• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    கல்யாணம் சரிப்பட்டு வராது.. ஆனால் அம்மாவாக ஆசை..! உண்மையை உடைத்து பேசிய நடிகை ஸ்ருதி ஹாசன்..!

    எனது காதல் தோல்விக்குக் நான் காரணம் இல்லை என நடிகை ஸ்ருதி ஹாசன் வெளிப்படையாக பேசியுள்ளார்.
    Author By Bala Sat, 12 Jul 2025 13:24:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-shruthihassan-shruthihassanfans-shruthihassanint

    இந்திய சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பு, இசை மற்றும் அழகால் தனிச்சிறப்பைப் பெற்ற நடிகை என்றால் அவர் தான் ஸ்ருதி ஹாசன். கடந்த சில ஆண்டுகளாக தனது திரை வாழ்க்கை மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்க்கையையும் திறந்தவெளியில் பகிர்ந்து வரும் இவர், தனது தந்தை கமல்ஹாசனின் மரியாதையை தாங்கியவராகவே வாழ்ந்து வருவது மட்டுமல்லாமல், தன்னுடைய சொந்த அடையாளத்தையும் பட்டியலிட்டு நிரூபித்து வருகிறார். அதன்படி, திரைப்படங்களில் மட்டும் அல்லாமல், இசையிலும் தனது பங்களிப்பை வழங்கி வரும் இவர், சமீபத்தில் தனது காதல் வாழ்க்கை, திருமணம், குழந்தை, பெற்றோராக வேண்டும் என்ற எண்ணிலடங்கா ஆசை உள்ளிட்ட பலதரப்பட்ட தனிப்பட்ட விஷயங்களை  வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

    இது ரசிகர்கள் மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களிலும் தற்பொழுது பரபரப்பாக பேசப்படும் தலைப்பாகவே மாறி இருக்கிறது. அதன்படி, தற்பொழுது ஒரு நேர்காணலில் உண்மையை தைரியமாக பேசிய ஸ்ருதி ஹாசன், தனது காதல் வாழ்க்கையில் பல முறை தோல்வியை சந்தித்துள்ளதாக கூறியுள்ளார். அவர் பேசுகையில், " நான் காதல் வாழ்க்கையில் சிறந்த விஷயங்களை எதிர்பார்த்தேன். நான் எதிலும் பொய்யாக இருக்க விரும்பாதவள். ஆனால் சில நேரங்களில் நாம் நினைத்தபடி சில விஷயங்கள் நடக்காது. பல சந்தர்ப்பங்களில் திருமண முடிவுகள் வரை பேச்சுகள் சென்றிருக்கின்றன. ஆனால், அவை அப்படியே முடிவடைந்து விடும். அந்தத் தோல்விக்கு நான் தான் காரணம் என்று ஒருபொழுதும் கருதுவதில்லை. என்னை முழுமையாகப் புரிந்துகொள்ளாத சிலருடன் தான் நான் என்னுடைய காதலை இதுவரை பகிர்ந்தேன்” என்று நேர்மையாக தெரிவித்துள்ளார். இப்படி இருக்க ஸ்ருதி ஹாசன் இதுவரை பேசியது கூட பலரது கவனத்தை ஈர்க்கவில்லை, அதற்கு அடுத்ததாக அவர் “அம்மா” ஆக வேண்டிய விருப்பத்தை சொன்னதுதான் தற்பொழுது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    shruthi hassaloven

    அதன்படி, தொடர்ந்து பேசுகையில் “நான் எப்போதுமே ஒரு குழந்தைக்கு அம்மாவாக வேண்டும் என்ற அதிகப்படியான ஆசையுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் அதே நேரத்தில், நான் ஒரு சிங்கிள் பெற்றோராக இருக்க விரும்பவில்லை. ஏனெனில் ஒரு குழந்தைக்கு அப்பா மற்றும் அம்மா என இருவரும் தேவைப்படுகிறார்கள். ஒரு பக்கமான பெற்றோர் உருவாக்கும் மரபு நல்லதல்ல. குழந்தையின் வளர்ச்சியில் இருவரது பங்களிப்பும் மிகவும் முக்கியம். அதற்காக நான் Single Parents களை குற்றம் சொல்ல விரும்பவில்லை. அவர்கள் தங்கள் சூழ்நிலைகளைப் பொறுத்து மிகச் சிறந்த முடிவுகளை எடுக்கிறார்கள். அவர்களது பயணம் எளிதல்ல என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் என் சொந்த வாழ்க்கையில் பல அடிகளை பட்டதினால், நான் அந்த மாதிரியான பாதையை ஒருபொழுதும் தேர்வு செய்யமாட்டேன். நான் தத்தெடுக்கும் எண்ணத்தையும் விரைவில் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறேன். ஒரே மாதிரியான வாழ்க்கைத் திட்டம் யாருக்கும் இல்லை.

    இதையும் படிங்க: திருமணம் குறித்த கேள்விக்கு ஸ்ருதிஹாசன் சொன்ன காட்டமான பதில்..! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

    ஆனால், நான் ஒரு குழந்தையின் வாழ்க்கையில் முழுமையான அன்பையும் பாதுகாப்பையும் தரக்கூடிய இடத்தை உருவாக்க விரும்புகிறேன்” என தெளிவாக கூறியுள்ளார். ஸ்ருதி ஹாசன் தற்போது திரைத்துறையில் மட்டுமின்றி, பலவிதமான கலாசார முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார். சினிமா, இசை, எழுத்து என பன்முகத்திறன் கொண்டவர் என்பதுடன், தனிப்பட்ட வாழ்க்கையை சிக்கலின்றி எதிர்கொள்ளும் மனதையும் வளர்த்துள்ளார்.  தனது காதல் தோல்விகள், குடும்ப ஆசைகள், பெற்றோர் குறித்த பார்வை என அனைத்து விஷயங்களிலும் திறந்த மனதுடன் பேசிய ஸ்ருதி ஹாசன், சமூகத்தில் பெண்கள் தங்களை பற்றிய முடிவுகளை எடுக்கும் தைரியத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. காதலில் தோல்வியடைந்தாலும் அதற்கு தனக்கு எதிர்மறையான பிம்பம் இல்லை என சொல்லும் அவர், அதே நேரத்தில், தன்னுடைய விருப்பங்கள், நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை தெளிவாகக் கூறும் தன்மை கொண்டவர்.

    shruthi hassaloven

    அவரது வாழ்க்கைத் தீர்மானங்கள் பல பெண்களுக்கு புதிய நம்பிக்கையையும், தூண்டுதலையும் அளிக்கக்கூடியவையாக உள்ளதால் ஸ்ருதி ஹாசனின் இந்த உரையாடல்கள், சமூகத்தில் பெண்ணின் ஆசைகள், பெற்றோராக வேண்டிய அவசியம் மற்றும் வாழ்க்கைத் தேர்வுகளைப் பற்றிய புதிய விவாதங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: திருமணம் குறித்த கேள்விக்கு ஸ்ருதிஹாசன் சொன்ன காட்டமான பதில்..! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

    மேலும் படிங்க
    சம்பள விஷயத்தில்.. இனிமே இப்படித்தான்..!! நடிகர் நடிகைகள் தலையில் இடியை இறக்கிய தயாரிப்பாளர் சங்கத்தினர்..!

    சம்பள விஷயத்தில்.. இனிமே இப்படித்தான்..!! நடிகர் நடிகைகள் தலையில் இடியை இறக்கிய தயாரிப்பாளர் சங்கத்தினர்..!

    சினிமா
    கரூரில் அதிர்ச்சி சம்பவம்..! நகைக்காக மூதாட்டியை கொலை செய்த கும்பல்..!

    கரூரில் அதிர்ச்சி சம்பவம்..! நகைக்காக மூதாட்டியை கொலை செய்த கும்பல்..!

    தமிழ்நாடு
    சித்திரை திருவிழா களைகட்டியாச்சு..! அழகர் கோவிலில் இருந்து கிளம்பிய கள்ளழகர் வாகனங்கள்..!

    சித்திரை திருவிழா களைகட்டியாச்சு..! அழகர் கோவிலில் இருந்து கிளம்பிய கள்ளழகர் வாகனங்கள்..!

    தமிழ்நாடு
    எனக்கு சாபம் விட்டதே எம்.ஜி.ஆர் தான்..!! நடிகர் சிவக்குமார் ஷாக்கிங் ஸ்பீச்..!

    எனக்கு சாபம் விட்டதே எம்.ஜி.ஆர் தான்..!! நடிகர் சிவக்குமார் ஷாக்கிங் ஸ்பீச்..!

    சினிமா
    லடாக் செல்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..!! நேரடி பேச்சுவார்த்தைக்கு லடாக் தலைவர்கள் கோரிக்கை..!!

    லடாக் செல்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..!! நேரடி பேச்சுவார்த்தைக்கு லடாக் தலைவர்கள் கோரிக்கை..!!

    இந்தியா
    திருட்டு தறுதலையா.. இல்ல TVK தற்குறியா..!! என் கார் கண்ணாடியை உடைத்தது யாருப்பா - ஆவேசமான ஜேம்ஸ் வசந்தன்..!

    திருட்டு தறுதலையா.. இல்ல TVK தற்குறியா..!! என் கார் கண்ணாடியை உடைத்தது யாருப்பா - ஆவேசமான ஜேம்ஸ் வசந்தன்..!

    சினிமா

    செய்திகள்

    கரூரில் அதிர்ச்சி சம்பவம்..! நகைக்காக மூதாட்டியை கொலை செய்த கும்பல்..!

    கரூரில் அதிர்ச்சி சம்பவம்..! நகைக்காக மூதாட்டியை கொலை செய்த கும்பல்..!

    தமிழ்நாடு
    சித்திரை திருவிழா களைகட்டியாச்சு..! அழகர் கோவிலில் இருந்து கிளம்பிய கள்ளழகர் வாகனங்கள்..!

    சித்திரை திருவிழா களைகட்டியாச்சு..! அழகர் கோவிலில் இருந்து கிளம்பிய கள்ளழகர் வாகனங்கள்..!

    தமிழ்நாடு
    லடாக் செல்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..!! நேரடி பேச்சுவார்த்தைக்கு லடாக் தலைவர்கள் கோரிக்கை..!!

    லடாக் செல்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..!! நேரடி பேச்சுவார்த்தைக்கு லடாக் தலைவர்கள் கோரிக்கை..!!

    இந்தியா
    என்ன STUDENTS ரெடியா..? நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!

    என்ன STUDENTS ரெடியா..? நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!

    இந்தியா
    ஸ்ட்ராங் ரூம் சர்ச்சை... 10 தொகுதிகளின் வாக்குகள் பாதுகாப்பில் மிகப்பெரிய கேள்விக்குறி... தவெக வேட்பாளர் ஷாக்...!

    ஸ்ட்ராங் ரூம் சர்ச்சை... 10 தொகுதிகளின் வாக்குகள் பாதுகாப்பில் மிகப்பெரிய கேள்விக்குறி... தவெக வேட்பாளர் ஷாக்...!

    அரசியல்
    ஓட்டு போட போனது ஒரு குத்தமா..!! சென்னைக்கான விமான கட்டணம் தாறுமாறு உயர்வு..!! கலக்கத்தில் மக்கள்..!!

    ஓட்டு போட போனது ஒரு குத்தமா..!! சென்னைக்கான விமான கட்டணம் தாறுமாறு உயர்வு..!! கலக்கத்தில் மக்கள்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share