• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தவெக தாவிய அதிமுக மாஜிக்களுக்கு ஆப்பு வைக்க இபிஎஸ் திட்டம்! டெல்லிக்கு கைமாறும் ஊழல் ஆவணங்கள்!

    அ.தி.மு.க.,வில் இருந்து சென்ற முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் ஆவணங்களை, டெல்லிக்கு நகர்த்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    Author By Pandian Mon, 06 Jul 2026 12:50:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Edappadi Palaniswami Plans to Send Corruption Files Against Ex-Ministers to Delhi BJP

    சென்னை: அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு எதிரான ஊழல் தொடர்பான ஆவணங்களை டெல்லி பாஜக தலைவர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஆறு பேர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். மேலும் நத்தம் விஸ்வநாதன், வேலுமணி, சி.வி.சண்முகம், கே.சி.வீரமணி உள்ளிட்ட சிலர் கட்சிக்குள் இருந்தபடியே பழனிசாமிக்கு எதிராக செயல்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் பழனிசாமியும் அவருக்கு நெருக்கமானவர்களும் முன்னாள் அமைச்சர்கள் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

    அதிமுக ஆட்சியின் போது பல்வேறு துறைகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான ஆவணங்களை முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி சேகரித்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜெயலலிதா காலத்தில் சசிகலா சேகரித்த சில முக்கிய கோப்புகளும் பழனிசாமியிடம் உள்ளன.

    இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து? செயற்குழுவை கூட்டினால் சிக்கல்? இபிஎஸ் புது திட்டம்?!

    இவற்றில் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்து விவகாரங்கள், பினாமி பெயர்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக தவெகவில் இணைந்த விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான வலுவான ஆதாரங்கள் பழனிசாமியிடம் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

    aiadmk

    தற்போது தவெக அரசு மீது டெல்லி பாஜக மென்மையான அணுகுமுறையை கடைப்பிடித்து வருவதாகக் கருதப்படுகிறது. ஆனால் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் விஜய் ஆட்சி நடத்துவதை டெல்லி விரும்பாது என்பதால், சரியான சமயத்தில் தவெக அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு உள்ளது. இந்தச் சூழலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, தனக்கு எதிராகச் செயல்படும் முன்னாள் அமைச்சர்களை கட்டுப்படுத்த பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

    மேலும் சில சமூக ஆர்வலர்கள் மூலம் முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகளை தொடரவும் அவர் தயாரிப்பு செய்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், “சொந்தக் கட்சியினர் மீதே இப்படி நடவடிக்கை எடுப்பது அதிமுகவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும்” என பழனிசாமிக்கு நெருக்கமான சிலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    இந்தத் தகவல்கள் அதிமுகவுக்குள் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

    இதையும் படிங்க: முடிச்சுவுட்டீங்க போங்க!! காலியாகும் அதிமுக கூடாரம்! இதுவரை 32 சதவீத நிர்வாகிகள் ஓட்டம்!

    மேலும் படிங்க
    நெஞ்சை உலுக்கும் அதிபயங்கரம்... ஆட்டோ மீது மோதிய தனியார் பஸ்... 7 பேர் உடல் நசுங்கி பலி; 10 பேர் படுகாயம்...!

    நெஞ்சை உலுக்கும் அதிபயங்கரம்... ஆட்டோ மீது மோதிய தனியார் பஸ்... 7 பேர் உடல் நசுங்கி பலி; 10 பேர் படுகாயம்...!

    இந்தியா
    தவெக அரசின் முதல் கேள்வி நேரம்..! விறுவிறுப்பாக தொடங்கிய சட்டப்பேரவை..! பதில் அளிக்கும் அமைச்சர்கள்..!!

    தவெக அரசின் முதல் கேள்வி நேரம்..! விறுவிறுப்பாக தொடங்கிய சட்டப்பேரவை..! பதில் அளிக்கும் அமைச்சர்கள்..!!

    தமிழ்நாடு
    நசுக்கப்படும் கல்வி உரிமை.! பாழாகும் மாணவர்கள் எதிர்காலம்... மாணிக்கம் தாகூர் விமர்சனம்.!

    நசுக்கப்படும் கல்வி உரிமை.! பாழாகும் மாணவர்கள் எதிர்காலம்... மாணிக்கம் தாகூர் விமர்சனம்.!

    தமிழ்நாடு
    மக்கள் தலையில் பொருளாதார சுமை.! விலைவாசி உயர்வு... வேல்முருகன் எச்சரிக்கை..!

    மக்கள் தலையில் பொருளாதார சுமை.! விலைவாசி உயர்வு... வேல்முருகன் எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    ஆபாச வீடியோ... வசமாக சிக்கிய தர்ஷா குப்தா, திருச்சி சாதனா... சைபர் க்ரைம் போலீஸ் அதிரடி ஆக்‌ஷன்...!

    ஆபாச வீடியோ... வசமாக சிக்கிய தர்ஷா குப்தா, திருச்சி சாதனா... சைபர் க்ரைம் போலீஸ் அதிரடி ஆக்‌ஷன்...!

    தமிழ்நாடு
    செப்.1 ல் மேட்டூர் அணை திறப்பு..! பாசனப் பணிகளுக்கு கிரீன் சிக்னல்...விவசாயிகளுக்கு குட் நியூஸ்..!

    செப்.1 ல் மேட்டூர் அணை திறப்பு..! பாசனப் பணிகளுக்கு கிரீன் சிக்னல்...விவசாயிகளுக்கு குட் நியூஸ்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நெஞ்சை உலுக்கும் அதிபயங்கரம்... ஆட்டோ மீது மோதிய தனியார் பஸ்... 7 பேர் உடல் நசுங்கி பலி; 10 பேர் படுகாயம்...!

    நெஞ்சை உலுக்கும் அதிபயங்கரம்... ஆட்டோ மீது மோதிய தனியார் பஸ்... 7 பேர் உடல் நசுங்கி பலி; 10 பேர் படுகாயம்...!

    இந்தியா
    தவெக அரசின் முதல் கேள்வி நேரம்..! விறுவிறுப்பாக தொடங்கிய சட்டப்பேரவை..! பதில் அளிக்கும் அமைச்சர்கள்..!!

    தவெக அரசின் முதல் கேள்வி நேரம்..! விறுவிறுப்பாக தொடங்கிய சட்டப்பேரவை..! பதில் அளிக்கும் அமைச்சர்கள்..!!

    தமிழ்நாடு
    நசுக்கப்படும் கல்வி உரிமை.! பாழாகும் மாணவர்கள் எதிர்காலம்... மாணிக்கம் தாகூர் விமர்சனம்.!

    நசுக்கப்படும் கல்வி உரிமை.! பாழாகும் மாணவர்கள் எதிர்காலம்... மாணிக்கம் தாகூர் விமர்சனம்.!

    தமிழ்நாடு
    மக்கள் தலையில் பொருளாதார சுமை.! விலைவாசி உயர்வு... வேல்முருகன் எச்சரிக்கை..!

    மக்கள் தலையில் பொருளாதார சுமை.! விலைவாசி உயர்வு... வேல்முருகன் எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    செப்.1 ல் மேட்டூர் அணை திறப்பு..! பாசனப் பணிகளுக்கு கிரீன் சிக்னல்...விவசாயிகளுக்கு குட் நியூஸ்..!

    செப்.1 ல் மேட்டூர் அணை திறப்பு..! பாசனப் பணிகளுக்கு கிரீன் சிக்னல்...விவசாயிகளுக்கு குட் நியூஸ்..!

    தமிழ்நாடு
    சமூக நீதியில் விஜய் அரசின் அடுத்த அதிரடி? இன்று சட்டப்பேரவையில் முக்கிய விவாதம்!

    சமூக நீதியில் விஜய் அரசின் அடுத்த அதிரடி? இன்று சட்டப்பேரவையில் முக்கிய விவாதம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share