• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஏஐ மாநாட்டில் நடக்கும் அசிங்கம்!! மன்னிப்பு கேட்ட மத்திய அமைச்சர்! வெளுத்து வாங்கும் காங்., தலைவர் கார்கே!!

    போதிய திட்டமிடல் இல்லாததால், இந்தியாவின் தொழில்நுட்பத் திறனை உலகுக்குக் காட்டும் ஒரு முக்கியமான நிகழ்ச்சி பாழாகியுள்ளது.
    Author By Pandian Wed, 18 Feb 2026 11:26:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    India AI Impact Summit Chaos: Ashwini Vaishnaw Apologises After Theft, Long Queues & Mismanagement at Bharat Mandapam – Global Embarrassment!

    டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் 'இந்தியா AI இம்பாக்ட் சமிட் 2026' உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு மாநாடாக கருதப்படுகிறது. 5 நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு பிப்ரவரி 20ஆம் தேதி முடிவடைகிறது. 

    நேற்று முன்தினம் (பிப்ரவரி 16) பிரதமர் நரேந்திர மோடி இதை தொடங்கி வைத்தார். 70,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இடத்தில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், 600க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், 13 நாடுகளின் அரங்குகள் உள்ளிட்ட பிரமாண்ட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளின் ஏஐ கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு விளக்கம் அளிக்கப்படுகிறது.

    ஆனால், மாநாட்டின் முதல் நாள் ஏற்பாடுகளில் பெரும் குளறுபடி ஏற்பட்டது. பார்வையாளர்கள், கண்காட்சியாளர்கள், சர்வதேச நிறுவன பிரதிநிதிகள் நீண்ட வரிசைகள், கூட்ட நெரிசல், உணவு-குடிநீர் பற்றாக்குறை, இணைய இணைப்பு பிரச்சினை ஆகியவற்றால் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள். 

    இதையும் படிங்க: ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னோடி!! சிறந்த எதிர்காலம் உருவாகும்!! பிரதமர் மோடி நம்பிக்கை குரல்!

    சில ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்கள் ஏஐ தயாரிப்புகளை காட்சிப்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதாகவும், செலவு செய்து வந்தவர்கள் விரக்தியுடன் திரும்பியதாகவும் புகார்கள் எழுந்தன. பாதுகாப்பு காரணங்களால் லேப்டாப், கேமரா போன்ற பொருட்கள் தடை செய்யப்பட்டன. சில இடங்களில் பொருட்கள் திருடு போனதாக குற்றச்சாட்டுகள் வந்தன – பின்னர் 24 மணி நேரத்தில் மீட்கப்பட்டன.

    AIImpactSummit

    இந்த குளறுபடிகளால் பெரும் விமர்சனங்கள் எழுந்தன. மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்கள் சந்திப்பில் பகிரங்க மன்னிப்பு கேட்டார். “முதல் நாளில் 70,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

    அதிக கூட்டம் காரணமாக சிரமங்கள் ஏற்பட்டன. யாருக்காவது இடையூறு ஏற்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். 'வார் ரூம்' அமைத்து புகார்களை உடனடியாக தீர்க்கிறோம். எஞ்சிய நாட்களில் ஏற்பாடுகள் சீராக இருக்கும்” என்றார்.

    இதை விமர்சித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இது அரசின் மோசமான நிர்வாகத்தை காட்டுகிறது. போதிய திட்டமிடல் இல்லாததால், இந்தியாவின் தொழில்நுட்ப திறனை உலகுக்கு காட்ட வேண்டிய முக்கிய நிகழ்ச்சி பாழாகியுள்ளது. உணவு-நீர் பற்றாக்குறை, திருட்டு, டிஜி யாத்ரா தோல்வி, லேப்டாப் தடை போன்றவை அவமானத்தை ஏற்படுத்தியுள்ளன” என்று கடுமையாக சாடினார்.

    இருப்பினும், மாநாடு தொடர்ந்து நடைபெறுகிறது. உலக தலைவர்கள், டெக் ஜாம்பவான்கள் கலந்து கொள்கின்றனர். எஞ்சிய நாட்களில் சீரான ஏற்பாடுகளுடன் இந்தியாவின் ஏஐ திறன் வெளிப்படுமா என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

    இதையும் படிங்க: ஆட்சியில் பங்கு? மாநிலத்தில் சுயாட்சி... மத்தியில் கூட்டாட்சி..! பேரவையில் உரக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்..!

    மேலும் படிங்க
    நள்ளிரவில் நடக்கும் அவலம்... சமூகநீதி மாஸ்க் கிழிஞ்சுது...! திமுக மீது அருண்குமார் அட்டாக்..!!

    நள்ளிரவில் நடக்கும் அவலம்... சமூகநீதி மாஸ்க் கிழிஞ்சுது...! திமுக மீது அருண்குமார் அட்டாக்..!!

    தமிழ்நாடு
    உங்க விஜய்.. நான் வரேன்..!! வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள்..!! கண்டிஷன் போட்ட போலீசார்..!!

    உங்க விஜய்.. நான் வரேன்..!! வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள்..!! கண்டிஷன் போட்ட போலீசார்..!!

    தமிழ்நாடு
    ஸ்தம்பித்த கத்திப்பாரா... 16-வது நாளாக தொடரும் அங்கன்வாடி ஊழியர்களின் ஆவேச போராட்டம்!

    ஸ்தம்பித்த கத்திப்பாரா... 16-வது நாளாக தொடரும் அங்கன்வாடி ஊழியர்களின் ஆவேச போராட்டம்!

    தமிழ்நாடு
    விறுவிறு தேர்தல் பணிகள்... தமிழகத்திற்கு வரும் தேர்தல் அதிகாரிகள்..! முக்கிய ஆலோசனை..!

    விறுவிறு தேர்தல் பணிகள்... தமிழகத்திற்கு வரும் தேர்தல் அதிகாரிகள்..! முக்கிய ஆலோசனை..!

    தமிழ்நாடு
    புதுச்சேரி மகளிர் உரிமைத் தொகை..!! முதல்வர் ரங்கசாமி போட்ட பக்கா ப்ளான்..!!

    புதுச்சேரி மகளிர் உரிமைத் தொகை..!! முதல்வர் ரங்கசாமி போட்ட பக்கா ப்ளான்..!!

    இந்தியா
    மனசாட்சி இல்லாமல் பேசுறாங்க..! நான் தற்கொலை செய்துகொண்டால் இவர்கள் தான் காரணம் - சீரியல் நடிகை கதறல்..!

    மனசாட்சி இல்லாமல் பேசுறாங்க..! நான் தற்கொலை செய்துகொண்டால் இவர்கள் தான் காரணம் - சீரியல் நடிகை கதறல்..!

    சினிமா

    செய்திகள்

    நள்ளிரவில் நடக்கும் அவலம்... சமூகநீதி மாஸ்க் கிழிஞ்சுது...! திமுக மீது அருண்குமார் அட்டாக்..!!

    நள்ளிரவில் நடக்கும் அவலம்... சமூகநீதி மாஸ்க் கிழிஞ்சுது...! திமுக மீது அருண்குமார் அட்டாக்..!!

    தமிழ்நாடு
    உங்க விஜய்.. நான் வரேன்..!! வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள்..!! கண்டிஷன் போட்ட போலீசார்..!!

    உங்க விஜய்.. நான் வரேன்..!! வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள்..!! கண்டிஷன் போட்ட போலீசார்..!!

    தமிழ்நாடு
    ஸ்தம்பித்த கத்திப்பாரா... 16-வது நாளாக தொடரும் அங்கன்வாடி ஊழியர்களின் ஆவேச போராட்டம்!

    ஸ்தம்பித்த கத்திப்பாரா... 16-வது நாளாக தொடரும் அங்கன்வாடி ஊழியர்களின் ஆவேச போராட்டம்!

    தமிழ்நாடு
    விறுவிறு தேர்தல் பணிகள்... தமிழகத்திற்கு வரும் தேர்தல் அதிகாரிகள்..! முக்கிய ஆலோசனை..!

    விறுவிறு தேர்தல் பணிகள்... தமிழகத்திற்கு வரும் தேர்தல் அதிகாரிகள்..! முக்கிய ஆலோசனை..!

    தமிழ்நாடு
    புதுச்சேரி மகளிர் உரிமைத் தொகை..!! முதல்வர் ரங்கசாமி போட்ட பக்கா ப்ளான்..!!

    புதுச்சேரி மகளிர் உரிமைத் தொகை..!! முதல்வர் ரங்கசாமி போட்ட பக்கா ப்ளான்..!!

    இந்தியா
    கோவை மீது வெறுப்பை கொட்டும் திமுக... தோல்வி தான் பரிசு..! MLA வானதி சீனிவாசன் கண்டனம்..!

    கோவை மீது வெறுப்பை கொட்டும் திமுக... தோல்வி தான் பரிசு..! MLA வானதி சீனிவாசன் கண்டனம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share