• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ராகுல்காந்தி, சோனியா காந்தி ஜெயிலுக்கு போனாங்களா? வாய்க்கு வந்ததை பேசாதீங்க! கொந்தளிக்கும் கெஜ்ரிவால்!

    நான், சிசோடியா, சஞ்சய் சிங் என ஆம் ஆத்மி தலைவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டோம். ஆனால், ராபர்ட் வாத்ராவோ, ராகுலோ, சோனியாவோ சிறை சென்றனரா? எங்களைப் பற்றி இப்படி அவதுாறு பேச அவர்களுக்கு வெட்கமாக இல்லையா?
    Author By Pandian Sat, 28 Feb 2026 11:13:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kejriwal Fires Back at Congress After Court Clears Him in Excise Case: "Sonia, Rahul Never Jailed? Shame on You!" – AAP-Congress Rift Widens!

    டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ரோஸ் அவென்யூ கோர்ட் பெரும் தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரத்தில் எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறி, "மொத்த சதி அல்லது குற்ற எண்ணம் இல்லை" என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. விசாரணைக்கு கூட போதுமான ஆதாரம் இல்லை என்பதால், வழக்கு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

    இந்த தீர்ப்பு ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் வெற்றியாக அமைந்துள்ளது. கெஜ்ரிவால், சிசோடியா ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் நிராகரிக்கப்பட்டுள்ளன. 

    இதையும் படிங்க: மதுபான கொள்கை முறைகேடு வழக்கு!! பாஜக வெட்கப்படணும்!! கெஜ்ரிவால், சிசோடியாவை பாராட்டும் மு.க.ஸ்டாலின்!

    நீதிமன்றம் சிபிஐயின் விசாரணையை கடுமையாக விமர்சித்து, "கேள்விக்குரிய ஆதாரங்கள், செயல்முறை குளறுபடிகள்" எனக் குறிப்பிட்டுள்ளது. சிபிஐ இப்போது டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது.

    இந்த தீர்ப்புக்கு பின்னர் காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கடுமையான கருத்து தெரிவித்தார். "குஜராத், பஞ்சாப் தேர்தல்களை மனதில் வைத்து, ஆம் ஆத்மிக்கு சாதகமான நிலைப்பாட்டை பாஜக எடுத்துள்ளது.

    காங்கிரஸை ஒழிக்கும் 'காங்கிரஸ் முக்த் பாரத்' திட்டத்தின் பகுதியாக இது அமைந்துள்ளது" என்று அவர் கூறினார். பாஜக மத்திய விசாரணை அமைப்புகளை அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்துவதாகவும் விமர்சித்தார்.

    ArvindKejriwal

    இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்த அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர்களை கடுமையாக சாடினார். "இது வழக்கே இல்லை. எங்களுக்கு எதிரான எந்த குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் இல்லை. பாஜகவின் திட்டமிட்ட சதி என்பதை நாங்கள் கூறி வருகிறோம். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் என்ன மனநிலையில் பேசுகிறார்கள் என புரியவில்லை" என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும், "நான், சிசோடியா, சஞ்சய் சிங் போன்றோர் சிறையில் அடைக்கப்பட்டோம். ஆனால் ராபர்ட் வாத்ரா, ராகுல் காந்தி, சோனியா காந்தி யாரும் சிறை சென்றார்களா? எங்களை அவதூறு பேச அவர்களுக்கு வெட்கமில்லையா?" என்று கோபத்துடன் கேட்டார்.

     "ஆதாரங்களை அழித்துவிட்டோம் என்று சிலர் கூறுகின்றனர். நீதிபதி அறைக்குள் சென்று அழித்தோமா? ஆதாரம் இருந்தால் தானே வழக்கு நீடிக்கும். இல்லை என்பதால் தான் நீதிமன்றம் எங்களை விடுவித்துள்ளது" என்றும் விளக்கினார்.

    உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் சென்றாலும் வழக்கு நிலைக்காது எனவும், ஆதாரம் இல்லாதவர்கள் எங்கிருந்து ஆதாரம் கொண்டு வருவார்கள் என்றும் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார். I.N.D.I.A கூட்டணியில் இருந்தபோது காங்கிரஸ்-ஆம் ஆத்மி ஒன்றாக பிரசாரம் செய்த நிலையில், இப்போது ஆம் ஆத்மி கூட்டணியிலிருந்து விலகி காங்கிரஸை கடுமையாக விமர்சித்து வருகிறது. கெஜ்ரிவாலின் இந்த பதில் காங்கிரஸ் தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: ஹப்பாடா!! ரொம்ப பெரிய நிம்மதி!! மதுபான கொள்கை முறைகேடு வழக்கு! கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா விடுவிப்பு!

    மேலும் படிங்க
    7ம் வகுப்பு தேர்வில் இது தேவையா?... நாட்டையே உலுக்கிய சர்ச்சை விவகாரம்... ஷாக்கில் பக்தர்கள்...!

    7ம் வகுப்பு தேர்வில் இது தேவையா?... நாட்டையே உலுக்கிய சர்ச்சை விவகாரம்... ஷாக்கில் பக்தர்கள்...!

    இந்தியா
    டாஸ்மாக் இழுத்து மூடப்படும் அதுக்கு பதிலா... தமிழகம் முழுமைக்கும் அதிரடி திட்டத்தை அறிவித்த சீமான்...!

    டாஸ்மாக் இழுத்து மூடப்படும் அதுக்கு பதிலா... தமிழகம் முழுமைக்கும் அதிரடி திட்டத்தை அறிவித்த சீமான்...!

    அரசியல்
    பெரும் போருக்கு பெரம்பலூர் ரெடியா? - தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தியை மாற்றிய மு.க.ஸ்டாலின்...!

    பெரும் போருக்கு பெரம்பலூர் ரெடியா? - தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தியை மாற்றிய மு.க.ஸ்டாலின்...!

    அரசியல்
    “அதிமுக வின்னிங் நல்லாட்சி கம்மிங்...” - தங்கிலிஷில் பொளந்து கட்டி வாக்கு சேகரித்த இபிஎஸ்...!

    “அதிமுக வின்னிங் நல்லாட்சி கம்மிங்...” - தங்கிலிஷில் பொளந்து கட்டி வாக்கு சேகரித்த இபிஎஸ்...!

    அரசியல்
    தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பா?... புள்ளி விவரங்களுடன் பொளந்து கட்டிய அமித் ஷா...! 

    தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பா?... புள்ளி விவரங்களுடன் பொளந்து கட்டிய அமித் ஷா...! 

    இந்தியா
     விருதுநகரில் உள்ள அம்மாக்களை நம்பி என் மகனை விட்டுச் செல்கிறேன்... பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

     விருதுநகரில் உள்ள அம்மாக்களை நம்பி என் மகனை விட்டுச் செல்கிறேன்... பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share