• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    சமையல் கேஸ் சிலிண்டர் விநியோகம்! ஆதார் சரிபார்ப்பு கட்டாயமல்ல! மத்திய அரசு விளக்கம்!

    சமையல் காஸ் சிலிண்டர் தொடர்பாக பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு என்பது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கட்டாயமல்ல என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
    Author By Pandian Tue, 17 Mar 2026 16:42:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    LPG Cylinder Update: Biometric Aadhaar e-KYC NOT Mandatory for All – Govt Clarifies, Only for Unverified Users & Ujjwala Beneficiaries!

    நாடு முழுவதும் எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி பதற்றம் காரணமாக மக்கள் அச்சத்தில் இருக்கும் நிலையில், ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பு குறித்து மத்திய அரசு முக்கிய விளக்கம் அளித்துள்ளது. 

    மார்ச் 15-ஆம் தேதி மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், சமையல் காஸ் சிலிண்டர் பெறுவதற்கு அனைத்து நுகர்வோரும் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு (e-KYC) செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் பலரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

    ஆனால், இப்போது அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “இந்த சரிபார்ப்பு அனைத்து நுகர்வோருக்கும் கட்டாயமல்ல. ஏற்கனவே ஒருமுறை பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு செய்தவர்கள் மீண்டும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதுவரை சரிபார்க்காதவர்கள் மட்டுமே இதை மேற்கொள்ள வேண்டும்” என்று தெளிவுபடுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: அன்புக்கு அடிபணிபவர் ரஜினி! அவரை மிரட்டி பணியவைக்க முடியாது! அமைச்சர் ரகுபதி விளக்கம்!

    AadhaarEKYC

    உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு மட்டும் நிதியாண்டுக்கு ஒருமுறை இந்த சரிபார்ப்பு கட்டாயம். குறிப்பாக, 7 சிலிண்டர்களை பெற்ற பிறகு 8-ஆவது அல்லது 9-ஆவது சிலிண்டரை பெறும்போது இது அவசியமாகிறது. மானியம் பெறுவதற்கு இது தேவைப்படுகிறது.

    மேலும், இந்த e-KYC-ஐ வீட்டிலிருந்தே மொபைல் ஆப் மூலம் (எண்ணெய் நிறுவனங்களின் ஆப் மற்றும் ஆதார் FaceRD ஆப் பயன்படுத்தி) முற்றிலும் இலவசமாக செய்து கொள்ளலாம். இதனால் சிலிண்டர் விநியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அமைச்சகம் உறுதியளித்துள்ளது. இந்த நடவடிக்கையின் நோக்கம், முறைகேடாக சிலிண்டர் பயன்படுத்துபவர்களை கண்டறிவது மற்றும் மானியம் சரியானவர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்வதே.

    மத்திய அரசின் இந்த தெளிவுபடுத்தல் மக்களுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது. ஏற்கனவே சரிபார்த்தவர்கள் பதற்றம் அடையத் தேவையில்லை. சரிபார்க்காதவர்கள் விரைவில் செய்து கொள்ளலாம். இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், எச்பிசி போன்ற நிறுவனங்கள் இலவசமாக உதவி செய்ய தயாராக உள்ளன. எல்பிஜி தட்டுப்பாடு நெருக்கடியில் இந்த விளக்கம் மக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

    இதையும் படிங்க: அசைவ சாப்பாடு ரூ.350ஆ!! 2 இட்லி ரூ.40ஆ! தேர்தல் கமிஷன் லிஸ்ட் பார்த்து பதறும் கட்சி நிர்வாகிகள்!

    மேலும் படிங்க
    "எமனாகும் திமுக" ... காமுகர்களின் கூடாரமா அறிவாலயம்?.. வெளுத்து வாங்கிய தவெக..!!

    "எமனாகும் திமுக" ... காமுகர்களின் கூடாரமா அறிவாலயம்?.. வெளுத்து வாங்கிய தவெக..!!

    தமிழ்நாடு
    இனி இவர்களுக்கும் தபால் வாக்கு ! தேர்தல் ஆணையம் அதிரடி சலுகை..!

    இனி இவர்களுக்கும் தபால் வாக்கு ! தேர்தல் ஆணையம் அதிரடி சலுகை..!

    இந்தியா
    சரித்திர பதிவேடு குற்றவாளி வெளியில் சுத்துற அளவுக்கு மெத்தனம்..! கேள்விகளால் துளைத்த அண்ணாமலை..!!

    சரித்திர பதிவேடு குற்றவாளி வெளியில் சுத்துற அளவுக்கு மெத்தனம்..! கேள்விகளால் துளைத்த அண்ணாமலை..!!

    தமிழ்நாடு
    பெரிய தவறு செய்துவிட்டேன்.. இனி ஒன்னும் பண்ண முடியாது..! சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா உருக்கமான பேச்சு..!

    பெரிய தவறு செய்துவிட்டேன்.. இனி ஒன்னும் பண்ண முடியாது..! சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா உருக்கமான பேச்சு..!

    சினிமா
    ராகிங் புகார் கொடுத்ததால் ஆத்திரம்..! என் மேலேயே COMPLAINT குடுப்பியா?.. ஓங்கி அடித்ததில் மயங்கி விழுந்த மாணவி..!!

    ராகிங் புகார் கொடுத்ததால் ஆத்திரம்..! என் மேலேயே COMPLAINT குடுப்பியா?.. ஓங்கி அடித்ததில் மயங்கி விழுந்த மாணவி..!!

    தமிழ்நாடு
    திமுக ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி.. அது அதிமுகவுக்கு சாதகமாக அமையும் ..!! ஒரே போடாக போட்ட ராஜேந்திர பாலாஜி..!!

    திமுக ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி.. அது அதிமுகவுக்கு சாதகமாக அமையும் ..!! ஒரே போடாக போட்ட ராஜேந்திர பாலாஜி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "எமனாகும் திமுக" ... காமுகர்களின் கூடாரமா அறிவாலயம்?.. வெளுத்து வாங்கிய தவெக..!!

    தமிழ்நாடு
    இனி இவர்களுக்கும் தபால் வாக்கு ! தேர்தல் ஆணையம் அதிரடி சலுகை..!

    இனி இவர்களுக்கும் தபால் வாக்கு ! தேர்தல் ஆணையம் அதிரடி சலுகை..!

    இந்தியா
    சரித்திர பதிவேடு குற்றவாளி வெளியில் சுத்துற அளவுக்கு மெத்தனம்..! கேள்விகளால் துளைத்த அண்ணாமலை..!!

    சரித்திர பதிவேடு குற்றவாளி வெளியில் சுத்துற அளவுக்கு மெத்தனம்..! கேள்விகளால் துளைத்த அண்ணாமலை..!!

    தமிழ்நாடு
    ராகிங் புகார் கொடுத்ததால் ஆத்திரம்..! என் மேலேயே COMPLAINT குடுப்பியா?.. ஓங்கி அடித்ததில் மயங்கி விழுந்த மாணவி..!!

    ராகிங் புகார் கொடுத்ததால் ஆத்திரம்..! என் மேலேயே COMPLAINT குடுப்பியா?.. ஓங்கி அடித்ததில் மயங்கி விழுந்த மாணவி..!!

    தமிழ்நாடு
    திமுக ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி.. அது அதிமுகவுக்கு சாதகமாக அமையும் ..!! ஒரே போடாக போட்ட ராஜேந்திர பாலாஜி..!!

    திமுக ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி.. அது அதிமுகவுக்கு சாதகமாக அமையும் ..!! ஒரே போடாக போட்ட ராஜேந்திர பாலாஜி..!!

    தமிழ்நாடு
    அதிகரிக்கப்போகுது வெப்பம்..!! மக்களே.. வெளில போகாதீங்க..!! சுகாதாரத்துறை வார்னிங்..!!

    அதிகரிக்கப்போகுது வெப்பம்..!! மக்களே.. வெளில போகாதீங்க..!! சுகாதாரத்துறை வார்னிங்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share