• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இரட்டை இலையுடன் தாமரை நிச்சயம் மலரும்! பாஜக செய்தி தொடர்பாளர் அதிரடி!

    2026-ல் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 'டபுள் இன்ஜின்' கூட்டணி ஆட்சி அமையும் என பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 12 Feb 2026 16:09:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK's Agent Meet is a Money Distribution Training BJP Spokesperson ANS Prasad

    தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிரதமர் மோடியின் ‘டபுள் இன்ஜின்’ கூட்டணி ஆட்சி அமையும் என்றும், திமுக நடத்துவது பூத் முகவர்கள் மாநாடு அல்ல, அது ‘பணப்பட்டுவாடா பயிற்சி’ மாநாடு என்றும் பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் விமர்சித்துள்ளார்.

    செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில், செய்யூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பட்டினத்தில் 2026 தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான "மக்களுக்காக மக்களிடமிருந்து கருத்து கேட்கும் நிகழ்வு" இன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் டாக்டர் பிரவீன் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநிலச் செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கருத்துப் பெட்டியைத் திறந்து வைத்தார்.

    மதுராந்தகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்டப் பொதுக்கூட்டமே தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்கு அடிக்கல் நாட்டிவிட்டது. வரும் தேர்தலில் தமிழகத்தில் திமுக என்ற தீய சக்தியை வீழ்த்தி, எடப்பாடி பழனிசாமி தலைமையில் பாரதப் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலோடு 'டபுள் இன்ஜின்' அரசாங்கம் அமையும். செங்கல்பட்டு மாவட்டத்தில் இரட்டை இலையுடன் இணைந்து தாமரையும் இந்த முறை மலர்ந்தே தீரும்.

    இதையும் படிங்க: விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பு? சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய 7 பேர் கொண்ட குழு!

    திமுக கூட்டணி இன்னும் முடிவாகாமல் இழுபறியில் உள்ளது. ராகுல் காந்தியிடம் திமுக அடிமை போல் பதுங்கிக் கிடக்கிறது. திருமாவளவன் போன்றவர்கள் பட்டியல் இன மக்களை திமுகவிடம் அடமானம் வைத்து அரசியல் செய்கிறார்கள். ஆனால், அவரே இன்று திமுகவை விமர்சிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அண்ணன் ராமதாஸ் போன்ற மூத்தத் தலைவர்களை இழிவுபடுத்தும் வகையில் திருமாவளவன் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

    முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது நடத்தி வரும் பூத் முகவர்கள் மாநாடு என்பது உண்மையில் முகவர்களுக்கானப் பயிற்சி அல்ல; அது தேர்தலின் போது எப்படிப் பணப்பட்டுவாடா செய்ய வேண்டும் என்பதற்கானப் பயிற்சி மாநாடு. 234 தொகுதிகளிலும் ஆயிரம் கோடிக்கும் மேல் பணத்தைப் பதுக்கி வைத்து மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். ஆனால், மக்கள் ஏமாற மாட்டார்கள். கொளத்தூர் தொகுதியிலேயே ஸ்டாலின் வெற்றி பெறுவது இந்த முறை கடினம்" எனச் சாடினார்.

    இந்நிகழ்வில் மாவட்டப் பொதுச் செயலாளர் அருண் கோதண்டம், மண்டலத் தலைவர்கள் ராஜ் நாராயணன், பிரபாகர், கன்னிவேல் மற்றும் மாவட்ட, மண்டல நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

    இதையும் படிங்க: “மதுரை எய்ம்ஸ் இன்னும் கட்டுமானத்தில்தான்!” நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    மேலும் படிங்க
    பார்லி., வளாகத்தில் பிரதமர் மோடி, ராகுல்காந்தி பேச்சு!! என்ன பேசினர் இருவரும்!! இணையத்தை கலக்கும் வீடியோ!

    பார்லி., வளாகத்தில் பிரதமர் மோடி, ராகுல்காந்தி பேச்சு!! என்ன பேசினர் இருவரும்!! இணையத்தை கலக்கும் வீடியோ!

    அரசியல்
    விஜய் மகன் டேரக்டரு.. விஜய்சேதுபதி.. கருணாஸ் மகன்கள் ஹீரோ..! இவங்க லிஸ்ட்ல சிக்ஸ்பேக்குடன் களமிறங்கும் தனுஷ் மகன்..!

    விஜய் மகன் டேரக்டரு.. விஜய்சேதுபதி.. கருணாஸ் மகன்கள் ஹீரோ..! இவங்க லிஸ்ட்ல சிக்ஸ்பேக்குடன் களமிறங்கும் தனுஷ் மகன்..!

    சினிமா
    அதிரடி சோதனை..! ரூ.9 கோடி மதிப்புள்ள வைரம், தங்கம், வெள்ளி பறிமுதல்..!!

    அதிரடி சோதனை..! ரூ.9 கோடி மதிப்புள்ள வைரம், தங்கம், வெள்ளி பறிமுதல்..!!

    தமிழ்நாடு
    ரூ.500 கோடி முதலீடுங்க.. ஒரு நிமிஷத்துல போச்சே..! ஜனநாயகன் லீக்.. தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம்..!

    ரூ.500 கோடி முதலீடுங்க.. ஒரு நிமிஷத்துல போச்சே..! ஜனநாயகன் லீக்.. தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம்..!

    சினிமா
    நடுக்கடலில் சட்டவிரோத நடவடிக்கை..  நாதக வேட்பாளரை வலை வீசி தேடும் மீன்வளத்துறை- நடந்தது என்ன?

    நடுக்கடலில் சட்டவிரோத நடவடிக்கை.. நாதக வேட்பாளரை வலை வீசி தேடும் மீன்வளத்துறை- நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    நாளை குமரி செல்கிறார் தவெக தலைவர் விஜய்..!! பிரச்சாரம் செய்ய இவ்ளோ நேரம் தான் அனுமதியாம்..!!

    நாளை குமரி செல்கிறார் தவெக தலைவர் விஜய்..!! பிரச்சாரம் செய்ய இவ்ளோ நேரம் தான் அனுமதியாம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பார்லி., வளாகத்தில் பிரதமர் மோடி, ராகுல்காந்தி பேச்சு!! என்ன பேசினர் இருவரும்!! இணையத்தை கலக்கும் வீடியோ!

    பார்லி., வளாகத்தில் பிரதமர் மோடி, ராகுல்காந்தி பேச்சு!! என்ன பேசினர் இருவரும்!! இணையத்தை கலக்கும் வீடியோ!

    அரசியல்
    அதிரடி சோதனை..! ரூ.9 கோடி மதிப்புள்ள வைரம், தங்கம், வெள்ளி பறிமுதல்..!!

    அதிரடி சோதனை..! ரூ.9 கோடி மதிப்புள்ள வைரம், தங்கம், வெள்ளி பறிமுதல்..!!

    தமிழ்நாடு
    நடுக்கடலில் சட்டவிரோத நடவடிக்கை..  நாதக வேட்பாளரை வலை வீசி தேடும் மீன்வளத்துறை- நடந்தது என்ன?

    நடுக்கடலில் சட்டவிரோத நடவடிக்கை.. நாதக வேட்பாளரை வலை வீசி தேடும் மீன்வளத்துறை- நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    நாளை குமரி செல்கிறார் தவெக தலைவர் விஜய்..!! பிரச்சாரம் செய்ய இவ்ளோ நேரம் தான் அனுமதியாம்..!!

    நாளை குமரி செல்கிறார் தவெக தலைவர் விஜய்..!! பிரச்சாரம் செய்ய இவ்ளோ நேரம் தான் அனுமதியாம்..!!

    தமிழ்நாடு
    நேற்று தேவாலயம்... இன்று கோயில்... உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    நேற்று தேவாலயம்... இன்று கோயில்... உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு
    இனி ஒரு உயிர் போகாது... குமரி மக்களுக்கு இன்று முதல் விடிவு காலம்... மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு...!

    இனி ஒரு உயிர் போகாது... குமரி மக்களுக்கு இன்று முதல் விடிவு காலம்... மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share