• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பாக்., ராணுவத் தலைவர் எடுத்த திடீர் முடிவு..! இந்தியாவிற்கு சாதகமாக மாறிய நிலவரம்..!

    என்.ஐ.ஏ தலைவரின் இந்த நியமனத்தை பாகிஸ்தான் இராணுவம் பேச்சுவார்த்தைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 
    Author By Thiraviaraj Fri, 02 May 2025 12:29:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    General Munir Big Plan Behind Isi Chief Appointment As Pakistan Nsa

    இந்தியாவுடனான போர் அச்சத்தின் மத்தியில், பாகிஸ்தான் இராணுவத்தின் உளவுத்துறை நிறுவனமான ஐஎஸ்ஐ-யின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் அசிம் மாலிக், பாகிஸ்தானின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முடிவின் மூலம், ஷாபாஸ் ஷெரீப் அரசின் மீது பாகிஸ்தான் இராணுவத் தலைவரின் பிடி வலுவடைந்துள்ளது.

    General Munir

    முன்னதாக, இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான நெருக்கடியின் போது, ​​போருக்கு அருகில் இருந்த பதற்றத்தைக் குறைப்பதில் பாகிஸ்தானின் புதிய தேசிய பாதுகாப்பு அமைப்பு முக்கிய பங்கு வகித்தது. இருப்பினும், பாகிஸ்தானின் என்.எஸ்.ஏ-க்கு இராணுவத்தின் சார்பாகப் பேச அதிகாரம் உள்ளதா? இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று இந்தியா புகார் அளித்து வருகிறது. ஆனால் இந்த முறை, பதவியில் இருக்கும் உளவுத்துறைத் தலைவரை நேரடியாக நியமிப்பது இந்த அச்சங்களை நீக்குவதற்கான ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: உயிரை கையில் பிடிச்சுட்டு இருக்கணுமா? வெட்கமா இல்லையா? ஸ்டாலினுக்கு இபிஸ் சுளீர் கேள்வி..!

    General Munir

    ஜெனரல் மாலிக்கை நியமிக்கும் யோசனை பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப்பிடமிருந்து வந்ததாக ஒரு பாகிஸ்தான் அரசியல்வாதி ஒருவர் கூறியுள்ளார். ஏப்ரல் 27 அன்று நவாஸ், ஷாபாஸ் ஷெரீப்பை சந்தித்ததாகவும், அதில் இந்தியாவுடனான போரைத் தவிர்ப்பதற்கான உத்தி குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், என்.ஐ.ஏ தலைவரின் இந்த நியமனத்தை பாகிஸ்தான் இராணுவம் பேச்சுவார்த்தைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

    General Munir

    இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளில் இராணுவம் முழு கட்டுப்பாட்டை விரும்புகிறது என்பது மிகவும் தெளிவாக உள்ளது என்றும், பாகிஸ்தான் பிரதமர் அதை ஏற்றுக்கொள்ள மிகவும் தயாராக உள்ளார் என்றும் முக்கிய விவகார நிபுணர் ஆயிஷா சித்திக் தெரிவித்தார்.

    ஐஎஸ்ஐதலைவர் ஜெனரல் மாலிக் பாகிஸ்தானின் என்.எஸ்.ஏ தலைவராக மாறுவது இந்தியாவிற்கு நல்ல செய்தி. இந்த நியமனத்தில் இருந்து ஒரு விஷயம் தெளிவாகும். எதிர்கால பேச்சுவார்த்தைகளில் ஜெனரல் மாலிக்கிடமிருந்து வரும் எந்தவொரு திட்டத்திற்கும் பாகிஸ்தான் இராணுவத்தின் ஆதரவு இருக்கும். ஆனாலும், இது இந்தியாவுடனான எதிர்கால பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தானின் நேரடி பிரதிநிதித்துவத்தையும் வலுப்படுத்தும்.

    இதையும் படிங்க: அரிவாளால் வெட்டி வீசிய ராணுவ வீரர்.. அடுத்தடுத்து நிகழ்ந்த மரணம்.. உயிருக்கு போராடும் பெண்..!

    மேலும் படிங்க
    திருப்பரங்குன்றம் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு! தீபத்தூண் சர்ச்சைக்கு பின் மதுரைக்கு வருகை!

    திருப்பரங்குன்றம் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு! தீபத்தூண் சர்ச்சைக்கு பின் மதுரைக்கு வருகை!

    தமிழ்நாடு
    ஈரானின் இடைக்கால உச்ச தலைவர் நியமனம்! கமேனி மறைவுக்கு பிறகு அலிரேசா அராஃபி தலைமையில் 3 பேர் குழு!

    ஈரானின் இடைக்கால உச்ச தலைவர் நியமனம்! கமேனி மறைவுக்கு பிறகு அலிரேசா அராஃபி தலைமையில் 3 பேர் குழு!

    உலகம்
    மதுரையில் பிரதமர் மோடி... ₹4,400 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்! தென் தமிழகத்தில் வளர்ச்சி அலை!

    மதுரையில் பிரதமர் மோடி... ₹4,400 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்! தென் தமிழகத்தில் வளர்ச்சி அலை!

    தமிழ்நாடு
    ஈரான் ராணுவ தளபதிகள் பலி! பாதுகாப்பு அமைச்சர் அஜிஸ் நசீர்சாதே கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஈரான்!

    ஈரான் ராணுவ தளபதிகள் பலி! பாதுகாப்பு அமைச்சர் அஜிஸ் நசீர்சாதே கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஈரான்!

    உலகம்
    துபாயில் சிக்கினாரா அஜித்? ரசிகர்கள் கவலைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஏகே ரேசிங் டீம்!

    துபாயில் சிக்கினாரா அஜித்? ரசிகர்கள் கவலைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஏகே ரேசிங் டீம்!

    உலகம்
    கராச்சி அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்... துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி! பாகிஸ்தானில் போர் பதற்றம்!

    கராச்சி அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்... துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி! பாகிஸ்தானில் போர் பதற்றம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share