• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கோயம்பேடு பார் கொடூரத்தில் மிகப்பெரிய திருப்பம்... அதிகாலையிலேயே அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்...!

    சென்னை கோயம்பேட்டில் பாரில் ஏற்பட்ட தகராரில் ஏற்கனவே ஒரு இளம்பெண் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒரு சிறுமி உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
    Author By Amaravathi Wed, 03 Jun 2026 08:00:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Koyambedu bar murder case update

    சென்னை கோயம்பேட்டில் கடந்த ஞாயிறு அன்று  அதிர்ச்சி சம்பவமானது அரங்கேறியது. குறிப்பாக பாரில் ஏற்பட்ட தகராறில் ஒரு கார் 18 வயது இளம்பெண் மற்றும் 17 வயது சிறுமி ஆகியோர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அந்த 18 வயது இளம்பெண்  உயிரிழந்தார்.

    மற்றொரு 17 வயது சிறுமி படுகாயம் அடைந்து சுயநினைவின்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில சிகிச்சை பெற்று வந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமி தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது இன்று அதிகாலை மூன்று மணி அளவில் திடீரென சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.

    இது தொடர்பாக சிஎம்பிடி போலீசார் வழக்கு பதிவு செய்து மொத்தம் இதுவரை ஏழு நபர்களை கைது செய்திருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட அவர்களை  சிறையில் அடைத்திருக்கக்கூடிய நிலையில் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பாருக்கும் சீல் வைக்கப்பட்டு அவர்களுடைய லைசன்ஸும் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 17 மற்றும் 18 வயது சிறுமிகளை எப்படி பாருக்குள் அனுமதித்தார்கள் என்ற கோணத்தில் தான் விசாரணை சென்று கொண்டிருக்கிறது. 

    koyambedu

    இதையும் படிங்க: மதுபான பாரில் தகராறு! சென்னையில் இளம்பெண் கார் ஏற்றிக்கொலை!! கதறி அழும் பெற்றோர்!

    மேலும் இந்த இரண்டு இளம் பெண்களும்  ஆதார் கார்டையே மாற்றித்தான் அந்த நட்சத்திர விடுதிக்குள் சென்றிருப்பதும் போலீசாரின் விசாரணையில தெரிய வந்ததை அடுத்து அதுகுறித்தும் தீவிர விசாரணையானது போலீசார் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில தான் தற்போது  சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். இது தொடர்பாக மேலும் ஒரு கொலைவழக்கு பதிவானது சிஎம்பிடி காவல் நிலையத்தில பதிவு செய்யப்பட்டு, இச்சம்பவத்தில் அவர்களுக்கு கூடுதல் தண்டனை வழங்கப்படும் எனவும் சென்னை காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    இதையும் படிங்க: விஜய் பொறுப்பேற்ற நாள் முதலே இப்படித்தான்... தூத்துக்குடி சம்பவத்தை சுட்டிக்காட்டி எரிமலையாய் வெடித்த அனிதா ராதாகிருஷ்ணன்...!

    மேலும் படிங்க
    ஜெயலலிதா பாணி தான் சரி! ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்!! அமைச்சர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்த தவெக திட்டம்!

    ஜெயலலிதா பாணி தான் சரி! ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்!! அமைச்சர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்த தவெக திட்டம்!

    அரசியல்
    கருணாநிதி காலத்து பழக்கம்!! நோ சொன்ன ஸ்டாலின்! சட்டசபை தேர்தல் தோல்வியால் திமுகவில் மாற்றம்!

    கருணாநிதி காலத்து பழக்கம்!! நோ சொன்ன ஸ்டாலின்! சட்டசபை தேர்தல் தோல்வியால் திமுகவில் மாற்றம்!

    அரசியல்
    முத்தமிழறிஞருக்கு புகழஞ்சலி..! கலைஞர் கருணாநிதி திருவுருவப்படத்திற்கு அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை..!!

    முத்தமிழறிஞருக்கு புகழஞ்சலி..! கலைஞர் கருணாநிதி திருவுருவப்படத்திற்கு அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை..!!

    தமிழ்நாடு
    மெரினாவில் கலைஞர் கருணாநிதிக்கு புகழஞ்சலி..! ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் மரியாதை!

    மெரினாவில் கலைஞர் கருணாநிதிக்கு புகழஞ்சலி..! ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் மரியாதை!

    தமிழ்நாடு
    கடலூர் அதிமுக அலுவலகம் சூறையாடல்..! அதிரடி திருப்பம்... முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்கள் பகீர் குற்றச்சாட்டு..!

    கடலூர் அதிமுக அலுவலகம் சூறையாடல்..! அதிரடி திருப்பம்... முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்கள் பகீர் குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    வெடித்துச் சிதறிய சிலிண்டர்... எஸ்.ஜே.சூர்யா சூட்டிங்கில் பயங்கரம்... ஒருவர் பலி; மூவர் படுகாயம்...!

    வெடித்துச் சிதறிய சிலிண்டர்... எஸ்.ஜே.சூர்யா சூட்டிங்கில் பயங்கரம்... ஒருவர் பலி; மூவர் படுகாயம்...!

    சினிமா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share