• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஸ்டன் ஆன பொன்னேரி... பிரபல ரவுடி ஓட, ஓட வெட்டப்பட்ட கொடூரம்.. அண்ணன் கண் முன்னே விரட்டி, விரட்டி நடந்த பயங்கரம்...!

    குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே ரவுடி ஒருவர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Amaravathi Sat, 23 May 2026 10:18:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rowdy-sheeter-mano-hacked-at-ponneri

    பொன்னேரி அருகே சரித்திர பதிவேடு குற்றவாளி ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை. அண்ணன் வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக கொலை அரங்கேறியதா என விசாரணை. 

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழைய நாப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த் என்கிற சின்ன கோனை 27. மணலி புதுநகர் காவல் நிலைய சி கேட்டகிரி சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்து வந்த பிரசாந்த் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரும் இவரது அண்ணன் நவீன் என்கிற பெரிய கோனை இருவரும் நாப்பாளையத்தில் உள்ள வீட்டில் வசிக்காமல் வெளியூரில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

    பழைய நாப்பாளையம் பகுதியில் இன்று துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக அண்ணன், தம்பி இருவரும் வந்துள்ளனர். இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றபோது இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் தனித்தனியே மது அருந்தி கொண்டிருந்தபோது மீண்டும் தகராறு ஏற்பட்டு அண்ணன் தம்பி இருவரையும் ஓட ஓட விரட்டி வெட்டத் தொடங்கினர். இதில் சரித்திர பதிவேடு குற்றவாளி பிரசாந்த் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டார். அண்ணன் நவீன் வெட்டு காயங்களுடன் ஓட்டம் பிடித்து உயிர் தப்பினார்.

    இதையும் படிங்க: கோவையில் சிறுமியை துடிதுடிக்க கொன்றவனுக்கு நேர்ந்த கொடூரம்... வலியால் அலறித் துடித்த படி மருத்துவமனையில் அனுமதி...!

    தொடர்ந்து இவர்களை வெட்டிய மர்ம கும்ப கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. ரவுடி ஒருவரை ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் காரணமாக அப்பகுதி மக்கள் அலறி அடித்துக் கொண்டு அதிர்ச்சிக்கு ஆளாகினர். இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வெட்டு காயம் அடைந்த அண்ணன் நவீனை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி பிரசாந்த் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்தக் கொலை குறித்து மணலி புதுநகர் காவல் துறையினர் வழக்குப்பதிந்து தனிப்படைகளை அமைத்து கிராமத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இறுதி ஊர்வலத்தில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் மட்டுமே எதேச்சையாக கொலை சம்பவம் நடைபெற்றதா, படுகொலை செய்யப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி பிரசாந்த் கடந்தாண்டு அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகனை கொலை செய்த வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையதால் பழிக்கு பழிவாங்க இந்த கொலை சம்பவம் அரங்கேறியதா, வேறு ஏதேனும் முன்பகை காரணமாக காத்திருந்து திட்டமிட்டு இறுதி ஊர்வலத்தில் தகராறு ஏற்படுத்தி கொலை அரங்கேற்றப்பட்டதா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: #BREAKING கோவை சிறுமி கொலை வழக்கில் 2 பேர் கைது... பக்கத்திலேயே இருந்த முக்கிய குற்றவாளி சிக்கியது எப்படி?

    மேலும் படிங்க
    சொந்த வீட்டிலேயே கொடூரம்...! -  14 வயது மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய தாய்...!

    சொந்த வீட்டிலேயே கொடூரம்...! - 14 வயது மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய தாய்...!

    தமிழ்நாடு
    அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்!! பிரதமர் மோடி உச்சக்கட்ட வார்னிங்! அமைச்சர்கள் பீதி!

    அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்!! பிரதமர் மோடி உச்சக்கட்ட வார்னிங்! அமைச்சர்கள் பீதி!

    அரசியல்
    மின்வெட்டு ஏன்.? கரண்ட் கட் பிரச்சனைக்கு செக்..! மின்துறை புதிய திட்டம்..!

    மின்வெட்டு ஏன்.? கரண்ட் கட் பிரச்சனைக்கு செக்..! மின்துறை புதிய திட்டம்..!

    தமிழ்நாடு
    மேகதாது விவகாரம்! கர்நாடக துணை முதல்வர் பிடிவாதம்!! முதலமைச்சர் விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன?!

    மேகதாது விவகாரம்! கர்நாடக துணை முதல்வர் பிடிவாதம்!! முதலமைச்சர் விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன?!

    அரசியல்
    பதவி ஆசையா.? தவெக கூட்டணி எதற்கு..? சர்ச்சைகளுக்கு டாட் வைத்த திருமா..!

    பதவி ஆசையா.? தவெக கூட்டணி எதற்கு..? சர்ச்சைகளுக்கு டாட் வைத்த திருமா..!

    தமிழ்நாடு

    'Cannes 2026' திரைப்பட விழாவுக்கு மாஸாக வந்து இறங்கிய நடிகை ஐஸ்வர்யா ராய்..! ரெட் கார்ப்பெட்டில் ராணியாக நடந்த மூமென்ட் இதோ..!

    சினிமா

    செய்திகள்

    சொந்த வீட்டிலேயே கொடூரம்...! -  14 வயது மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய தாய்...!

    சொந்த வீட்டிலேயே கொடூரம்...! - 14 வயது மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய தாய்...!

    தமிழ்நாடு
    அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்!! பிரதமர் மோடி உச்சக்கட்ட வார்னிங்! அமைச்சர்கள் பீதி!

    அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்!! பிரதமர் மோடி உச்சக்கட்ட வார்னிங்! அமைச்சர்கள் பீதி!

    அரசியல்
    மின்வெட்டு ஏன்.? கரண்ட் கட் பிரச்சனைக்கு செக்..! மின்துறை புதிய திட்டம்..!

    மின்வெட்டு ஏன்.? கரண்ட் கட் பிரச்சனைக்கு செக்..! மின்துறை புதிய திட்டம்..!

    தமிழ்நாடு
    மேகதாது விவகாரம்! கர்நாடக துணை முதல்வர் பிடிவாதம்!! முதலமைச்சர் விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன?!

    மேகதாது விவகாரம்! கர்நாடக துணை முதல்வர் பிடிவாதம்!! முதலமைச்சர் விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன?!

    அரசியல்
    பதவி ஆசையா.? தவெக கூட்டணி எதற்கு..? சர்ச்சைகளுக்கு டாட் வைத்த திருமா..!

    பதவி ஆசையா.? தவெக கூட்டணி எதற்கு..? சர்ச்சைகளுக்கு டாட் வைத்த திருமா..!

    தமிழ்நாடு
    உதயசூரியன்ல போட்டியிட்டதால் அமைச்சர் பதவி போச்சு! இனி தனி சின்னம்தான்! மனிதநேய மக்கள் கட்சி முடிவு!

    உதயசூரியன்ல போட்டியிட்டதால் அமைச்சர் பதவி போச்சு! இனி தனி சின்னம்தான்! மனிதநேய மக்கள் கட்சி முடிவு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share