• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நாளை முதல் ஏப்.1 வரை..!! இபிஎஸ் சூறாவளி தேர்தல் பிரச்சாரம்..!! முழு லிஸ்ட் இதோ..!!

    எடப்பாடி பழனிசாமி நாளை முதல் ஏப்.1 வரை சூறாவளி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான பயண அட்டவணை வெளியாகியுள்ளது.
    Author By Shanthi M. Tue, 24 Mar 2026 15:58:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    eps-election-campaign-full-list-released

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் வேகமாக சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள இந்த முக்கியத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் மார்ச் 30-ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தும் விதமாக நாளை முதல் ஏப்ரல் 1 வரை மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    அதிமுக தலைமை இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அட்டவணையின்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி இந்த சுற்றுப்பயணத்தை நடத்தவுள்ளார். மார்ச் 25 முதல் ஏப்ரல் 1 வரை நீடிக்கும் இந்த பிரசாரப் பயணத்தில் பல்வேறு முக்கிய இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

    Edappadi Palaniswamy

    அட்டவணையின்படி, மார்ச் 25-ம் தேதி (நாளை) மயிலாப்பூரில் பிற்பகல் 3.30 மணிக்கு பிரசாரம் தொடங்குகிறது. மார்ச் 27-ம் தேதி ஆலந்தூரில் மாலை 4 மணியும், தாம்பரத்தில் மாலை 6 மணியும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும். மார்ச் 28-ம் தேதி ஆர்.கே.நகரில் மாலை 4 மணியும், திருவொற்றியூரில் மாலை 6 மணியும் பிரசாரம் நடைபெற உள்ளது. மார்ச் 29-ம் தேதி நாகர்கோவிலில் மாலை 4.30 மணியும், ராதாபுரத்தில் மாலை 5.30 மணியும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். 

    இதையும் படிங்க: அனல் பறக்கும் தேர்தல் களம்..!! முழுவீச்சில் இறங்கிய எடப்பாடி பழனிசாமி..!! நாளை பிரச்சாரம் தொடக்கம்..!!

    மார்ச் 30-ம் தேதி கடையநல்லூரில் மாலை 4 மணியும், கோவில்பட்டியில் மாலை 6 மணியும் பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மார்ச் 31-ம் தேதி சிவகாசியில் மாலை 4 மணியும், பரமக்குடியில் மாலை 6 மணியும் பிரசாரம் நடைபெறும். இறுதி நாளான ஏப்ரல் 1-ம் தேதி சிவகங்கையில் மாலை 4 மணியும், புதுக்கோட்டையில் மாலை 6 மணியும் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களைச் சந்தித்து பிரசாரம் செய்யவுள்ளார்.

    இந்த சூறாவளி பிரச்சார சுற்றுப்பயணம் மூலம் அதிமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு வலுவான ஆதரவை திரட்ட எடப்பாடி பழனிசாமி முயற்சி எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி நெருங்கும் வேளையில் அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கும் என்பது உறுதி.
     
    இதையும் படிங்க: அதிமுக மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம்! நாளை எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை!

    மேலும் படிங்க
    மேற்கு ஆசிய நெருக்கடியும், எரிசக்தி பாதுகாப்பும்! இலங்கை ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

    மேற்கு ஆசிய நெருக்கடியும், எரிசக்தி பாதுகாப்பும்! இலங்கை ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

    உலகம்
    வரலாற்று சாதனை: ₹16,732 கோடிக்கு விற்பனையானது ஆர்சிபி! ஐபிஎல் வரலாற்றிலேயே விலையுயர்ந்த அணி!

    வரலாற்று சாதனை: ₹16,732 கோடிக்கு விற்பனையானது ஆர்சிபி! ஐபிஎல் வரலாற்றிலேயே விலையுயர்ந்த அணி!

    இந்தியா
    ஈரான்-அமெரிக்கா போர் மேகம் விலகுமா? பாகிஸ்தானில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி பேச்சுவார்த்தை!

    ஈரான்-அமெரிக்கா போர் மேகம் விலகுமா? பாகிஸ்தானில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி பேச்சுவார்த்தை!

    உலகம்
    வெறிச்சோடிய மேடை: ஓபிஎஸ் பேச தொடங்கியதும் கலைந்த பெண்கள் கூட்டம்!

    வெறிச்சோடிய மேடை: ஓபிஎஸ் பேச தொடங்கியதும் கலைந்த பெண்கள் கூட்டம்!

    தமிழ்நாடு
    2026 சட்டமன்றத் தேர்தல்: 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் போட்டி - திமுக மாஸ் பிளான்!

    2026 சட்டமன்றத் தேர்தல்: 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் போட்டி - திமுக மாஸ் பிளான்!

    அரசியல்
    200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி! திமுக கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!

    200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி! திமுக கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share