• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    1000 கோடி பட்ஜெட் நடிகை ராஷ்மிகாவா..! சொல்லவே கூச்சமா இருக்கு.. தனுஷ் பேச்சுக்கு ஹீரோயின் ரியாக்ஷன்..!

    குபேரா ட்ரெய்லர் விழாவில் நடிகர் தனுஷ் பேசிய வார்த்தைகள் இணையத்தில் வைரல்.
    Author By Bala Mon, 16 Jun 2025 11:03:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-dhanush-kuberaa-nagarjuna-rashmika-tamilcinema

    தற்பொழுது வெளியாகிக் கொண்டிருக்கும் அனைத்து திரைப்படங்களும் தோல்வியிலேயே முடிந்து வரும் நிலையில் வருகிற ஜூன் 20-ம் தேதி நடிகர் தனுஷின் 'குபேரா' திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த சூழலில் திரைப்படத்திற்கான பலகட்ட பிரமோஷன்கள் நடைபெற்று வருகிறது. 

    actor dhanush

    ஏற்கனவே நடைபெற்ற ப்ரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் தமிழில் பேசி அனைவரையும் ஆரவாரப்படுத்தினார். மேலும் தனக்கு ஹிந்தி தெரியாது ஆதலால் தனக்குத் தெரிந்த மொழியிலேயே நான் பேசுகிறேன் என்று சொல்லி பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார். தற்பொழுது பல படங்கள் தோல்வி அடைந்திருக்கும் இந்த வேலையில் நடிகர் தனுஷின் 'குபேரா' திரைப்படம் எத்தனை நாட்கள் ஓடும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாகவே இருக்கிறது. 

    இதையும் படிங்க: ஒன்னில்ல ரெண்டில்ல 1600 தியேட்டரில் தனுஷ் படம்.. தயாரிப்பாளர் கொடுத்த ஷாக் தகவல்..!

    actor dhanush

    மேலும், இந்த குபேரா திரைப்படத்தை குறித்து பார்த்தால், பல அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் முதல் மிகப்பெரிய பணக்காரர்களினுடைய  கருப்பு பணங்களை அக்கவுண்டன்ட் ஆன நாகர்ஜுனா ஒயிட் மணியாக்க, பாடுபட்டு வருவார் அதற்காக தெரு ஓரங்களில் இருக்கும் பிச்சைக்காரர்கள் முதல் ஏழையான தனுஷ் வரை பலரது பெயரில் ஸ்விஸ் பேங்கில் அக்கவுண்ட் ஓபன் செய்து கருப்பு பணங்களை எல்லாம் புழக்கத்தில் கொண்டு வருவார். இப்படியாக நாகார்ஜுனா செய்யும் தில்லுமுல்லு வேலைகளை அருகில் இருந்து கற்றுக் கொள்ளும் நடிகர் தனுஷ், அதே தொழிலை பல பணக்காரர்களிடம் செய்வதால் நாகர்ஜுனாவுக்கும் அவருக்கும் இடையே மிகப்பெரிய போட்டி நிகழ்கிறது. இதில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதையே படமாக வைத்திருக்கின்றனர்.

    actor dhanush

    இப்படி இருக்க, சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற தனுஷின் குபேரா படத்தின் டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் ராஜமௌலி, தனுஷை பற்றியும் குபேரா படத்தில் நடித்த நாகார்ஜுனா, ராஷ்மிகா முதலானவர்களை குறித்தும் மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசிச் சென்றார். அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் தனுஷ், " தற்பொழுது உள்ள சினிமாவில் யாரும் திறமைகளை பார்ப்பதில்லை பாக்ஸ் ஆபிஸில் வரும் நம்பர்களை மட்டுமே அதிகமாக பார்க்கின்றனர். ஆனால் இதில் மிகவும் வித்தியாசமானவர் தான் இயக்குனர் சேகர் கம்முலா, அனைவரும் நம்பர்கள் பின்பு ஓடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் அவர் மட்டும் பட்டாம்பூச்சிகளுக்கு பின்னாடி ஓடிக் கொண்டிருக்கிறார். தனக்கு தேவையான விஷயம் வரும் வரை பொறுமையாக காத்திருந்து அதில் உறுதியாக இருந்த அவர் இந்த படத்தை அழகாக முடித்து இருக்கிறார்.

    actor dhanush

    அதுமட்டுமல்லாமல் தற்பொழுது ஒரு சிலர் கூறுகிறார்கள் நடிகை ராஷ்மிகா மந்தனா 1000 கோடி ஹீரோயின் 2000 கோடி ஹீரோயின் என்றெல்லாம் சொல்லுகின்றனர். ஆனால் இப்பொழுது நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன் அதை அனைத்தையும் நீங்கள் மறந்து விடுங்கள். ஒவ்வொரு படத்திற்கும் ராஷ்மிகா போடும் உழைப்பு என்பது அதிகமாகவே இருக்கிறது. அதேபோலத்தான் இந்த குபேரா படத்திலும் தனது முழுத் திறமையும் அவர் காண்பித்து இருக்கிறார். ஆதலால் நம் உழைப்பு என்பது நம்மிடம் அதிகம் இருக்கும் பொழுது அதற்குண்டான அதிர்ஷ்டம் நம்மை தேடி தானாகவே வந்துவிடும் என அவர் கூற ராஷ்மிகா உணர்ச்சி பொங்க செய்த செயல் பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. 

    actor dhanush

    தொடர்ந்து பேசிய தனுஷ், எனது சிறு வயதில் இருந்தே பத்திரிகைகளில் நான் படிக்கும் பொழுதெல்லாம் தோட்டா தரணி என்ற பெயரை அதிகமாக பார்த்திருக்கிறேன். ஆனால் அப்பொழுது எல்லாம் அவர் துப்பாக்கிக்கு தோட்டா செய்பவர் என்றுதான் நினைத்து இருக்கிறேன். ஆனால் இப்பொழுது தான் தெரிகிறது அவர் எவ்வளவு பெரிய லெஜெண்ட் என்று. அவருடன் பணியாற்றும் அனுபவம் கிடைத்ததை நினைத்து நான் மிகவும் கர்வம் கொள்கிறேன். மேலும் இந்த படத்தில் என்னுடன் ராஷ்மிகா, நாகார்ஜுனா சார் எல்லாம் பட்ட கஷ்டத்தை விட தோட்டா தரணி, இயக்குனர் சேகர் கம்முல்லா,

    actor dhanush

    ஸ்ரீதேவி பிரசாத் மற்றும் உதவி இயக்குனர்கள் என அனைவரும் பட்ட கஷ்டங்கள் தான் அதிகம். அவர்களையெல்லாம் நினைத்தால் நாங்கள் கஷ்டப்பட்டோம் என்று கூற எனக்கு கூச்சமாக இருக்கிறது. கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் நடித்த நடிகர்களை நானே இந்த நிகழ்ச்சியில் தான் பார்க்கிறேன். அவர்களைப் பார்த்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அதுமட்டுமல்லாமல் பட குழுவின் ஒட்டுமொத்த உழைப்பும் வருகின்ற ஜூன் மாதம் 20-ம் தேதி வெளியாகும் இத்திரைப்படத்தின் மக்கள் ரியாக்ஷனிலும் திரையிலும் தான் தெரியும்" என்றார். 

    actor dhanush

    இதனைப் பார்த்த மக்கள் படம் வெளியாவதற்கு முன்பாக என் படம் இத்தனை கோடி பட்ஜெட், படத்தை பார்க்க பயங்கரமாக இருக்கும் என்று சொல்பவர்கள் மத்தியில் படம் திரையில் வெளியானால் மட்டுமே தான் எங்களுடைய உழைப்பு என்ன என்பது தெரியும் என்று தனுஷ் சிம்பிளாக பேசி சென்று இருப்பது பலரது பாராட்டியும் பெற்றிருக்கிறது.

    இதையும் படிங்க: குபேரா படத்தின் கதை லீக் ஆனதால் டென்க்ஷனில் படக்குழு..! ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி..! 

    மேலும் படிங்க
    இனி டாஸ்மாக் மதுபானம் வாங்க ஆன்லைன் போதும்! நாளை முதல் புதிய சேவை!!

    இனி டாஸ்மாக் மதுபானம் வாங்க ஆன்லைன் போதும்! நாளை முதல் புதிய சேவை!!

    தமிழ்நாடு
    கடன் வாங்கி தான் ஆகணும்..! அமிர்தமும் நஞ்சாகும்..! பட்ஜெட்டை விமர்சித்து தள்ளிய இபிஎஸ்..!!

    கடன் வாங்கி தான் ஆகணும்..! அமிர்தமும் நஞ்சாகும்..! பட்ஜெட்டை விமர்சித்து தள்ளிய இபிஎஸ்..!!

    தமிழ்நாடு
    நமக்கு சமந்தா ரூட்டு தான் கரெக்ட்டு..!! கல்யாணம் முடிந்த கையுடன்.. கீர்த்தி சுரேஷ் வகுத்த வியூகம் மாஸ்.. சம்பள விஷயத்துல கறார்..!

    நமக்கு சமந்தா ரூட்டு தான் கரெக்ட்டு..!! கல்யாணம் முடிந்த கையுடன்.. கீர்த்தி சுரேஷ் வகுத்த வியூகம் மாஸ்.. சம்பள விஷயத்துல கறார்..!

    சினிமா
    100 சதவீத கடன் தள்ளுபடி... விவசாயிகளுக்கு டிரிபிள் ஜாக்பாட்... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    100 சதவீத கடன் தள்ளுபடி... விவசாயிகளுக்கு டிரிபிள் ஜாக்பாட்... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    உண்மையாகவே அரசியலுக்கு வந்துடுவாரோ..!! படித்த பள்ளிக்கு அன்புப் பரிசு கொடுத்த தனுஷ்.. அதுவும் கோடிகளில்..!

    உண்மையாகவே அரசியலுக்கு வந்துடுவாரோ..!! படித்த பள்ளிக்கு அன்புப் பரிசு கொடுத்த தனுஷ்.. அதுவும் கோடிகளில்..!

    சினிமா
    எனக்கு எடை குறையல.. ஆனால் வாழ்க்கை மாறிவிட்டது..! உடற்பயிற்சி பயணத்தை குறித்து பகிர்ந்த அஞ்சனா ரங்கன்..!

    எனக்கு எடை குறையல.. ஆனால் வாழ்க்கை மாறிவிட்டது..! உடற்பயிற்சி பயணத்தை குறித்து பகிர்ந்த அஞ்சனா ரங்கன்..!

    சினிமா

    செய்திகள்

    இனி டாஸ்மாக் மதுபானம் வாங்க ஆன்லைன் போதும்! நாளை முதல் புதிய சேவை!!

    இனி டாஸ்மாக் மதுபானம் வாங்க ஆன்லைன் போதும்! நாளை முதல் புதிய சேவை!!

    தமிழ்நாடு
    கடன் வாங்கி தான் ஆகணும்..! அமிர்தமும் நஞ்சாகும்..! பட்ஜெட்டை விமர்சித்து தள்ளிய இபிஎஸ்..!!

    கடன் வாங்கி தான் ஆகணும்..! அமிர்தமும் நஞ்சாகும்..! பட்ஜெட்டை விமர்சித்து தள்ளிய இபிஎஸ்..!!

    தமிழ்நாடு
    100 சதவீத கடன் தள்ளுபடி... விவசாயிகளுக்கு டிரிபிள் ஜாக்பாட்... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    100 சதவீத கடன் தள்ளுபடி... விவசாயிகளுக்கு டிரிபிள் ஜாக்பாட்... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    கஜானா காலியா.? புதிய அறிவிப்புகளும், குற்றச்சாட்டுகளும்..!! பகீர் கிளப்பிய அமைச்சர் மரியவில்சன்..!

    கஜானா காலியா.? புதிய அறிவிப்புகளும், குற்றச்சாட்டுகளும்..!! பகீர் கிளப்பிய அமைச்சர் மரியவில்சன்..!

    தமிழ்நாடு
    வீடு, நதி, மின்சாரம்... பட்ஜெட்டில் விஜய் அரசின் Triple Attack..! சட்டசபையை கலக்கிய அதிரடி அறிவிப்புகள்..!!

    வீடு, நதி, மின்சாரம்... பட்ஜெட்டில் விஜய் அரசின் Triple Attack..! சட்டசபையை கலக்கிய அதிரடி அறிவிப்புகள்..!!

    தமிழ்நாடு
    வீட்டுக்கு ரூ.5 லட்சம்... மக்களுக்கு பட்ஜெட்டில் செம்ம குஷியான அறிவிப்பு... தலைகீழாக மாறப்போகும் சென்னை....!

    வீட்டுக்கு ரூ.5 லட்சம்... மக்களுக்கு பட்ஜெட்டில் செம்ம குஷியான அறிவிப்பு... தலைகீழாக மாறப்போகும் சென்னை....!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share