• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இத்தனை வருஷம் ஆகியும் இழப்பீடு தரவில்லையா..? 3 வாரங்கள் கெடு விதித்த நீதிமன்றம்..!

    வீரப்பன் தேடுதல் வேட்டையில், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய பாக்கி இழப்பீட்டு தொகையை மூன்று வாரங்களில் வழங்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    Author By Rahamath Wed, 12 Mar 2025 19:32:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    veerappan-compensation-money-court-order

    சந்தனக்கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தமிழக - கர்நாடக சிறப்பு அதிரடிப்படையினர், விசாரணை என்ற பெயரில் மலை கிராம மக்கள் மீது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன.

    புகார்களை விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

    Chennai High Court

    இந்த உத்தரவின்படி, தமிழக அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஒரு கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கிய நிலையில், பாக்கி தொகை 3 கோடியே 80 லட்சம் ரூபாயை வழங்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.

    இதையும் படிங்க: சந்தன கடத்தல் வீரப்பன் உறவினர் உயிரிழந்த வழக்கு... தகுந்த ஆதாரம் இல்லை... உயர்நீதிமன்றம் பதில்..!

    இந்த உத்தரவை எதிர்த்து தமிழக தலைமை செயலாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பாக்கி தொகையை வழங்க வேண்டும் எனவும், பயனாளிகள் குறித்த விவரங்களை  சேலம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கும்படி, விடியல் மக்கள் நல அறக்கட்டளைக்கு உத்தரவிட்டிருந்தது.

    Chennai High Court

    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில் குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது,  வீரபன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கியதாக விடியல் அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டது குறித்தும், இழப்பீட்டு நிதி ஒதுக்கீடு குறித்தும் அரசு கடிதத்தை தாக்கல் செய்த  கூடுதல் தலைமை வழக்கறிஞர், பாக்கி இழப்பீட்டு தொகையை வழங்க மூன்று வார அவகாசம் வழங்கக் கோரினார்.

    இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மூன்று வாரங்களில் பாக்கி இழப்பீட்டை, பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிப்படையான முறையில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    இதையும் படிங்க: காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலியான சம்பவம்.. ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு..!

    மேலும் படிங்க
    "பாலியல் குற்றவாளிகளை சுட்டு தள்ள வேண்டும்!" - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆவேசம்!

    "பாலியல் குற்றவாளிகளை சுட்டு தள்ள வேண்டும்!" - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆவேசம்!

    தமிழ்நாடு
    தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக புகார்.. சிபிஐ விசாரணை கோரிய நயினார் நாகேந்திரன்!

    தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக புகார்.. சிபிஐ விசாரணை கோரிய நயினார் நாகேந்திரன்!

    அரசியல்
    184 ஆண்டுகள் பழமையான சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு

    184 ஆண்டுகள் பழமையான சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு 'இருபாலர்' அந்தஸ்து வழங்கியது தமிழ்நாடு அரசு!

    தமிழ்நாடு
    "ரீல்ஸ் எடுப்பவர்கள் நாட்டை எப்படி வழிநடத்துவார்கள்?": முதல்வர் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி!

    "ரீல்ஸ் எடுப்பவர்கள் நாட்டை எப்படி வழிநடத்துவார்கள்?": முதல்வர் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி!

    தமிழ்நாடு
    மேற்காசிய நெருக்கடியால் வளரும் நாடுகளுக்கு ஆபத்து! எரிபொருள், உரத் தட்டுப்பாடு குறித்துப் பிரதமர் மோடி எச்சரிக்கை!

    மேற்காசிய நெருக்கடியால் வளரும் நாடுகளுக்கு ஆபத்து! எரிபொருள், உரத் தட்டுப்பாடு குறித்துப் பிரதமர் மோடி எச்சரிக்கை!

    இந்தியா
    "104°F வெப்பத்தில் தகிக்கும் தமிழகம்.. வெயிலின் தாக்கத்தால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

    "104°F வெப்பத்தில் தகிக்கும் தமிழகம்.. வெயிலின் தாக்கத்தால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "பாலியல் குற்றவாளிகளை சுட்டு தள்ள வேண்டும்!" - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆவேசம்!

    தமிழ்நாடு
    தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக புகார்.. சிபிஐ விசாரணை கோரிய நயினார் நாகேந்திரன்!

    தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக புகார்.. சிபிஐ விசாரணை கோரிய நயினார் நாகேந்திரன்!

    அரசியல்
    184 ஆண்டுகள் பழமையான சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு 'இருபாலர்' அந்தஸ்து வழங்கியது தமிழ்நாடு அரசு!

    184 ஆண்டுகள் பழமையான சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு 'இருபாலர்' அந்தஸ்து வழங்கியது தமிழ்நாடு அரசு!

    தமிழ்நாடு
    மேற்காசிய நெருக்கடியால் வளரும் நாடுகளுக்கு ஆபத்து! எரிபொருள், உரத் தட்டுப்பாடு குறித்துப் பிரதமர் மோடி எச்சரிக்கை!

    மேற்காசிய நெருக்கடியால் வளரும் நாடுகளுக்கு ஆபத்து! எரிபொருள், உரத் தட்டுப்பாடு குறித்துப் பிரதமர் மோடி எச்சரிக்கை!

    இந்தியா

    "104°F வெப்பத்தில் தகிக்கும் தமிழகம்.. வெயிலின் தாக்கத்தால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

    தமிழ்நாடு
    இன்னும் எத்தனை உயிர்களை இழப்போம்? மத்திய அரசுக்கு சிபிஐ(எம்) மாநில செயலாளர் கடும் கண்டனம்!

    இன்னும் எத்தனை உயிர்களை இழப்போம்? மத்திய அரசுக்கு சிபிஐ(எம்) மாநில செயலாளர் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share