• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    என்னம்மா நீங்க இப்படி பண்ணுறீங்களேமா.. சேலையுடன் இருந்த ரச்சிதா ட்ரௌஸருடன் சுற்ற காரணம் என்ன..?

    கிராமத்து பெண்ணாக இருந்த ரச்சிதா மகாலட்சுமி வெளிநாட்டு பெண்ணாக மாறிய தருணம்.
    Author By Bala Fri, 06 Jun 2025 18:00:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-rachithamahalakshmi-rachithamahalakshmifans-rach

    ரச்சிதா மகாலட்சுமி என்பதை விட, மீனாட்சி என்றால் தான் இன்று வரையிலும் பலருக்கு இவரை தெரியும். 

    rachithamahalakshmi

    பாவாடை தாவணியில் கிராமத்தின் பெண்மையை விவரிக்கும் தோற்றத்தில் 'சரவணன் மீனாட்சி' என்ற தொடரில் நடித்து பிரபலமானவர் தான் நம்ம ரச்சிதா. 

    இதையும் படிங்க: 'தக் லைஃப்' விடுங்க 'மெட்ராஸ் மேட்னி' பாருங்க... விமர்சனத்தில் பாசிட்டிவ் ரேட்டிங்...!

    rachithamahalakshmi

    இந்த சீரியலால் பலரது குடும்பத்தில் ஒருவராக பார்க்கப்பட்ட இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலக்கினார். 

    rachithamahalakshmi

    பின் நடிக்கும்பொழுதே சக நடிகரான தினேஷை காதல் திருமணம் செய்தார்.ஆனால் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை இருவரும் பிரிந்து விட்டனர். 

    rachithamahalakshmi

    இவரது முன்னாள் கணவரான தினேஷும் பிக்பாஸில் கலந்து கொண்டு ரச்சிதாவுடன் இணைவதற்கான முயற்சியில் ஈடுபட்டார் என்பதும் அனைவருக்கும் தெரியும். 

    rachithamahalakshmi

    அதன் பின், ஜேஎஸ்கே சதீஷ்குமார் இயக்கத்தில் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடிக்கும் 'ஃபயர்' படத்தில் ஹீரோயினாக ரச்சிதா மகாலட்சுமி இணைந்து நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி அனைவரது எதிர்பார்ப்பை தூண்டியது. 

    rachithamahalakshmi

    ஆனால் அனைத்தையும் உடைக்கும் விதமாக இப்படத்தின் ட்ரெய்லர் அமைந்தது.ஆனால் அதை விட இப்படத்தின் பாடல் வந்த பின் பெருமளவில் சர்ச்சையில் சிக்கினார் ரச்சிதா. 

    rachithamahalakshmi

    காரணம் அந்தப்பாடலில் உச்சபச்சமான கிளாமரில் இருந்தார். இதனால் பலரும் அவரை வசைபாடி தீர்த்தனர். 

    rachithamahalakshmi
    இதனை தொடர்ந்து படம் ரிலீசாக, படம் பார்த்த அனைவரும் படம் நன்றாக இருந்தாலும், ஆபாச காட்சிகளை கொஞ்சம் குறைந்து இருந்திருக்கலாம் என்றும் இந்த படம் குடும்பத்துடன் பார்க்க முடியாது என்றும் பாதுகாப்பு என்பது இல்லாத காலகட்டத்தில் இப்படி ஒரு படம் தேவையா? என்றும் கூறி சென்றனர். 

    rachithamahalakshmi
    ஆனாலும், ரச்சிதா மகாலட்சுமியை ஒருபக்கம் சிலர் வசைபாடினாலும் அவரை நேசிக்கும் ரசிகர்களும் ஒருபக்கம் உள்ளனர். அவர்களுக்காகவே அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார் ரச்சிதா.

    இதையும் படிங்க: சமந்தா இல்லாம கொளுந்தனுக்கு கல்யாணமா..! என்ன நாகார்ஜுனா சார்.. இதெல்லாம் நல்லாவா இருக்கு..!

    மேலும் படிங்க
    சிவப்பு புடவையில் தேவதை போல ஜொலித்த ரேஷ்மா முரளிதரன்..!! லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரல்..!

    சிவப்பு புடவையில் தேவதை போல ஜொலித்த ரேஷ்மா முரளிதரன்..!! லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரல்..!

    சினிமா
    இளசுகளை மயக்க புதிய திட்டம்.. படு கிளாமராக மாறிய திஷா பதானி..!! அசத்தும் ஸ்டைல், புதிய லுக் போட்டோஸ் லீக்..!

    இளசுகளை மயக்க புதிய திட்டம்.. படு கிளாமராக மாறிய திஷா பதானி..!! அசத்தும் ஸ்டைல், புதிய லுக் போட்டோஸ் லீக்..!

    சினிமா
    பாலிவுட்டின் பிரபல நடிகை கியாரா அத்வானி..!! கிளாமரில் பாரபட்சம் காட்டாத கிளிக்ஸ் இதோ..!

    பாலிவுட்டின் பிரபல நடிகை கியாரா அத்வானி..!! கிளாமரில் பாரபட்சம் காட்டாத கிளிக்ஸ் இதோ..!

    சினிமா
    சேலையில் தேவதை போல ஜொலித்த ப்ரியாமணி..!! ட்ரெடிஷ்னலில் கலக்கும் நடிகையின் கிளிக்ஸ் இதோ..!

    சேலையில் தேவதை போல ஜொலித்த ப்ரியாமணி..!! ட்ரெடிஷ்னலில் கலக்கும் நடிகையின் கிளிக்ஸ் இதோ..!

    சினிமா
    பட்டுப்புடவையில் கலக்கிய சின்னத்திரை நடிகை சுஜிதா..!! மிரளவைக்கும் அழகிய கிளிக்ஸ் இதோ..!

    பட்டுப்புடவையில் கலக்கிய சின்னத்திரை நடிகை சுஜிதா..!! மிரளவைக்கும் அழகிய கிளிக்ஸ் இதோ..!

    சினிமா
    ‘பிக்பாஸ்’ மூலம் பிரபலமான ரைசா வில்சன்..!! சினிமாவை தாண்டி கிளாமரில் கவனம் ஈர்க்கும் நடிகை..!

    ‘பிக்பாஸ்’ மூலம் பிரபலமான ரைசா வில்சன்..!! சினிமாவை தாண்டி கிளாமரில் கவனம் ஈர்க்கும் நடிகை..!

    சினிமா

    செய்திகள்

    'மோடியிடம் ஒரு வார்த்தையாவது பேசினீர்களா?'... நயினார் நாகேந்திரனிடம் நேரடியாக சவால் விட்ட மாணிக்கம் தாகூர்!

    'மோடியிடம் ஒரு வார்த்தையாவது பேசினீர்களா?'... நயினார் நாகேந்திரனிடம் நேரடியாக சவால் விட்ட மாணிக்கம் தாகூர்!

    அரசியல்
    ஜாக்பாட்!! காமன்வெல்த் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு! ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை!

    ஜாக்பாட்!! காமன்வெல்த் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு! ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை!

    இதர விளையாட்டுகள்
    காமன்வெல்த் போட்டியில் இந்தியா மிரட்டல்! குத்துச் சண்டையில் 7 தங்கம்! வரலாற்று சாதனை! தொடரும் பதக்க வேட்டை!

    காமன்வெல்த் போட்டியில் இந்தியா மிரட்டல்! குத்துச் சண்டையில் 7 தங்கம்! வரலாற்று சாதனை! தொடரும் பதக்க வேட்டை!

    இதர விளையாட்டுகள்
    ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு... இன்று மட்டும் சிறப்பு e-KYC முகாம்; விரல் ரேகை பதிவு கட்டாயம் என முக்கிய அறிவிப்பு!

    ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு... இன்று மட்டும் சிறப்பு e-KYC முகாம்; விரல் ரேகை பதிவு கட்டாயம் என முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு
    நிரம்பியது பில்லூர் அணை... 8,000 கனஅடி நீர் திறப்பு! பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

    நிரம்பியது பில்லூர் அணை... 8,000 கனஅடி நீர் திறப்பு! பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    "ஆகஸ்ட் 13 முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவக் கலந்தாய்வு! தேசிய மருத்துவ ஆணையம் அட்டவணை வெளியீடு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share