• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    மத்திய கிழக்கில் போர் பதற்றம்..!! பெட்ரோல் ஏற்றுமதிக்கு 4 மாதங்களுக்கு தடை..!! ரஷ்யா அதிரடி முடிவு..!!

    அடுத்த 4 மாதங்களுக்கு எரிபொருள் ஏற்றுமதிக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது.
    Author By Shanthi M. Sat, 28 Mar 2026 10:20:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    russia-decides-to-impose-a-4-month-ban-on-petrol-exports

    ஈரான்-அமெரிக்கா இடையிலான பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அணுசக்தி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால், கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

    மேலும், உலக அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு மிக முக்கியமான ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. அந்த ஜலசந்தியை கடக்க முயன்ற சில கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவற்றின் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி இல்லை என்றும் ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

    fuel export

    இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹோர்முஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்துக்குள் திறக்காவிட்டால் ஈரானின் மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி அழிப்போம் என்று கடுமையான எச்சரிக்கை விடுத்தார். ஆனால் ஈரான் இதை உறுதியாக நிராகரித்தது. தங்களது மின் நிலையங்கள் தாக்கப்பட்டால், வளைகுடா பகுதியில் உள்ள மற்ற நாடுகளின் மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளை தாக்குவோம் என்று பதிலடி கொடுத்தது.

    இதையும் படிங்க: எண்ணெய் தட்டுப்பாடு வராது! இந்தியா, சீனாவிற்கு கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா அதிரடி முடிவு!

    இதற்கிடையே, டிரம்ப் அறிவித்த கெடு முடிவடையும் நேரத்தில், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறி, மின் நிலையங்கள் மீதான தாக்குதலை மேலும் ஐந்து நாட்கள் நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். எனினும், ஈரான் தரப்பில் இருந்து அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று தெளிவாக மறுத்தது. 

    அமெரிக்கா முன்வைத்த 15 அம்ச திட்டத்தையும் ஈரான் நிராகரித்துள்ளது. இருப்பினும், டிரம்ப் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அது நல்ல முறையில் சென்று கொண்டிருப்பதாகவும் கூறி வருகிறார். இந்தப் போர் சூழல் காரணமாக சர்வதேச எண்ணெய் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பதால், உலகின் பெரும்பகுதி எண்ணெய் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

    fuel export

    இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. மாற்று ஏற்பாடாக இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யா அடுத்த நான்கு மாதங்களுக்கு எரிபொருள் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் பராமரிப்பு பணிகள் மற்றும் சந்தையில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

    இதனால் உலக அளவில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பதற்றம் தொடரும் நிலையில், உலக நாடுகள் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மாற்று வழிகளை தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன. ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படாவிட்டால், பொருளாதார விளைவுகள் இன்னும் கடுமையாக இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

    இதையும் படிங்க: இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்ய ரெடி..!! ரஷ்யா அதிரடி அறிவிப்பு..!!

    மேலும் படிங்க
    சீட் கிடைத்ததுமே சேட்டை... செய்யக்கூடாத காரியத்தை செய்த அதிமுக வேட்பாளர்... ஸ்டன் ஆன திருச்செங்கோடு...!

    சீட் கிடைத்ததுமே சேட்டை... செய்யக்கூடாத காரியத்தை செய்த அதிமுக வேட்பாளர்... ஸ்டன் ஆன திருச்செங்கோடு...!

    அரசியல்
    கோடை வெயில் ஆரம்பிச்சிடுச்சு..!! ஊட்டிக்கு போறீங்களா..?? சுற்றுலாப் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்..!!

    கோடை வெயில் ஆரம்பிச்சிடுச்சு..!! ஊட்டிக்கு போறீங்களா..?? சுற்றுலாப் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்..!!

    தமிழ்நாடு
    மேற்காசிய போர் பதற்றம்! முழு பலத்துடன் எதிர்க்கிறோம்!! பிரதமர் மோடி பெருமிதம்!

    மேற்காசிய போர் பதற்றம்! முழு பலத்துடன் எதிர்க்கிறோம்!! பிரதமர் மோடி பெருமிதம்!

    அரசியல்
    #BREAKING: திமுக சார்பில் களமிறங்கும் வேட்பாளர்கள் யார்? பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான வேட்பாளர் பட்டியல்..!!

    #BREAKING: திமுக சார்பில் களமிறங்கும் வேட்பாளர்கள் யார்? பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான வேட்பாளர் பட்டியல்..!!

    தமிழ்நாடு
    திமுக வேட்பாளர் பட்டியல் 2026: 164 தொகுதிகளில் உதயமாகும் சூரியன்!

    திமுக வேட்பாளர் பட்டியல் 2026: 164 தொகுதிகளில் உதயமாகும் சூரியன்!

    தமிழ்நாடு

    'பெத்தி' பட காயத்துக்குப் பிறகு சிரஞ்சீவி வீட்டில் நடந்த சிறப்பு யாகம்..! பீதியில் ரசிகர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    சீட் கிடைத்ததுமே சேட்டை... செய்யக்கூடாத காரியத்தை செய்த அதிமுக வேட்பாளர்... ஸ்டன் ஆன திருச்செங்கோடு...!

    சீட் கிடைத்ததுமே சேட்டை... செய்யக்கூடாத காரியத்தை செய்த அதிமுக வேட்பாளர்... ஸ்டன் ஆன திருச்செங்கோடு...!

    அரசியல்
    கோடை வெயில் ஆரம்பிச்சிடுச்சு..!! ஊட்டிக்கு போறீங்களா..?? சுற்றுலாப் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்..!!

    கோடை வெயில் ஆரம்பிச்சிடுச்சு..!! ஊட்டிக்கு போறீங்களா..?? சுற்றுலாப் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்..!!

    தமிழ்நாடு
    மேற்காசிய போர் பதற்றம்! முழு பலத்துடன் எதிர்க்கிறோம்!! பிரதமர் மோடி பெருமிதம்!

    மேற்காசிய போர் பதற்றம்! முழு பலத்துடன் எதிர்க்கிறோம்!! பிரதமர் மோடி பெருமிதம்!

    அரசியல்
    #BREAKING: திமுக சார்பில் களமிறங்கும் வேட்பாளர்கள் யார்? பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான வேட்பாளர் பட்டியல்..!!

    #BREAKING: திமுக சார்பில் களமிறங்கும் வேட்பாளர்கள் யார்? பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான வேட்பாளர் பட்டியல்..!!

    தமிழ்நாடு
    திமுக வேட்பாளர் பட்டியல் 2026: 164 தொகுதிகளில் உதயமாகும் சூரியன்!

    திமுக வேட்பாளர் பட்டியல் 2026: 164 தொகுதிகளில் உதயமாகும் சூரியன்!

    தமிழ்நாடு
    அராஜகத்தால் பாதிக்கப்படும் மே.வங்கம்! அமித்ஷா குற்றச்சாட்டு!! மம்தாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை வெளியீடு!

    அராஜகத்தால் பாதிக்கப்படும் மே.வங்கம்! அமித்ஷா குற்றச்சாட்டு!! மம்தாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை வெளியீடு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share