• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தவெக கூட்டணி அமையாததால் தமிழகம் வர மறுக்கிறாரா ராகுல்காந்தி?! கிரிஷ் சோடங்கர் கொடுத்த ரிப்ளை!

    தமிழக தேர்தல் பிரசாரத்திற்கு ராகுல் வருவார் என்று தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
    Author By Pandian Tue, 14 Apr 2026 11:01:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rahul Gandhi Yet to Confirm for DMK Mega Rally in Salem | Uncertainty in INDIA Alliance Ahead of TN Polls 2026

    சேலம்: தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ளன. அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆளுங்கட்சியான தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பொதுக்கூட்டம் நாளை (ஏப்ரல் 15) சேலத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த முக்கிய கூட்டத்தில் பங்கேற்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இருந்து அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. 

    ஆனால், ராகுல் காந்தி தரப்பில் இருந்து இதுவரை சாதகமான பதில் வரவில்லை என்று தெரிகிறது. இதனால் தி.மு.க. தலைமை சற்று அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும்?! ராகுல்காந்தி யோசிப்பது என்ன? தாமதம்? இழுபறி ஏன்?

    கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்றபோதே தி.மு.க.வுக்கும் காங்கிரஸுக்கும் இடையே சில பிரச்சினைகள் எழுந்தன. அப்போது காங்கிரஸ் தலைமை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைய பேச்சு நடத்தியதாகவும், ராகுல் காந்தி அதற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அவரது தாயார் சோனியா காந்தி மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் உள்ளன. அதன் பின்னரே தி.மு.க.வுடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டது.

    DMKCongressAlliance

    ராகுல் காந்தி தொடர்ந்து அதிருப்தியில் இருப்பதால், தமிழக தேர்தல் பிரசாரத்தை புறக்கணிக்கும் முடிவில் இருப்பதாக சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே புதுச்சேரி தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல் காந்தியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஒரே நாளில் பிரசாரம் செய்தபோதும் ஒருவரையொருவர் சந்திக்கவில்லை. வெவ்வேறு நேரத்தில் தனித்தனியே பிரசாரம் மேற்கொண்டனர்.

    கேரளா தேர்தல் பிரசாரத்துக்காக சென்னை மற்றும் கோவை வந்தபோதும் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் தமிழகத்தில் பிரசாரம் செய்யவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் ராகுல் காந்தி விரைவில் பிரசாரம் செய்வார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, தெலங்கானா மற்றும் கர்நாடக முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் தமிழகத்துக்கு வந்து பிரசாரம் செய்வார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    தேர்தல் நாள் நெருங்கும் நிலையில், கூட்டணி கட்சிகளிடையே ஒற்றுமை முக்கியமானது என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சேலம் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தி.மு.க. தலைமை இந்த விவகாரத்தை கவனமாக கையாளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள இந்த கட்டத்தில், மக்களின் வாக்குகளை ஈர்க்க அனைத்து கட்சிகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

    இதையும் படிங்க: நான் பண்ணது தப்புதான்! மனசுக்குள்ள சின்ன வருத்தம் இருக்கு!! புதுச்சேரிக்கு ராகுல்காந்தி செய்து கொடுத்த ப்ராமிஸ்!

    மேலும் படிங்க
    தேவேகௌடா குடும்பத்தை ஒழிக்க சதி திட்டம்! ரூ.600 கோடி ஒப்பந்தம்? கர்நாடக முதல்வர் மீது குமாரசாமி குற்றச்சாட்டு!

    தேவேகௌடா குடும்பத்தை ஒழிக்க சதி திட்டம்! ரூ.600 கோடி ஒப்பந்தம்? கர்நாடக முதல்வர் மீது குமாரசாமி குற்றச்சாட்டு!

    அரசியல்
    அடுத்தடுத்து அதிர வைக்கும் சம்பவங்கள்.. அந்தியூரில் 13 வயது சிறுமி மாயம்..! பரபரப்பு.!!

    அடுத்தடுத்து அதிர வைக்கும் சம்பவங்கள்.. அந்தியூரில் 13 வயது சிறுமி மாயம்..! பரபரப்பு.!!

    தமிழ்நாடு
    தினமும் ஊசி.. வலியைத் தாங்கிய செஃப் தாமு.!! பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்த உருக்கமான தகவல்கள்.!

    தினமும் ஊசி.. வலியைத் தாங்கிய செஃப் தாமு.!! பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்த உருக்கமான தகவல்கள்.!

    சினிமா
    காணாமல் போன சிறுவன் பலி... பாழடைந்த வீட்டிற்குள் கிடைத்த சடலம்... அதிர வைக்கும் திடுக் பின்னணி...!

    காணாமல் போன சிறுவன் பலி... பாழடைந்த வீட்டிற்குள் கிடைத்த சடலம்... அதிர வைக்கும் திடுக் பின்னணி...!

    தமிழ்நாடு
    கோயில் திருவிழாவில் மோதல்! 20 வயது கல்லூரி மாணவர் வெட்டிகொலை! தூத்துக்குடியில் பதற்றம்!

    கோயில் திருவிழாவில் மோதல்! 20 வயது கல்லூரி மாணவர் வெட்டிகொலை! தூத்துக்குடியில் பதற்றம்!

    குற்றம்
    அகிலனுக்கு என்ன நடந்தது..? வேகமெடுக்கும் தற்கொலை விவகாரம்..! சிபிசிஐடிக்கு மாற்றம்..!!

    அகிலனுக்கு என்ன நடந்தது..? வேகமெடுக்கும் தற்கொலை விவகாரம்..! சிபிசிஐடிக்கு மாற்றம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தேவேகௌடா குடும்பத்தை ஒழிக்க சதி திட்டம்! ரூ.600 கோடி ஒப்பந்தம்? கர்நாடக முதல்வர் மீது குமாரசாமி குற்றச்சாட்டு!

    தேவேகௌடா குடும்பத்தை ஒழிக்க சதி திட்டம்! ரூ.600 கோடி ஒப்பந்தம்? கர்நாடக முதல்வர் மீது குமாரசாமி குற்றச்சாட்டு!

    அரசியல்
    அடுத்தடுத்து அதிர வைக்கும் சம்பவங்கள்.. அந்தியூரில் 13 வயது சிறுமி மாயம்..! பரபரப்பு.!!

    அடுத்தடுத்து அதிர வைக்கும் சம்பவங்கள்.. அந்தியூரில் 13 வயது சிறுமி மாயம்..! பரபரப்பு.!!

    தமிழ்நாடு
    காணாமல் போன சிறுவன் பலி... பாழடைந்த வீட்டிற்குள் கிடைத்த சடலம்... அதிர வைக்கும் திடுக் பின்னணி...!

    காணாமல் போன சிறுவன் பலி... பாழடைந்த வீட்டிற்குள் கிடைத்த சடலம்... அதிர வைக்கும் திடுக் பின்னணி...!

    தமிழ்நாடு
    கோயில் திருவிழாவில் மோதல்! 20 வயது கல்லூரி மாணவர் வெட்டிகொலை! தூத்துக்குடியில் பதற்றம்!

    கோயில் திருவிழாவில் மோதல்! 20 வயது கல்லூரி மாணவர் வெட்டிகொலை! தூத்துக்குடியில் பதற்றம்!

    குற்றம்
    அகிலனுக்கு என்ன நடந்தது..? வேகமெடுக்கும் தற்கொலை விவகாரம்..! சிபிசிஐடிக்கு மாற்றம்..!!

    அகிலனுக்கு என்ன நடந்தது..? வேகமெடுக்கும் தற்கொலை விவகாரம்..! சிபிசிஐடிக்கு மாற்றம்..!!

    தமிழ்நாடு
    ஜெகன் vs ஷர்மிலா! குடும்ப பங்களாவில் திருமணம் நடத்துவதில் சகோதர - சகோதரி மோதல்!!  ஆந்திராவில் பரபரப்பு!

    ஜெகன் vs ஷர்மிலா! குடும்ப பங்களாவில் திருமணம் நடத்துவதில் சகோதர - சகோதரி மோதல்!! ஆந்திராவில் பரபரப்பு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share