• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    ஃபீலிங்க்ஸை புரிஞ்சுக்க மாட்றாங்க.. கண்டித்த தாத்தா, பாட்டி... 17 வயது சிறுவன் விபரீத முடிவு..!

    சென்னை கொடுங்கையூரில் தாத்தா, பாட்டி கண்டித்ததால் 17 வயது சிறுவன் மன உளைச்சலில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Sat, 05 Apr 2025 12:39:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chennai-kodungaiyur-boy-commits-suicide

    சமீப காலமாகவே இளம் சிறுவர்கள், சிறுமிகள் மிகச் சாதரண விஷயங்களுக்கு எல்லாம் மனம் உடைந்து தவறான வழிகளை தேர்ந்தெடுப்பது அதிகரித்து வருகிறது. கேட்டது எல்லாம் கிடைக்கும் மனநிலையில் வளரும் குழந்தைகள் சிலர், ஒரு சில நோ பதில்களுக்கே மனம் உடைந்து போகின்றனர். அனைத்தும் எளிதாய் கிடைக்கும் என்பதால், வாழ்க்கையில் வரும் சவால்களை எதிர் கொள்ள பயம் கொள்கின்றனர்.

    ஒருசில பெற்றோரும் தங்களது குழந்தைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதிலேயே கவனம் செலுத்துகின்றனரே தவிர, அவர்களுன் தன்னம்பிக்கையை வளர்க்க, சின்ன சின்ன சவால்களை உருவாக்கி தர மறக்கின்றனர். இதன் காரணமாகவே இளம் சிறார் மரணங்கள் நிகழ்வதாக உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    Chennai Kodungaiyur boy commits suicide

    சென்னை கொடுங்கையூர் கொய்யா தோப்பு காந்திநகர் முதல் தெரு பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ் மேத்யூ. வயது 17.  சிறுவன் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போது இவரது பெற்றோர் இருவரு ஒரு விபத்தில் இறந்து விட்டனர். அன்று முதல் சிறுவனை அவனது தாத்தா, பாட்டி இருவரும் வளர்த்து வந்துள்ளார்.

    சிறுவன் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவரது தாத்தா அல்போன்ஸ் ஏசுதாஸ், கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் பாஸ்டராக உள்ளார். பெற்றோர் இல்லாத சிறுவன் என்பதால் வீட்டில் மேத்யூக்கு அந்த கவலையே தெரியாதபடி தாத்தா, பாட்டி வளர்த்துள்ளனர். நன்றாக படிக்க வேண்டும் என்றே அறிவுறுத்தியும் வந்துள்ளனர். 

    இதையும் படிங்க: சென்னையில் பயங்கரம்.. போதை மாத்திரை விற்பனை அமோகம்.. கடத்தல்காரர்களை தட்டிதூக்கிய போலீஸ்..!

    Chennai Kodungaiyur boy commits suicide

    இந்த நிலையில் சிறுவன், வயது கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக அவரது பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் தாத்தா, பாட்டியை எட்டி உள்ளது. படிக்கும் வயதில் எதற்கு இதெல்லாம்.? 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தால் நல்ல கல்லூரியில் சேரலாம்.. வாழ்க்கை நல்ல விதமாக அமையும் என தாத்தா, பாட்டி இருவரும் கண்டித்துள்ளனர். அவர்களின் கண்டிப்பில் உள்ள நல்லதை அறியாத அந்த சிறுவன் அன்று முதல் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

    Chennai Kodungaiyur boy commits suicide

    இந்நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் தாத்தா, பாட்டி வெளியே சென்று இருந்தனர். மீண்டும் சிறுவனின் தாத்தா நேற்று மதியம் ஒரு மணி அளவில் மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது நீண்ட நேரம் கதவை தட்டியும் கதவு திறக்காததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து கொண்டு சென்று பார்த்தபோது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் புடவையால் சிறுவன் தூக்கிட்ட நிலையில் மயக்க நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

    Chennai Kodungaiyur boy commits suicide

    அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே  இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  இதுகுறித்து கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கொடுங்கையூர் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது. இதுபோன்ற தற்கொலை எண்ணம் உங்களுக்கு மேலோங்கினால், அதிலிருந்து வெளிவரவும், புதியதொரு வாழ்க்கையினைத் தொடங்கிடவும், உங்களுக்கான ஆலோசனைகளை எந்த நேரத்திலும் வழங்கிடவும் அரசும் சினேகா போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் காத்துள்ளன. உதவிக்கு அழையுங்கள்: அரசு உதவி மையம் எண் - 104 சினேகா தன்னார்வத் தொண்டு நிறுவனம் - +91 44 2464 0050, +91 44 2464 0060

    இதையும் படிங்க: பெண் கல்லால் அடித்து கொலை.. கள்ளக்காதலன் போலீசில் சரண்.. தவிக்கும் குழந்தைகள்..!

    மேலும் படிங்க
    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    அரசியல்
    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    இந்தியா
    வெடிக்கும் மோதல்.. ஈரானில் மரண பயத்தில் இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டம்..!

    வெடிக்கும் மோதல்.. ஈரானில் மரண பயத்தில் இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டம்..!

    உலகம்
    போறவன், வர்றவன் எல்லாம் சவால் விடுறான்... நாதகவை சிரிப்பாய் சிரிக்க வைத்த சீமான்... தவிக்கும் தம்பிகள்...!

    போறவன், வர்றவன் எல்லாம் சவால் விடுறான்... நாதகவை சிரிப்பாய் சிரிக்க வைத்த சீமான்... தவிக்கும் தம்பிகள்...!

    அரசியல்
    மலைப்பகுதிகளை குறிவைக்கும் மழை... வானிலை மையம் சொல்வது என்ன?

    மலைப்பகுதிகளை குறிவைக்கும் மழை... வானிலை மையம் சொல்வது என்ன?

    தமிழ்நாடு
    #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA வழக்கு ஒத்திவைப்பு.. கட்சி முதல் கடத்தல் வரை கிளறிய நீதிபதி!!

    #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA வழக்கு ஒத்திவைப்பு.. கட்சி முதல் கடத்தல் வரை கிளறிய நீதிபதி!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share