• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    முதல்வர் vs ஆளுநர் இடையே முற்றும் மோதல் - புதுச்சேரியில் நடப்பது என்ன?

    அமைச்சர்களுக்கு இதுவரை இலாக்காக்கள் ஒதுக்கப்படாததால் நிர்வாகப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
    Author By Amaravathi Thu, 30 Jul 2026 13:01:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    clash between pondy cm and governor

    புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் இடையேயான அதிகார மோதல் காரணமாக மக்கள் நலப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. குறிப்பாக, அமைச்சர்களுக்கு இதுவரை இலாக்காக்கள் ஒதுக்கப்படாததால் நிர்வாகப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 18 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் என்.ஆர். காங்கிரஸ் 12 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும், லட்சிய ஜனநாயகக் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.

    இதையடுத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, மே 13-ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் பாஜகவைச் சேர்ந்த நமச்சிவாயம் மற்றும் என்.ஆர். காங்கிரஸைச் சேர்ந்த மல்லாடி கிருஷ்ணாராவ் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

    இதையும் படிங்க: President's Police Colour Award..! தேசிய அங்கீகாரம்! புதுவைக்கு வருகை தரும் அமித்ஷா..!!

    அதனைத் தொடர்ந்து மே 18-ஆம் தேதி அதிமுகவைச் சேர்ந்த அன்பழகன் தற்காலிக சபாநாயகராக பதவியேற்றார். பின்னர் நீண்ட இழுபறிக்குப் பிறகு, ஜூன் 17-ஆம் தேதி மேலும் மூன்று அமைச்சர்கள் பதவியேற்றனர்.

    பொதுவாக புதுச்சேரியில் அமைச்சரவை அமைந்த உடனேயே அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் அறிவிக்கப்படும். ஆனால் இந்த முறை சுமார் 69 நாட்கள் கடந்தும் இலாக்கா ஒதுக்கப்படவில்லை.

    இதற்கிடையில், மத்திய பாஜக தலைமையின் பொறுப்பாளர்கள் முதலமைச்சருடன் பலமுறை ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், கடந்த 20-ஆம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி அமைச்சர்களுக்கான இலாக்கா பட்டியலை துணைநிலை ஆளுநரிடம் ஒப்படைத்தார்.

    எனினும், பல நாட்கள் கடந்தும் அந்தப் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. கடந்த காலங்களில், துணைநிலை ஆளுநரிடம் பட்டியல் வழங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஒப்புதல் கிடைப்பது வழக்கமாக இருந்தது.

    இந்த முறை, பாஜக விரும்பிய முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கப்படாததே தாமதத்திற்கு காரணம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக, முந்தைய ஆட்சியில் நமச்சிவாயம் வகித்த உள்துறை, தொழில்துறை, கல்வித்துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் இந்த முறை வழங்கப்படவில்லை என்பதும் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: "NO FLY ZONE" விதிகளை மீறிய CM விஜய்..? சட்ட நடவடிக்கை எடுக்கணும்... அதிமுக வலியுறுத்தல்..!!

    மேலும் படிங்க
    கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு புதிய ரயில்வே கோட்டம்: விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!

    கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு புதிய ரயில்வே கோட்டம்: விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!

    தமிழ்நாடு
    "டாஸ்மாக் முறைகேடு வழக்கு" - ஜாமீனில் வந்த செந்தில் பாலாஜியின் கூட்டாளிகள் கார்த்திக், ரமேஷ் மீண்டும் கைது!

    "டாஸ்மாக் முறைகேடு வழக்கு" - ஜாமீனில் வந்த செந்தில் பாலாஜியின் கூட்டாளிகள் கார்த்திக், ரமேஷ் மீண்டும் கைது!

    தமிழ்நாடு
    காவிரி பிரச்சினை தவெக பிரச்சினை அல்ல! அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அன்புமணி வலியுறுத்தல்!

    காவிரி பிரச்சினை தவெக பிரச்சினை அல்ல! அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அன்புமணி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    காவிரி நீருக்கு பேச்சு வார்த்தையா..? உரிமையை தாரை வார்ப்பது துரோகம்.. சீமான் கண்டனம்..!

    காவிரி நீருக்கு பேச்சு வார்த்தையா..? உரிமையை தாரை வார்ப்பது துரோகம்.. சீமான் கண்டனம்..!

    தமிழ்நாடு
    குடிநீர் பஞ்சத்தைப்போக்க ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு! முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு!

    குடிநீர் பஞ்சத்தைப்போக்க ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு! முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    “தவெக அரசு ஒருபோதும் வேடிக்கை பார்க்காது...” - மத்திய பாஜகவுக்கு பகீர் கிளப்பிய வன்னியரசு...!

    “தவெக அரசு ஒருபோதும் வேடிக்கை பார்க்காது...” - மத்திய பாஜகவுக்கு பகீர் கிளப்பிய வன்னியரசு...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share