• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி அளிப்பதா? தவெக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி எச்சரிக்கை!

    தமிழ்நாட்டில் ரெஸ்டோ பார்களை அனுமதித்து அதற்கு HL3A உரிமம் வழங்கத் தவெக அரசு பரிசீலிப்பது பிற்போக்குத்தனமானது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 17 Jul 2026 16:46:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Permitting Resto Bars is Regressive": PMK Chief Anbumani Ramadoss Warns TVK Government Over HL3A License.

    தமிழ்நாட்டில் 'ரெஸ்டோ பார்களை' (Resto-Bars) அனுமதிப்பதற்கும், அதற்குப் புதிய HL3A உரிமம் வழங்குவது குறித்தும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பரிசீலனை செய்து வருவது அப்பட்டமான பிற்போக்குத்தனமான செயல் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், இத்திட்டத்தைத் தவெக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது உணவகங்களோடு இணைந்து மதுபானம் அருந்தும் ரெஸ்டோ பார்களை அனுமதிப்பது மற்றும் அதற்கு HL3A உரிமம் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவது தமிழ்நாட்டில் மாபெரும் சமூகக் கேட்டையும், புதிய குடிகாரர்களையும் உருவாக்குவதற்கு வழிவகுக்கும். மது ஒழிப்பை நோக்கி நடைபோட வேண்டிய அரசு, அதற்கு முற்றிலும் மாறாக மதுப் பழக்கத்தை மேலும் எளிமையாக்க முயல்வது கண்டிக்கத்தக்கது.

    cmvijay

    அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அவர், பொதுமக்களின் நல்வாழ்வைப் பாதிக்கும் இந்த ரெஸ்டோ பார் உரிமம் வழங்கும் திட்டத்தை அரசு தற்போதே கைவிட வேண்டும். அவ்வாறு செய்யாமல் இத்திட்டத்தை அரசு முன்னெடுத்தால், அதற்கு எதிராகப் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மிகக் கடுமையான சட்ட மற்றும் அரசியல் ரீதியான தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: 100 ஆண்டுகால தண்ணீருக்காக போராடும் கட்சி பாமக: மேகேதாது அணை விவகாரத்தில் சௌமியா அன்புமணி பேட்டி!

    பாமகவின் 38-வது ஆண்டு விழாவில் தவெக அரசின் சில முடிவுகளைப் பாராட்டிப் பேசியிருந்த அன்புமணி ராமதாஸ், தற்போது மது விவகாரத்தில் தவெக அரசுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: விஜய் அரசுக்கு கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளது! 38-வது ஆண்டு விழாவில் தவெக-வை பாராட்டிய அன்புமணி!

    மேலும் படிங்க
    பணி மாறுதலுக்காக அன்பில் மகேஷுக்கு லஞ்சம் கொடுத்தேன்! ஆடியோ வைரலானதும் பல்டி அடித்த திமுக நிர்வாகி!

    பணி மாறுதலுக்காக அன்பில் மகேஷுக்கு லஞ்சம் கொடுத்தேன்! ஆடியோ வைரலானதும் பல்டி அடித்த திமுக நிர்வாகி!

    அரசியல்
    புழலில் அன்பில் மகேஷ்..!! எண்ணெய் இல்லாத உணவு.. ஜெயிலில் கொசுக்கடி தொல்லை..!! வெளியான தகவல்!!

    புழலில் அன்பில் மகேஷ்..!! எண்ணெய் இல்லாத உணவு.. ஜெயிலில் கொசுக்கடி தொல்லை..!! வெளியான தகவல்!!

    தமிழ்நாடு
    ‘சேயோன்’ பட டீமை படுத்தி எடுக்கும் கமல்ஹாசன்..!! ரொம்ப கண்டிஷன் போடுறாராம்.. கடுப்பில் SK.. அந்தணன் ஓபன் டாக்..!

    ‘சேயோன்’ பட டீமை படுத்தி எடுக்கும் கமல்ஹாசன்..!! ரொம்ப கண்டிஷன் போடுறாராம்.. கடுப்பில் SK.. அந்தணன் ஓபன் டாக்..!

    சினிமா
    டிடா சரவணனை சிறையில் அடைக்க மறுப்பு... காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிபதி... நீதிமன்றத்திற்குள் நடந்தது என்ன?

    டிடா சரவணனை சிறையில் அடைக்க மறுப்பு... காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிபதி... நீதிமன்றத்திற்குள் நடந்தது என்ன?

    அரசியல்
    சினிமா கலைஞர்களை கதிகலங்க செய்யும் அக்டோபர் மாதம்.!! இளையராஜா இசைகுழுவின் முக்கிய கலைஞர் சதா காலமானார்..!

    சினிமா கலைஞர்களை கதிகலங்க செய்யும் அக்டோபர் மாதம்.!! இளையராஜா இசைகுழுவின் முக்கிய கலைஞர் சதா காலமானார்..!

    சினிமா
    CM விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம்..! நிர்வாக மாற்றங்களா.? முக்கிய ஆலோசனை.!!

    CM விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம்..! நிர்வாக மாற்றங்களா.? முக்கிய ஆலோசனை.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பணி மாறுதலுக்காக அன்பில் மகேஷுக்கு லஞ்சம் கொடுத்தேன்! ஆடியோ வைரலானதும் பல்டி அடித்த திமுக நிர்வாகி!

    பணி மாறுதலுக்காக அன்பில் மகேஷுக்கு லஞ்சம் கொடுத்தேன்! ஆடியோ வைரலானதும் பல்டி அடித்த திமுக நிர்வாகி!

    அரசியல்
    புழலில் அன்பில் மகேஷ்..!! எண்ணெய் இல்லாத உணவு.. ஜெயிலில் கொசுக்கடி தொல்லை..!! வெளியான தகவல்!!

    புழலில் அன்பில் மகேஷ்..!! எண்ணெய் இல்லாத உணவு.. ஜெயிலில் கொசுக்கடி தொல்லை..!! வெளியான தகவல்!!

    தமிழ்நாடு
    டிடா சரவணனை சிறையில் அடைக்க மறுப்பு... காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிபதி... நீதிமன்றத்திற்குள் நடந்தது என்ன?

    டிடா சரவணனை சிறையில் அடைக்க மறுப்பு... காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிபதி... நீதிமன்றத்திற்குள் நடந்தது என்ன?

    அரசியல்
    CM விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம்..! நிர்வாக மாற்றங்களா.? முக்கிய ஆலோசனை.!!

    CM விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம்..! நிர்வாக மாற்றங்களா.? முக்கிய ஆலோசனை.!!

    தமிழ்நாடு
    31 மாநிலங்களில் 16 ஆயிரம் கோடி திட்டங்கள்! பிரதமர் மோடி கொடுத்த 3 முக்கிய உத்தரவுகள்!!

    31 மாநிலங்களில் 16 ஆயிரம் கோடி திட்டங்கள்! பிரதமர் மோடி கொடுத்த 3 முக்கிய உத்தரவுகள்!!

    அரசியல்
    முதல்வரின் புதுக்கோட்டை விசிட்..! அரசு நிகழ்ச்சிப் பணிகள் தீவிரம்..! எகிறும் எதிர்பார்ப்பு..!!

    முதல்வரின் புதுக்கோட்டை விசிட்..! அரசு நிகழ்ச்சிப் பணிகள் தீவிரம்..! எகிறும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share