• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அனைவரும் பத்திரமாக தாயகம் திரும்ப வேண்டும்! நேபாள பேரிடர் குறித்து எடப்பாடி பழனிசாமி உருக்கம்!

    நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கியுள்ள 60 தமிழர்கள் உள்பட 400 இந்தியர்களைப் பத்திரமாக மீட்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Wed, 26 Aug 2026 22:26:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    AIADMK General Secretary EPS Demands Centre and State Coordination for Nepal Flood Relief.

    இமயமலை நாடான நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத கோரப் பெருவெள்ளத்தில் சுமார் 60 தமிழர்கள் உட்பட 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மாயமாகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் அளிப்பதாகவும், நேபாள அரசுடன் இணைந்து போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

    நேபாளத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அதிதீவிர கனமழையால் முக்கிய நதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுப் பெரும் பேரழிவு நிகழ்ந்துள்ளது. சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுத் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், புனித யாத்திரை மற்றும் சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 60 பேர் உட்பட 400-க்கும் மேற்பட்ட இந்தியர்களின் நிலை என்னவென்று தெரியாமல் அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் தவித்து வருகின்றனர்.

    aiadmk

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பதிவில், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் பெருவெள்ளத்தால் சுமார் 60 தமிழர்கள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சைப் பதற வைக்கிறது; இந்த இக்கட்டான சூழலில், நேபாள நாட்டு அரசுடனும் அங்குள்ள மீட்புக் குழுக்களுடனும் உடனுக்குடன் தொடர்புகொண்டு இந்தியர்களைப் பத்திரமாக மீட்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: அம்மாவின் ஆட்சி மீண்டும் வர அனைவரும் ஒன்றிணைய வேண்டும்! டிடிவி தினகரன் அழைப்பு!

    மேலும், மீட்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பையும், பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் குறித்த முறையான தகவல் பரிமாற்றத்தையும் உறுதி செய்யத் தமிழ்நாடு அரசும் துரிதமாகச் செயலாற்ற வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் நமது மக்கள் அனைவரும் எவ்வித அசம்பாவிதங்களுமின்றி முழுப் பாதுகாப்புடன் மீட்கப்பட்டுப் பத்திரமாகத் தாயகம் திரும்பிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் இணைந்து கலக்கியவர்! சௌகார் ஜானகி மறைவுக்கு இபிஎஸ் ஆழ்ந்த இரங்கல்!

    மேலும் படிங்க
    முஸ்லிம்களுக்கு ஆதரவாக நின்றது திமுகதான்! எஸ்டிபிஐ முகம்மது முபாரக் அறிக்கை!

    முஸ்லிம்களுக்கு ஆதரவாக நின்றது திமுகதான்! எஸ்டிபிஐ முகம்மது முபாரக் அறிக்கை!

    தமிழ்நாடு
    நேபாள பேரிடரில் சிக்கிய தமிழர்களை மீட்க கோரிக்கை! திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!

    நேபாள பேரிடரில் சிக்கிய தமிழர்களை மீட்க கோரிக்கை! திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    செப்.1ம் தேதி முதல் மீண்டும் களத்திற்கு வரும் ராமதாஸ்... நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பிறப்பித்த அன்புக்கட்டளை...!

    செப்.1ம் தேதி முதல் மீண்டும் களத்திற்கு வரும் ராமதாஸ்... நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பிறப்பித்த அன்புக்கட்டளை...!

    அரசியல்
    3 தமிழர்கள் படுகொலை உறுதியாகியும் முதல்வர் எங்கே? தவெக அரசுக்கு சீமான் சரமாரி கேள்வி!

    3 தமிழர்கள் படுகொலை உறுதியாகியும் முதல்வர் எங்கே? தவெக அரசுக்கு சீமான் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க துரித நடவடிக்கை! முதல்வர் விஜய் உத்தரவு!

    நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க துரித நடவடிக்கை! முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    நாட்டின் 7 முக்கிய ரயில் பாதைகள் 4 வழித்தடங்களாக மாற்றம்! மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்!

    நாட்டின் 7 முக்கிய ரயில் பாதைகள் 4 வழித்தடங்களாக மாற்றம்! மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share