழுத்தம்! விழிபிதுங்கும் ஸ்டாலின்! நீடிக்கும் இழுபறி!

    அரசியல்
    சினிமா வரலாற்றில் முதன் முறையாக.. தனுஷ் படத்தில் சூப்பர் ஸ்டார்..!

    சினிமா வரலாற்றில் முதன் முறையாக.. தனுஷ் படத்தில் சூப்பர் ஸ்டார்..! 'D55' படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வமான அறிவிப்பு..!

    சினிமா
    விஜய்க்கு ஒண்ணுமே தெரியாது..! நாங்கள் ஊழல் கட்சியா? இபிஎஸ் சரமாரி கேள்வி..!

    விஜய்க்கு ஒண்ணுமே தெரியாது..! நாங்கள் ஊழல் கட்சியா? இபிஎஸ் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    காங்கிரஸுக்கு அதிக தொகுதியா? திமுகவில் போர்க்கொடி! கூட்டணி கட்சிக்குள் குளறுபடி! தீராத தலைவலி!

    காங்கிரஸுக்கு அதிக தொகுதியா? திமுகவில் போர்க்கொடி! கூட்டணி கட்சிக்குள் குளறுபடி! தீராத தலைவலி!

    அரசியல்
    அதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் தள்ளுபடி..! 5 மாஸ் வாக்குறுதிகளை கொடுத்த EPS..!

    அதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் தள்ளுபடி..! 5 மாஸ் வாக்குறுதிகளை கொடுத்த EPS..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அம்மா ஆன்மா துரத்தி அடிக்குது..! சசிகலா முடிஞ்சு போன கதை..! இபிஎஸ் திட்டவட்டம்..!

    அம்மா ஆன்மா துரத்தி அடிக்குது..! சசிகலா முடிஞ்சு போன கதை..! இபிஎஸ் திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    இரட்டை இலக்க தொகுதி வேணும்!! திமுகவுக்கு CPM அழுத்தம்! விழிபிதுங்கும் ஸ்டாலின்! நீடிக்கும் இழுபறி!

    இரட்டை இலக்க தொகுதி வேணும்!! திமுகவுக்கு CPM அழுத்தம்! விழிபிதுங்கும் ஸ்டாலின்! நீடிக்கும் இழுபறி!

    அரசியல்
    விஜய்க்கு ஒண்ணுமே தெரியாது..! நாங்கள் ஊழல் கட்சியா? இபிஎஸ் சரமாரி கேள்வி..!

    விஜய்க்கு ஒண்ணுமே தெரியாது..! நாங்கள் ஊழல் கட்சியா? இபிஎஸ் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    காங்கிரஸுக்கு அதிக தொகுதியா? திமுகவில் போர்க்கொடி! கூட்டணி கட்சிக்குள் குளறுபடி! தீராத தலைவலி!

    காங்கிரஸுக்கு அதிக தொகுதியா? திமுகவில் போர்க்கொடி! கூட்டணி கட்சிக்குள் குளறுபடி! தீராத தலைவலி!

    அரசியல்
    அதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் தள்ளுபடி..! 5 மாஸ் வாக்குறுதிகளை கொடுத்த EPS..!

    அதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் தள்ளுபடி..! 5 மாஸ் வாக்குறுதிகளை கொடுத்த EPS..!

    தமிழ்நாடு
    அமைச்சரவையில் 6 சீட்! துணை முதல்வர் பதவி! காங்கிரஸுக்கு வாரி வழங்கும் தவெக! ராகுல் - விஜய் டீல்!

    அமைச்சரவையில் 6 சீட்! துணை முதல்வர் பதவி! காங்கிரஸுக்கு வாரி வழங்கும் தவெக! ராகுல் - விஜய் டீல்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share