• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கோவையில் சந்திரயான் மாதிரி சிலை திறப்பு...! இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்!

    இந்தியாவிலேயே பொது இடத்தில் அமைக்கப்பட்ட முதல் மாதிரி இதுதான் என கோவையில் இஸ்ரோ முன்னாள் தலைவர் பெருமிதம்.
    Author By Thenmozhi Kumar Thu, 19 Feb 2026 20:14:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Chandrayaan Model Unveiled at Coimbatore’s Gandhipuram by Scientist Mylswamy Annadurai.

    விண்வெளி ஆய்வில் இந்தியா படைத்த வரலாற்றுச் சாதனையை இளைய தலைமுறைக்கும், பொதுமக்களுக்கும் பறைசாற்றும் வகையில், கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் காந்திபுரம் சிக்னல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 'சந்திரயான் மற்றும் ரோவர்' மாதிரி சிலைகளை இஸ்ரோ முன்னாள் தலைவரும், சந்திரயான் திட்ட இயக்குநருமான மயில்சாமி அண்ணாதுரை இன்று திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் இந்தச் சிறப்பான நிகழ்வு அரங்கேறியது.

    நான் இதே காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்துதான் ஒரு காலத்தில் கனவுகளுடன் பெங்களூருவுக்குப் பயணம் செய்தேன். இன்று அதே இடத்தில் நான் பணியாற்றிய சந்திரயான் திட்டத்தின் மாதிரியைத் திறந்து வைப்பதை மிகப்பெரிய பெருமையாகக் கருதுகிறேன்” எனத் தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். கல்வி நிறுவனங்கள் அல்லது இஸ்ரோ வளாகங்களைத் தாண்டி, பொதுமக்களின் பார்வைக்காக ஒரு பொது இடத்தில் சந்திரயான் மாதிரி அமைக்கப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

    இஸ்ரோ

    இந்த மாதிரிச் சிலைகள் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் அறிவியலில் மிகப்பெரிய ஆர்வத்தைத் தூண்டும். கோவையிலிருந்து சந்திரயானுக்குத் தேவையான உபகரணங்கள் அனுப்பப்பட்டது நமக்கெல்லாம் பெருமை. விண்வெளித் துறையில் கோவை மாவட்டத்தின் பங்களிப்பை இது மென்மேலும் உயர்த்தும். மத்திய பட்ஜெட்டில் விண்வெளித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. தமிழகத்தின் குலசேகரப்பட்டினம் விண்வெளி ஆய்வில் அடுத்தகட்ட மையமாக மாறப்போகிறது. சிறு உபகரணங்கள் முதல் ராக்கெட்டுகள் வரை அங்கேயே தயாரித்து ஏவும் நிலையை நோக்கி நாம் முன்னேறி வருகிறோம்.

    இதையும் படிங்க: 2035-ல் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம்! இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு!

    அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ‘STEM Lab’ எனப்படும் புத்தாக்க நிலையங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. விரைவில் இவற்றில் விண்வெளித் துறையை இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

    இந்த மாதிரியில் ஏன் தமிழ் எழுத்துக்கள் இடம்பெறவில்லை என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, சந்திரயான் விண்கலம் எப்படி இருந்ததோ, அதே போன்று தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் அவ்வாறு இருப்பதாக அவர் விளக்கமளித்தார். கோவையின் அடையாளமாக மாறியுள்ள இந்தச் சந்திரயான் மாதிரி, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: ஈஷாவில் மகா சிவராத்திரி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

    மேலும் படிங்க
    50 நாட்கள் பொறுமையாக இருங்க... எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக-விற்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

    50 நாட்கள் பொறுமையாக இருங்க... எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக-விற்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

    தமிழ்நாடு
    மிக மோசமான விளைவுகளைச் சந்திக்கும்...! ஈரானை எச்சரிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்!

    மிக மோசமான விளைவுகளைச் சந்திக்கும்...! ஈரானை எச்சரிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்!

    உலகம்
    விவசாய வாகனங்களுக்கு டோல்கேட் கட்டணம் வசூலிக்க கூடாது... சௌமியா அன்புமணி கோரிக்கை!

    விவசாய வாகனங்களுக்கு டோல்கேட் கட்டணம் வசூலிக்க கூடாது... சௌமியா அன்புமணி கோரிக்கை!

    தமிழ்நாடு
    மதுரையில் 10 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சூளுரை!

    மதுரையில் 10 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சூளுரை!

    அரசியல்
    22 மாநிலங்களில் ஏப்ரல் முதல்

    22 மாநிலங்களில் ஏப்ரல் முதல் 'எஸ்.ஐ.ஆர்' பணிகள் தொடக்கம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    இந்தியா
    பாமக மோதல்.... தேர்தல் தேதியை தள்ளி வைக்க கோரி ராமதாஸ் வழக்கு நாளை விசாரணை!

    பாமக மோதல்.... தேர்தல் தேதியை தள்ளி வைக்க கோரி ராமதாஸ் வழக்கு நாளை விசாரணை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share