• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சேலம் பாலைவனமாகும்..! குப்பையிலிருந்து மின்சாரம்..!! பாமக போராடும் என சவுமியா அன்புமணி திட்டவட்டம்..!

    பாமக MLA சவுமியா அன்புமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
    Author By Nila Sat, 24 Oct 2026 13:06:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sowmya anbumani pressmeet

    ஐந்து மாவட்ட குப்பைகளை கொண்டு வந்து சேலத்தில் கொட்டி, அதன் மூலம் மின்சாரம் தயாரிப்பதாக கூறும் திட்டத்தை அரசு கைவிடும் வரை பாமக தொடர் போராட்டத்தில் ஈடுபடும் என சேலத்தில் ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி உறுதிபட தெரிவித்துள்ளார். சேலம் மாநகராட்சி ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் 90 ஏக்கர் பரப்பளவில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் கொண்டுவரப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்தார். 

    ஈரோடு நாமக்கல் கரூர் தர்மபுரி சேலம் ஆகிய ஐந்து மாவட்ட குப்பைகள் இங்கு கொட்டி எரியூட்டப்பட்டு , பின்னர் அதில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படும் என்ற திட்டம் அறிவித்ததில் இருந்தே, சேலம் மாநகர மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்திலும் இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

    pressmeet

    இத்திட்டம் கொண்டுவரும் பட்சத்தில் , நிலத்தடி நீர் பாதிக்கும் , காற்று மாசுபடும் பல்வேறு நோய்கள் பரவும் என கூறி சுற்று வட்டார பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான சௌமியா அன்புமணி இன்று திட்டம் செயல்படுத்தப்பட உள்ள 90 ஏக்கர் நிலத்தை பார்வையிட்டார். கனிம வளங்கள் நிறைந்த மேக்னசை பகுதியாக உள்ள இந்த நிலத்தில் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுவது , புதையலை தூக்கி எறிந்து விட்டு குப்பைமமாக்கும் செயலாகும் என்று விமர்சித்தார்.  

    இதையும் படிங்க: ஜெயிலில் இருந்தது பெருமை.!! "ஓம்சக்தி பராசக்தி-னு ஆட்சியை கடத்த முடியாது".! நாதக கார்த்திகா திட்டவட்டம்.!!

    இதனைத் தொடர்ந்து சௌமியா அன்புமணி கூறும் போது, ஆயிரம் கோடி ரூபாய் கொண்டு வந்து சேலம் மாவட்டத்தை பாலைவனமாக்கும் திட்டமாகும் என்று கூறினார். இங்கு சோலார் போட்டாலே தேவையான மின்சாரத்தை தயாரிக்க முடியும். இது மின்மிகை மாநிலம். இந்தத் திட்டத்தை நாங்கள் வரவிட மாட்டோம். சட்ட அழுத்தங்கள் கொடுப்போம் என உறுதியோடு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், எனவே இத்திட்டத்தை கொண்டுவரக் கூடாது என பாமக தொடர்ந்து போராடும் என்றார். 

    இதையும் படிங்க: மழைக்கால மின்தடையைத் தடுக்க சென்னையில் அதிரடி ஏற்பாடு..! 1000 டிரான்ஸ்பார்மர்கள் மாற்றம்..? அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி.!!

    மேலும் படிங்க
    காதலியை கரகரவென கழுத்தறுத்து கொன்ற காதலன்... லாரி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு...!

    காதலியை கரகரவென கழுத்தறுத்து கொன்ற காதலன்... லாரி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் பருவமழை தீவிரம்: இடி, மின்னல் தாக்கி 14 பேர் பலி - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

    தமிழகத்தில் பருவமழை தீவிரம்: இடி, மின்னல் தாக்கி 14 பேர் பலி - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

    தமிழ்நாடு
    சேலம் முதல் செஞ்சி வரை.! பட்டப்பகலில் தொடரும் கொலைகள்..!! CM விஜயை விளாசிய ஸ்டாலின்..!!

    சேலம் முதல் செஞ்சி வரை.! பட்டப்பகலில் தொடரும் கொலைகள்..!! CM விஜயை விளாசிய ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    16 மாதத்தில் 36 பேருக்கு மரண தண்டனை வழங்கிய அதிரடி நீதிபதி! முசாபர்நகர் குடும்ப நீதிமன்றத்திற்கு மாற்றம்!

    16 மாதத்தில் 36 பேருக்கு மரண தண்டனை வழங்கிய அதிரடி நீதிபதி! முசாபர்நகர் குடும்ப நீதிமன்றத்திற்கு மாற்றம்!

    குற்றம்
    தனுஷின் பின்னால் பாஜக இருந்தால் என்ன தவறு? அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி!

    தனுஷின் பின்னால் பாஜக இருந்தால் என்ன தவறு? அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் ரவுடிகள் ராஜ்ஜியம்!! சட்டம் ஒழுங்கு என்பது Sample-க்கு கூட இல்லை! உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

    தமிழ்நாட்டில் ரவுடிகள் ராஜ்ஜியம்!! சட்டம் ஒழுங்கு என்பது Sample-க்கு கூட இல்லை! உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share