• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழக டிஜிபி நியமனம்: 10 ஆண்டு கால நிபந்தனைகளை தளர்த்தி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி-யைத் தேர்வு செய்வதில் நிலவிய முட்டுக்கட்டையைத் தகர்க்கும் விதமாக, உச்ச நீதிமன்றம் அனுபவ விதிகளில் தளர்வு அளித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Thu, 12 Feb 2026 19:44:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Big Relief for TN Govt SC Relaxes 10-Year Experience Rule for DGP Appointment

    தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி-யைத் தேர்வு செய்வதற்கான நடைமுறைகளில் நிலவிய சிக்கல்களைத் தீர்க்கும் வகையில், அனுபவ விதிகளில் தளர்வு அளித்தும், தேர்வுக் குழுவில் தமிழக அதிகாரிகளை இணைத்தும் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

    தமிழக டிஜிபி நியமனத்தில் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை எனக் கூறி யூடியூபர் கிஷோர் கே.சாமி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "நாங்கள் டிஜிபி பதவிக்கான பெயர்களைப் பரிந்துரை செய்தும், யுபிஎஸ்சி (UPSC) விதிகளால் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. டிஜிபி-யாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் சட்டம் ஒழுங்கு, உளவுத்துறை உள்ளிட்ட 4 குறிப்பிட்ட பிரிவுகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்ற புதிய விதியால், திறமையான பல மூத்த அதிகாரிகளின் பெயர்கள் விடுபடுகின்றன. மேலும் தேர்வுக் குழுவில் மாநில அதிகாரிகள் இடம்பெறுவதிலும் சிக்கல் உள்ளது" எனத் தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: இரட்டை இலையுடன் தாமரை நிச்சயம் மலரும்! பாஜக செய்தி தொடர்பாளர் அதிரடி!

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக டிஜிபி நியமனத்தைச் சுமுகமாக முடிக்கப் பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.  அனுபவ விதியில் தளர்வு: சட்டம் ஒழுங்கு, உளவுத்துறை உள்ளிட்ட பிரிவுகளில் 10 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையைத் தமிழகத்திற்கு மட்டும் தற்போதைக்குத் தளர்த்துவதாக நீதிபதிகள் அறிவித்தனர். இதன் மூலம் தகுதியுள்ள மூத்த அதிகாரிகள் பலரின் பெயர்கள் பரிசீலனைக்கு வரும்.

    டிஜிபி தேர்வுக்கான குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் இடம்பெற வேண்டும். அதில் ஒருவர் தலைமைச் செயலாளர். தற்போது டிஜிபி இல்லாத பட்சத்தில், டிஜிபி அந்தஸ்தில் உள்ள மற்றொரு மூத்த அதிகாரியை தேர்வுக் குழுவில் இணைக்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஒரு வார கால அவகாசம்: இந்தத் தளர்வுகளின் அடிப்படையில், தகுதியான அதிகாரிகளின் பட்டியலை ஒரு வாரத்திற்குள் யுபிஎஸ்சி-க்கு (UPSC) தமிழ்நாடு அரசு அனுப்பி வைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    முன்னதாக, கிஷோர் கே.சாமி தரப்பில், "தமிழக அரசு நிரந்தர டிஜிபி-யை நியமிக்காமல் 'Acting DGP' (பொறுப்பு டிஜிபி) முறையைத் தொடர்ந்து வருவது நீதிமன்ற உத்தரவை மீறும் செயல்" என வாதிடப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவின் மூலம், இன்னும் சில வாரங்களில் தமிழகத்திற்குப் புதிய நிரந்தர டிஜிபி கிடைப்பதற்கான வழிவகை ஏற்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பு? சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய 7 பேர் கொண்ட குழு!

    மேலும் படிங்க
    ஜீரோ கொடுத்தவர்களுக்கு ஜீரோதான் பதில்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி எக்ஸ் பதிவு!

    ஜீரோ கொடுத்தவர்களுக்கு ஜீரோதான் பதில்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி எக்ஸ் பதிவு!

    தமிழ்நாடு
    எடப்பாடியை வாஷிங் மெஷினில் போட்டு வைத்துள்ளது பாஜக! - திருவொற்றியூரில் டி.கே.எஸ். இளங்கோவன் காட்டம்!

    எடப்பாடியை வாஷிங் மெஷினில் போட்டு வைத்துள்ளது பாஜக! - திருவொற்றியூரில் டி.கே.எஸ். இளங்கோவன் காட்டம்!

    தமிழ்நாடு
    எரிந்து கொண்டிருக்கும் பருத்தி குடோன் திமுக! பரமக்குடியில் பொன் ராதாகிருஷ்ணன் அதிரடி!

    எரிந்து கொண்டிருக்கும் பருத்தி குடோன் திமுக! பரமக்குடியில் பொன் ராதாகிருஷ்ணன் அதிரடி!

    அரசியல்
    ஈஷாவில் மகா சிவராத்திரி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

    ஈஷாவில் மகா சிவராத்திரி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

    தமிழ்நாடு
    "பிப். 22-ல் அடிக்கல்.. பிரதமர் மோடி திறப்பார்" புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் பேட்டி!

    "பிப். 22-ல் அடிக்கல்.. பிரதமர் மோடி திறப்பார்" புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் பேட்டி!

    தமிழ்நாடு
    "இம்ரான் கானுக்கு பார்வை இழப்பு!" பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அதிர்ச்சித் தகவல்!

    "இம்ரான் கானுக்கு பார்வை இழப்பு!" பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அதிர்ச்சித் தகவல்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share