• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அக்டோபர் 22ம் தேதி வரை டைம்... தவெக அரசுக்கு கெடு விதித்த விவசாயிகள்... கோட்டையை கிடுநடுங்க வைக்க திட்டம்..!

    மாவட்ட வருவாய் அலுவலர் விமல்ராஜை பணிநீக்கம் செய்யக் கோரி விரைவில் சென்னை தலைமைச் செயலகம் முன்பு தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக எச்சரித்தார்.
    Author By Amaravathi Sat, 10 Oct 2026 19:37:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    farmers-warning-againt-cm-vijay-government

    பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் தவெக அமைச்சர்கள் கேட்ட கால அவகாச  கெடுவுக்குள் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், அக்டோபர் 22ம் தேதி முதல்  மீண்டும்  விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்க உள்ளதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகேசன் தெரிவித்தார்.

    கரூர் மாவட்டம் தென்னிலை கிராமத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சார்பில் விவசாயிகள் பாதுகாப்பு மற்றும் கோரிக்கைகளை விளக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்துக்கு சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் ராஜா தலைமை வகித்தார். 

    இதில், தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் நிறுவனர்  ஈசன் முருகசாமி, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் அண்மையில்  பயிர் கடன் தள்ளுபடி கோரிக்கை தொடர்பான போராட்டத்தில் கலந்து கொள்ள சென்று வழியில் உயிர் நீத்த கரூர் முனியப்பனூரை சேர்ந்த விவசாயி கந்தசாமிக்கு மெளன அஞ்சலி தெரிவிக்கப்பட்டது. 

    இதையும் படிங்க: அம்போன்னு நிற்கும் 5,000 ஏக்கர் சம்பா... விஜய் அரசுக்கு சவால் விட்ட விவசாயிகள்... திருத்துறைப்பூண்டி உச்சக்கட்ட பரபரப்பு...!

    இதனை தொடர்ந்து  செய்தியாளர் சந்திப்பில் ஈசன் முருகசாமி கூறியதாவது: கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் விமல்ராஜ் சட்டவிரோத கனிமவளக் கடத்தலைத் தடுப்பதற்குப் போதிய ஆய்வுகளை மேற்கொள்ளாமல், கடத்தலில் ஈடுபடுவோருக்குச் சாதகமாகச் செயல்படுவதாகவும்,   சமீபத்தில் மூன்று பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கான அனுமதிகளில் தலா ரூ.12 லட்சம் வீதம் கையூட்டு பெற்றதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

    கனிமவள முறைகேடுகள் குறித்து புகார் அளிக்கும் விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்க நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைப்பதாகவும்,  இது தொடர்பாகப் புகார் அளித்து இரண்டு மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாவட்ட வருவாய் அலுவலர் விமல்ராஜை பணிநீக்கம் செய்யக் கோரி விரைவில் சென்னை தலைமைச் செயலகம் முன்பு தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக எச்சரித்தார்.

    மேலும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அண்மையில் திருச்சி சமயபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது தவெக அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உறுதி அளிக்கப்பட்ட  கோரிக்கைகளை நிறைவேற்ற 20 நாட்கள் கால அவகாசம் கேட்டனர்.
    அந்தக் கால அவகாசத்துக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், வரும் அக்டோபர் 22ஆம் தேதி முதல் மீண்டும் சமயபுரத்தில் விவசாயிகள் பங்கேற்கும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்படும் என அறிவித்தார்.

    கரூர் மாவட்டத்தின் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள், விவசாய நிலங்கள், விளைச்சல் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டங்களை நிறுத்த வேண்டும் என்றும், அதற்குப் பதிலாகச் சாலையோரங்களில் பூமிக்கடியில் மின்கேபிள்களை அமைத்து மின்பாதைகளைக் கொண்டு செல்ல வேண்டும்.

    விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது, சட்டவிரோத கனிமவளக் கடத்தலைத் தடுப்பது, நீர்நிலைகளைப் பாதுகாத்து வறட்சியைப் போக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
     
    இதையும் படிங்க: அம்போன்னு நிற்கும் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள்... விஜய் ஆட்சியில் வீதிக்கு வந்த விவசாயிகள்... ஆவேச முடிவு...!

    மேலும் படிங்க
    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கிய மத்திய அரசு..!! நாளை கூடுகிறது சுப்ரீம் கோர்ட் சிறப்பு அமர்வு..!!

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கிய மத்திய அரசு..!! நாளை கூடுகிறது சுப்ரீம் கோர்ட் சிறப்பு அமர்வு..!!

    இந்தியா
    பற்றி எரியும் மணிப்பூர்..!! மீண்டும் வெடித்த மோதல்.. 8 பேர் பலி..!! உச்சக்கட்ட பதற்றம்..!!

    பற்றி எரியும் மணிப்பூர்..!! மீண்டும் வெடித்த மோதல்.. 8 பேர் பலி..!! உச்சக்கட்ட பதற்றம்..!!

    இந்தியா
    முகாமை விட்டு வெளியேறிய ரொனால்டோ சஸ்பெண்ட்..!! போர்ச்சுக்கல் கால்பந்து அணி அதிரடி!!

    முகாமை விட்டு வெளியேறிய ரொனால்டோ சஸ்பெண்ட்..!! போர்ச்சுக்கல் கால்பந்து அணி அதிரடி!!

    கால்பந்து
    இன்னும் 2 வருஷம்.. அதிமுகவுக்கு வந்த அதே நிலைமை திமுகவுக்கும் வரும்..!! அமைச்சர் நிர்மல் குமார் சாடல்..!!

    இன்னும் 2 வருஷம்.. அதிமுகவுக்கு வந்த அதே நிலைமை திமுகவுக்கும் வரும்..!! அமைச்சர் நிர்மல் குமார் சாடல்..!!

    தமிழ்நாடு
    பிறர் சொல்வதை அப்படியே ஏற்காமல், சுயமாக சிந்திக்க வேண்டும்!! மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்..!!

    பிறர் சொல்வதை அப்படியே ஏற்காமல், சுயமாக சிந்திக்க வேண்டும்!! மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்..!!

    தமிழ்நாடு
    மதுமிதாவுக்கு நெருக்கடி? நெல்லை தொழிலதிபர் 5 பவுன் நகை விவகாரத்தில் விசாரணை தீவிரம்!!

    மதுமிதாவுக்கு நெருக்கடி? நெல்லை தொழிலதிபர் 5 பவுன் நகை விவகாரத்தில் விசாரணை தீவிரம்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share