• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    புதிய அமைச்சர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து..! மனச புண்படுத்தாதீங்க... திமுகவினருக்கு அறிவுரை..!

    புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள வன்னி அரசு மற்றும் ஷாஜகானுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
    Author By Nila Fri, 22 May 2026 12:22:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mk Stalin

    தமிழ்நாட்டின் அரசியல் களம் தொடர்ந்து மாற்றங்களைச் சந்தித்து வரும் நிலையில், தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கருத்து, திராவிட அரசியலின் பாரம்பரிய மதிப்புகளை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.

    வன்னி அரசு மற்றும் ஏ.எம். ஷாஜஹான் ஆகியோர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளதை வரவேற்று, அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த ஸ்டாலின், ஒவ்வொரு கட்சிக்கும் தனது அரசியல் முடிவுகளை எடுக்கும் உரிமை உண்டு என்பதை அடிப்படையாகக் கொண்டு, திமுக தொண்டர்கள் யாரையும் புண்படுத்தும் வகையில் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தவெக தலைமையில் உருவான அரசு, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது.

    2026

    இந்தச் சூழலில் விசிகவின் வன்னி அரசு சமூக நீதி, ஆதி திராவிடர் நலன் மற்றும் மலைவாழ் மக்கள் நலத் துறைக்கும், ஐயூஎம்எல்-ன் ஏ.எம். ஷாஜஹான் சிறுபான்மையினர் நல துறைக்கும் பொறுப்பேற்றுள்ளனர். இந்த இணைப்பு, தவெக அரசுக்கு வலு சேர்க்கும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. இதுவரை திமுகவுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்த இந்த இரு கட்சிகளும் தவெக அமைச்சரவையில் இணைந்தது, சில அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இதை “கூட்டணி துரோகம்” என்று சித்தரிக்க முயல்கின்றனர்.

    இதையும் படிங்க: "ஒருநாளும் ஓயமாட்டோம்"..! கருணாநிதி பிறந்தநாள் வந்தாச்சு..! தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை..!

    ஆனால் ஸ்டாலின் அவர்களின் அணுகுமுறை, இத்தகைய எதிர்மறைப் பேச்சுகளுக்கு இடம் கொடுக்காமல், அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது. அண்ணா - கலைஞர் வழியில் ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம்” என்பதை மறந்துவிடக்கூடாது என்றும் தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். 

    இதையும் படிங்க: நானாவே இருந்தாலும்... யாரையும் காப்பாத்த முயற்சிக்காதீங்க... 38 பேர் குழுவிற்கு ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்ட ஸ்டாலின்...!

    மேலும் படிங்க
    விசிக கனவு நினைவாச்சு..! அமைச்சரவையில் பங்கு... முதல்வர் விஜய்க்கு நன்றி கூறிய திருமா.!

    விசிக கனவு நினைவாச்சு..! அமைச்சரவையில் பங்கு... முதல்வர் விஜய்க்கு நன்றி கூறிய திருமா.!

    தமிழ்நாடு
    பஹல்காம் தாக்குதல்: என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை தாக்கல்..!! பாகிஸ்தான் தொடர்பு உறுதி..!!

    பஹல்காம் தாக்குதல்: என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை தாக்கல்..!! பாகிஸ்தான் தொடர்பு உறுதி..!!

    இந்தியா
    விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை..! குவாரிகளுக்கு அமைச்சர் டி.கே. பிரபு வார்னிங்..!

    விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை..! குவாரிகளுக்கு அமைச்சர் டி.கே. பிரபு வார்னிங்..!

    தமிழ்நாடு
    தமிழகம் முழுவதும் 5 நாட்கள் அடித்து ஊற்றப்போகும் கனமழை!!  சென்னையில் வீசும் வெப்ப அலை! கலவையான வானிலை!

    தமிழகம் முழுவதும் 5 நாட்கள் அடித்து ஊற்றப்போகும் கனமழை!! சென்னையில் வீசும் வெப்ப அலை! கலவையான வானிலை!

    தமிழ்நாடு
    பெண்கள் பற்றிய ஆபாச பதிவு..! பதில் சொல்லாமல் தலை தெறித்து ஓடிய ஆ.ராசா..!

    பெண்கள் பற்றிய ஆபாச பதிவு..! பதில் சொல்லாமல் தலை தெறித்து ஓடிய ஆ.ராசா..!

    தமிழ்நாடு
    பாஜகவில் தூள் பறக்கும் வாரிசு அரசியல்... மகனுக்கு முக்கிய பொறுப்புகளை வாரி வழங்கும் நயினார் நாகேந்திரன்...!

    பாஜகவில் தூள் பறக்கும் வாரிசு அரசியல்... மகனுக்கு முக்கிய பொறுப்புகளை வாரி வழங்கும் நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share