• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு! காலை டீ முதல் டின்னர் வரை எல்லாமே விலை உயர்வு!!

    வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக டீ, காபி, வடை, பஜ்ஜி விலை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, தற்போது இட்லி, தோசை, பூரி, பொங்கல், ஆம்லெட், பரோட்டா, சாப்பாடு, பிரியாணி உள்ளிட்ட உணவு வ கைகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
    Author By Pandian Mon, 06 Apr 2026 19:47:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cooking Gas Shortage Causes Sharp Rise in Food Prices Across TamilNadu

    சமையல் காஸ் தட்டுப்பாட்டால் தமிழகத்தில் உணவு வகைகளின் விலை பெருமளவில் உயர்ந்துள்ளது. டீ, காபி, வடை, பஜ்ஜி மட்டுமின்றி இட்லி, தோசை, பூரி, பொங்கல், ஆம்லெட், பரோட்டா, சாப்பாடு, பிரியாணி உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது.

    மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் காஸ் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக வணிக சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, கள்ளச் சந்தையில் ஒரு சிலிண்டர் 5,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

    இந்தத் தட்டுப்பாடு காரணமாக சென்னை உள்ளிட்ட பல இடங்களில் சாலையோர உணவகங்கள் மற்றும் சிறிய ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல உணவகங்கள் உணவு வகைகளை குறைத்துள்ளன. சில இடங்களில் காலை நேரத்தில் பொங்கல், பூரி விற்பனை நிறுத்தப்பட்டு, மதியம் சாப்பாடு தவிர்க்கப்பட்டு கலவை சாதம் மட்டும் விற்கப்படுகிறது.

    இதையும் படிங்க: எடை குறையும் கேஸ் சிலிண்டர்! தட்டுப்பாடை தவிர்க்க புது ரூட்!! எண்ணெய் நிறுவனங்கள் ஐடியா?!

    CookingGasCrisis

    விலை உயர்வு குறித்து பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவிக்கின்றனர். முன்பு 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட இட்லி இப்போது 15 முதல் 20 ரூபாயாகவும், 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட கல் தோசை 30 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. கலவை சாதம் 40 ரூபாயில் இருந்து 60 முதல் 70 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆம்லெட் விலையும் முட்டை விலை குறைந்த நிலையிலும் உயர்த்தப்பட்டுள்ளது.

    கையேந்தி பவன் முதல் பெரிய ஹோட்டல்கள் வரை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப விலையை உயர்த்தியுள்ளனர். இதை கட்டுப்படுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வியாபாரிகள் சிலர் கூறுகையில், “கடந்த மாதம் 13ஆம் தேதி முதல் விலை உயர்வு தொடங்கியது. பல உணவகங்கள் சிலிண்டர் இல்லாமல் மூடப்பட்டுள்ளன. சில கடைகள் காலையிலும், சில மதியத்திலும் மட்டுமே செயல்படுகின்றன. கிரில் சிக்கன், சவர்மா போன்ற உணவுகளின் விற்பனை 70 சதவீதம் குறைந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் விலை இன்னும் அதிகரிக்கும்” என்று தெரிவித்தனர்.

    சமையல் காஸ் தட்டுப்பாடு தொடர்ந்தால், உணவு விலை உயர்வு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: 20 நாளைக்கு பிரச்னை இல்லை!! கேஸ் சிலிண்டர் கையிருப்பு உள்ளது!! தமிழக அரசு விளக்கம்!

    மேலும் படிங்க
    அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    மதுரைக்கு போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்! முதல்வர் விஜய்யை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    மதுரைக்கு போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்! முதல்வர் விஜய்யை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    தமிழ்நாடு
    “அது கோயில் நிலமே இல்லையா?”... ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடியில் திடுக் திருப்பம்... வெளியானது பரபரப்பு ஆவணங்கள்...! 

    “அது கோயில் நிலமே இல்லையா?”... ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடியில் திடுக் திருப்பம்... வெளியானது பரபரப்பு ஆவணங்கள்...! 

    அரசியல்
    தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவில்லை! சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!

    தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவில்லை! சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அரசாணை வெளியிட்டு இருந்தாலும்... கம்யூனிஸ்ட்களைத் தொடர்ந்து களமிறங்கிய திருமா... சி.எம்.விஜய்க்கு வார்னிங்...!

    அரசாணை வெளியிட்டு இருந்தாலும்... கம்யூனிஸ்ட்களைத் தொடர்ந்து களமிறங்கிய திருமா... சி.எம்.விஜய்க்கு வார்னிங்...!

    அரசியல்
    விளையாட்டு உட்கட்டமைப்பில் தமிழ்நாடு 30 ஆண்டுகள் பின்தங்கிவிட்டது! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி!

    விளையாட்டு உட்கட்டமைப்பில் தமிழ்நாடு 30 ஆண்டுகள் பின்தங்கிவிட்டது! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share