• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    அணு ஆயுதங்களை அதிகரிக்கும் பிரான்ஸ்! அதிபர் மேக்ரான் அதிரடி உத்தரவு!

    உலகில் நிலவி வரும் அசாதாரண போர் சூழல் மற்றும் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு, பிரான்ஸ் தனது அணு ஆயுத இருப்பை அதிகரிக்க போவதாக அதிபர் எமானுவேல் மேக்ரான் இன்று  அதிரடியாக அறிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 02 Mar 2026 21:32:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    France to Boost Nuclear Arsenal: President Macron Orders Increase in Warheads Amid Global Threats.

    சர்வதேச அளவில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரே அணு ஆயுத வல்லரசான பிரான்ஸ் தனது அணு ஆயுதக் கொள்கையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை அறிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் வசம் தற்போதுள்ள அணு ஆயுதங்களின் (Warheads) எண்ணிக்கையை அதிகரிக்கப் போவதாக அதிபர் இமானுவேல் மேக்ரான் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

    1992-ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரான்ஸ் தனது அணு ஆயுத இருப்பை அதிகரிப்பது இதுவே முதல் முறையாகும். பிரான்ஸின் வடமேற்கு பகுதியில் உள்ள 'ஐல் லாங்' அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தளத்தில் ஆற்றிய உரையில், நமது தற்காப்புத் திறனை உறுதி செய்யவும், எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளவும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நான் முடிவு செய்துள்ளேன் என மேக்ரான் தெரிவித்தார்.

    இதுவரை பிரான்ஸ் வசம் 290 முதல் 300 அணு ஆயுதங்கள் இருப்பதாகப் பொதுவெளியில் அறிவிக்கப்பட்டு வந்தது. ஆனால், இனிவரும் காலங்களில் பிரான்ஸின் அணு ஆயுத இருப்பின் மொத்த அளவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போவதில்லை என மேக்ரான் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தனது ராணுவ பலத்தைப் புதிராக வைத்திருக்கப் பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது.

    இதையும் படிங்க: மும்பையில் மோடி மேக்ரான் சந்திப்பு...! இந்தியா - பிரான்ஸ் இடையே மெகா ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    அணு ஆயுதம்

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் மற்றும் அமெரிக்காவின் அணுசக்தி குடை மீதான நம்பகத்தன்மை குறைந்து வருவது ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிய மேக்ரான், "ஐரோப்பா தனது பாதுகாப்பிற்குத் தன்னைத் தானே தற்காத்துக் கொள்ள வேண்டிய தருணம் இது. சுதந்திரமாக இருக்க வேண்டுமானால், நாம் வலிமையானவர்களாக இருக்க வேண்டும்" என முழங்கினார்.

    பிரான்ஸின் முக்கிய நலன்களுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் எந்தவொரு நாடும், ஈடுசெய்ய முடியாத பெரும் அழிவைச் சந்திக்க நேரிடும் என அவர் இந்த மேடையில் இருந்து எச்சரிக்கை விடுத்தார்.

    மேக்ரானின் இந்த அறிவிப்பு, குறிப்பாக ரஷ்யா மற்றும் ஈரான் விவகாரங்களில் பிரான்ஸின் பிடிமானத்தை அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது. இருப்பினும், அணு ஆயுதப் பரவல் தடை ஆர்வலர்களிடையே இது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: மிக மோசமான விளைவுகளைச் சந்திக்கும்...! ஈரானை எச்சரிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்!

    மேலும் படிங்க
    ஈரானுக்கு சீனா பகிரங்க ஆதரவு! - அமெரிக்கா, இஸ்ரேல் உடனே போரை நிறுத்த சீன வெளியுறவு துறை ஆணை!

    ஈரானுக்கு சீனா பகிரங்க ஆதரவு! - அமெரிக்கா, இஸ்ரேல் உடனே போரை நிறுத்த சீன வெளியுறவு துறை ஆணை!

    உலகம்
    பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடக்கம்... முதல் நாளிலேயே 10,000 மாணவர்கள் ஆப்சென்ட்!

    பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடக்கம்... முதல் நாளிலேயே 10,000 மாணவர்கள் ஆப்சென்ட்!

    தமிழ்நாடு
    சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு! மார்ச் 23-ம் தேதி இறுதி தீர்ப்பு!

    சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு! மார்ச் 23-ம் தேதி இறுதி தீர்ப்பு!

    தமிழ்நாடு
    இந்தியர்களை பாதுகாக்க உறுதி! வளைகுடா நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி அவசர தொலைபேசி ஆலோசனை!

    இந்தியர்களை பாதுகாக்க உறுதி! வளைகுடா நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி அவசர தொலைபேசி ஆலோசனை!

    இந்தியா
    சங்கீதா மீதான ஆபாச தாக்குதல்! விஜய் மௌனம் காப்பது ஏன்? ஜனநாயக மாதர் சங்கம் அதிரடி கேள்வி!

    சங்கீதா மீதான ஆபாச தாக்குதல்! விஜய் மௌனம் காப்பது ஏன்? ஜனநாயக மாதர் சங்கம் அதிரடி கேள்வி!

    தமிழ்நாடு
    பிரதமர் பதவிக்கு இதெல்லாம் அழகா?... யாரோ எழுதிக்கொடுத்ததை... அமைச்சர் முத்துசாமி பதிலடி...!

    பிரதமர் பதவிக்கு இதெல்லாம் அழகா?... யாரோ எழுதிக்கொடுத்ததை... அமைச்சர் முத்துசாமி பதிலடி...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share