• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 வாழ்க்கைமுறை》 ஜோதிடம்

    இன்றைய ராசிபலன் (03-02-2026)..!! சுப நிகழ்சிகளால் வீடு களைகட்டும் நாள்...!!

    12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்..!
    Author By Thenmozhi Kumar Tue, 03 Feb 2026 07:06:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Today's Rasi Palan Feb 03 2026: Daily Horoscope and Panchangam for All 12 Zodiac Signs.

    இன்றைய பஞ்சாங்கம்:-பிப்ரவரி 3

    கிழமை: செவ்வாய்கிழமை

    தமிழ் வருடம் :விசுவாவசு

    தமிழ் மாதம்: தை

    நாள்: 20

    ஆங்கில தேதி: 3

    மாதம்: பிப்ரவரி

    வருடம்: 2026

    நட்சத்திரம்: இன்று அதிகாலை 12-29 வரை ஆயில்யம் பின்பு மகம்

    திதி: இன்று அதிகாலை 3.37 வரை பிரதமை பின்பு துவிதியை

    யோகம்: சித்த யோகம்

    நல்ல நேரம் காலை: 07.30 08.30

    நல்ல நேரம் மாலை: 4.30-5.30

    ராகு காலம் பிற்பகல்: 3.00 - 4.30

    எமகண்டம் காலை: 9.00 10.30

    குளிகை காலை: 12.00 1.30

    கௌரி நல்ல நேரம் காலை: 10.30 11.30

    கௌரி நல்ல நேரம் மாலை: 7.30 8.30

    சூலம்: வடக்கு

    சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்

    இன்றைய ராசிபலன்:-

    மேஷம்

    விலை உயர்ந்த பொருள் கைக்கு வந்து சேரும். புகழ்பெற்றவர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சித் தரும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்பு கூடும். ரியல் எஸ்டேட், கமிஷன் தொழிலில் பணம் வரும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். பணவரவுக்கு பஞ்சமில்லை. அதிர்ஷட நிறம்: வெள்ளை

    இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (02-02-2026) ...! நினைத்த காரியம் நிறைவேறும்..!

    ரிஷபம்

    விருந்தினர்கள், உறவினர்கள் வருகையும் அதிகரிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கலைஞர்களுக்கு அரசியலிருந்து அழைப்பு வரும். கல்வித் தடை நீங்கும். அரசியலில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தேறும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

    மிதுனம்

    பணப் புழக்கம் மிகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழிலில் அலட்சியபோக்கு நீங்கும். விலகிச் சென்ற நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும். மகளுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். அதிர்ஷட நிறம்: சிவப்பு

    கடகம்

    பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் நீங்கும். பொறுப்பான வேலையாட்கள் பணியில் வந்து சேருவார்கள். பழைய நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். தந்தை வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கை தேவை. சாதகம் மிகுந்த நாள். அதிர்ஷ்ட நிறம்: கருஞ்சிவப்பு


    சிம்மம்

    உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தேவையான பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். தம்பதியர்களிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வருமானம் உயரும். வசதி, வாய்ப்புகள் பெருகும். தோல்வி பயம் நீங்கும். விடுமுறை நாட்களில் புதிய கலைகளை கற்று கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

    கன்னி

    பிரபலங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு வெளியூர் பயணம் மேற்கொள்வர். வியாபாரம் சாதகமாக இருக்கும். அடிவயிற்றில் வலி, சளித் தொந்தரவு வந்து நீங்கும். தான் விரும்பிய பெண்ணை கைப்பிடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஊதா

    துலாம்

    இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்த பயணங்களால் நன்மை பெரிதாக இருக்காது. இதனால் நேரமும் பணவிரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

    விருச்சிகம்

    வீடு, மனை உங்கள் ரசனைக்கேற்ப அமையும். பிள்ளைகளுக்கு உயர் கல்வியில் ஆர்வம் பிறக்கும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும் . பெரியவர்களின் சந்திப்பு அனுபவத்தை கூட்டும். நட்பு வட்டம் விரிவடையும். வெளிபூர் பயணம் வெற்றி தரும். மாணவர்கள் விடுமுறையை உபயோகமாக பயன்படுத்துவர். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

    தனுசு

    காதலர்கள் ஒன்று சேருவர். எதிர்வீட்டுக்காரர்களுடன் இருந்த பகைமை நீங்கும். கோவில் விழாக்களில் மரியாதை கிடைக்கும். வெளியூர் செய்தி மகிழ்ச்சியைத் தரும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கழுத்து வலி வந்து நீங்கும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

    மகரம்

    நம்பிக்கைக்குரியவரை சந்தித்து மகிழ்வீர்கள். சோர்வும் களைப்பும் நீங்கும் நாள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பணப்பிரச்சினை இருக்காது. விட்டுப் போன நட்பை தொடர்வீர்கள். உடன்பிறப்புகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். தங்கள் மகனுக்கு விசா கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு


    கும்பம்

    குடும்பத்தலைவிகள் சேமிப்பை அதிகரிப்பர். வழக்கறிஞர்களுக்கு தங்கள் வழக்குகள் வெற்றி பெற்று தங்கள் புகழ் ஓங்கும். உறவினருடன் விடுமுறையைக் கழித்து வீடு திரும்புவர். யாருக்கும் பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம், தடைகள் நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் மிகும். தேகம் பளிச்சிடும். அதிர்ஷ்ட நிறம்: வான்நீலம்

    மீனம்

    சுபச் செலவுகள் அதிகமாகும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். திருமணம் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். வழக்கில் இழுபறிகள் நீங்கி நல்ல முடிவு ஏற்படும். புதியவர்களின் நட்பால் நன்மை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு இழந்த பதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

    இந்த பலன்கள் உங்கள் நாளை சிறப்பாக்க உதவும். ஜோதிடம் ஒரு வழிகாட்டி மட்டுமே; உங்கள் முயற்சிகளே வெற்றியின் அடிப்படை. நாளை மீண்டும் சந்திப்போம்..!

    இதையும் படிங்க: பௌர்ணமி நாளில் பணமழை யாருக்கு? இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்!

    மேலும் படிங்க
    ஆப்பு வைத்த AI..!! 30,000 IT ஊழியர்களுக்கு பறிபோகும் வேலை..!! ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம்..!!

    ஆப்பு வைத்த AI..!! 30,000 IT ஊழியர்களுக்கு பறிபோகும் வேலை..!! ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம்..!!

    உலகம்
    என் வீட்டுக்கு யாரும் வராதீங்க.. மீறினால் துப்பாக்கி தான் பேசும்..! பிரபல நடிகர் பேச்சால் ஷாக்கில் ரசிகர்கள்..!

    என் வீட்டுக்கு யாரும் வராதீங்க.. மீறினால் துப்பாக்கி தான் பேசும்..! பிரபல நடிகர் பேச்சால் ஷாக்கில் ரசிகர்கள்..!

    சினிமா
    செய்தியாளர் தாக்கப்பட்டதே என் கவனத்துக்கு வரவில்லை! கரூர் குவாரி தாக்குதல்! செய்திதுறை அமைச்சர் பல்டி!

    செய்தியாளர் தாக்கப்பட்டதே என் கவனத்துக்கு வரவில்லை! கரூர் குவாரி தாக்குதல்! செய்திதுறை அமைச்சர் பல்டி!

    அரசியல்
    சூப்பர் சிங்கர் Left-ல போங்க.. சரிகமப Right-ல போங்க..! centre-ல வரப்போகும் புதிய ஷோ... வெளிவந்த ஷாக்கிங் தகவல்..!

    சூப்பர் சிங்கர் Left-ல போங்க.. சரிகமப Right-ல போங்க..! centre-ல வரப்போகும் புதிய ஷோ... வெளிவந்த ஷாக்கிங் தகவல்..!

    சினிமா
    பள்ளிக்கு கஞ்சா எடுத்து சென்ற மாணவன்... போலீசில் ஒப்படைத்த ஹெட்மாஸ்டர்..!

    பள்ளிக்கு கஞ்சா எடுத்து சென்ற மாணவன்... போலீசில் ஒப்படைத்த ஹெட்மாஸ்டர்..!

    தமிழ்நாடு
    புன்னகைத்து இறந்த பலுசிஸ்தான் போராட்டத்தின் புதிய சின்னங்கள்! யார் இந்த ஹவா பலூச்?! அசிஃபா மெங்கல்?!

    புன்னகைத்து இறந்த பலுசிஸ்தான் போராட்டத்தின் புதிய சின்னங்கள்! யார் இந்த ஹவா பலூச்?! அசிஃபா மெங்கல்?!

    உலகம்

    செய்திகள்

    ஆப்பு வைத்த AI..!! 30,000 IT ஊழியர்களுக்கு பறிபோகும் வேலை..!! ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம்..!!

    ஆப்பு வைத்த AI..!! 30,000 IT ஊழியர்களுக்கு பறிபோகும் வேலை..!! ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம்..!!

    உலகம்
    செய்தியாளர் தாக்கப்பட்டதே என் கவனத்துக்கு வரவில்லை! கரூர் குவாரி தாக்குதல்! செய்திதுறை அமைச்சர் பல்டி!

    செய்தியாளர் தாக்கப்பட்டதே என் கவனத்துக்கு வரவில்லை! கரூர் குவாரி தாக்குதல்! செய்திதுறை அமைச்சர் பல்டி!

    அரசியல்
    பள்ளிக்கு கஞ்சா எடுத்து சென்ற மாணவன்... போலீசில் ஒப்படைத்த ஹெட்மாஸ்டர்..!

    பள்ளிக்கு கஞ்சா எடுத்து சென்ற மாணவன்... போலீசில் ஒப்படைத்த ஹெட்மாஸ்டர்..!

    தமிழ்நாடு
    புன்னகைத்து இறந்த பலுசிஸ்தான் போராட்டத்தின் புதிய சின்னங்கள்! யார் இந்த ஹவா பலூச்?! அசிஃபா மெங்கல்?!

    புன்னகைத்து இறந்த பலுசிஸ்தான் போராட்டத்தின் புதிய சின்னங்கள்! யார் இந்த ஹவா பலூச்?! அசிஃபா மெங்கல்?!

    உலகம்
    ஆப்ரேஷன் ஹெரோப்!!  40 மணி நேரம் நீடித்த தாக்குதல்! பாக்., ராணுவத்தினர் 200 பேர் பலி!

    ஆப்ரேஷன் ஹெரோப்!! 40 மணி நேரம் நீடித்த தாக்குதல்! பாக்., ராணுவத்தினர் 200 பேர் பலி!

    உலகம்
    கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு !! பிப்.,12-ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல்! விஜய் பெயரை சேர்க்குமா சிபிஐ?!

    கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு !! பிப்.,12-ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல்! விஜய் பெயரை சேர்க்குமா சிபிஐ?!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share