• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பயணிகளின் கனிவான கவனத்திற்கு... இன்று முதல் சென்னை புறநகர் ரயில் சேவையில் அதிரடி மாற்றம்...!

    இரவு 11.15 மணி முதல் அதிகாலை 4.15 மணி வரை 5 மணி நேர மின் மற்றும் ரயில் பாதைத் தடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.
    Author By Amaravathi Tue, 25 Aug 2026 08:14:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    suburban train timing changed

    சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளின் காரணமாக, சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களின் சேவையில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் இன்று முதல் செப்டம்பர் 7ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

    எழும்பூர் ரயில் நிலையத்தில் புதிய நடைமேம்பாலத்தின் இரும்பு பாகங்களை பொருத்தும் பணிக்காக, இரவு 11.15 மணி முதல் அதிகாலை 4.15 மணி வரை 5 மணி நேர மின் மற்றும் ரயில் பாதைத் தடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக குறிப்பாக இரவு நேரம் மற்றும் அதிகாலை இயக்கப்படும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 5 வரை: 

    வேலை நாட்களில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி இரவு 10.20, 11.20, 11.40 மற்றும் 11.59 மணிக்கு புறப்படும் 4 மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

    இதையும் படிங்க: சென்னை எழும்பூர் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

    மேலும், திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கு சென்னை கடற்கரை வரும் ரயில், கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 10.15 மற்றும் 11.20 மணிக்கு புறப்படும் ரயில்கள், செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20 மற்றும் 11 மணிக்கு புறப்படும் ரயில்கள் ஆகியவை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இதனால் தாம்பரம் – சென்னை கடற்கரை இடையிலான சேவை பகுதி ரத்து செய்யப்படுகிறது.

    இதே காலகட்டத்தில், சென்னை கடற்கரையில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு இரவு 9.45 மணிக்கு புறப்படும் ரயில் 5 நிமிடங்கள் மாற்றப்பட்டு 9.50 மணிக்கு புறப்படும். சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு இரவு 10.20 மணிக்கு புறப்படும் ரயில் 5 நிமிடங்கள் முன்னதாக, இரவு 10.15 மணிக்கு புறப்படும்.

    அதிகாலை ரயிலிலும் மாற்றம்: 

    ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 7ஆம் தேதி வரை வேலை நாட்களில், சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு செங்கல்பட்டு புறப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இதனால் அந்த ரயில் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி இயக்கப்படும்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் ரத்து:

    ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 6 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.

    அன்று சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் இரவு 10, 11.20, 11.40 மற்றும் 11.59 மணி ரயில்கள், திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கு சென்னை கடற்கரை வரும் ரயில் மற்றும் தாம்பரத்தில் இருந்து இரவு 11 மற்றும் 11.40 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் என மொத்தம் 7 புறநகர் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. மேலும் சில ரயில்களின் சேவை பகுதி ரத்து செய்யப்படுவதுடன், குறிப்பிட்ட ரயில்களின் நேரமும் மாற்றப்படுகிறது.

    எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளின் ஒரு பகுதியாகவே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு முன்பும் இந்தப் பணிகளால் சில விரைவு மற்றும் புறநகர் ரயில்களின் இயக்கத்தில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

    எனவே, இந்த காலகட்டத்தில் சென்னை கடற்கரை, தாம்பரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு இரவு அல்லது அதிகாலை நேரத்தில் பயணம் செய்யும் பயணிகள், ரயிலின் மாற்றப்பட்ட நேரம் மற்றும் சேவை நிலையை முன்கூட்டியே சரிபார்த்து பயணத்தைத் திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: 3 தமிழர்கள் படுகொலை ‘போலி என்கவுன்ட்டரா?’... பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்...!

    மேலும் படிங்க
    ஆசிரியர் தகுதி தேர்வு விலக்கு..!  கண்துடைப்பாக இருக்கக் கூடாது..! அன்பில் மகேஷ் வலியுறுத்தல்.!!

    ஆசிரியர் தகுதி தேர்வு விலக்கு..! கண்துடைப்பாக இருக்கக் கூடாது..! அன்பில் மகேஷ் வலியுறுத்தல்.!!

    தமிழ்நாடு
    தமிழ்வழி கல்வி பயின்றோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை.. மசோதாவுக்கு கிரீன் சிக்னல் காட்டிய ஆளுநர்!!

    தமிழ்வழி கல்வி பயின்றோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை.. மசோதாவுக்கு கிரீன் சிக்னல் காட்டிய ஆளுநர்!!

    தமிழ்நாடு
    “கோவிந்தா... கோவிந்தா...” - கரூரில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கோயில் நில விவகாரம்... வெடித்தது நூதன போராட்டம்...!

    “கோவிந்தா... கோவிந்தா...” - கரூரில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கோயில் நில விவகாரம்... வெடித்தது நூதன போராட்டம்...!

    தமிழ்நாடு
    அடிபொலி!! வீதியெங்கும் அத்தப்பூ கோலம்.. ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் கேரள மக்கள்!

    அடிபொலி!! வீதியெங்கும் அத்தப்பூ கோலம்.. ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் கேரள மக்கள்!

    இந்தியா
    தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு..! உஷார் மக்களே.! சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

    தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு..! உஷார் மக்களே.! சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

    தமிழ்நாடு
    "தவெக தேர்தல் வெற்றி  நிரந்தரமானது அல்ல" ... பட்டியல் போட்டு விஜயை விளாசிய முத்தரசன்...!

    "தவெக தேர்தல் வெற்றி நிரந்தரமானது அல்ல" ... பட்டியல் போட்டு விஜயை விளாசிய முத்தரசன்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share