• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    கோர்ட்டில் விஜயா குடும்பத்துக்கு பல்ப் கொடுத்த ரோகிணி..! மீண்டும் கடனில் சிக்கிய மனோஜ்.. குழப்பத்தில் சிறகடிக்க ஆசை..!

    சிறகடிக்க ஆசையில் இன்றைய எபிசோட் சற்றே குழப்பத்தில் முடிந்தது.
    Author By Bala Wed, 11 Feb 2026 11:51:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-siragadikka-aasai-serial-february-11-episode-update-rohini-traps-manoj-s-witnesses-in-court-judge-tamilcinema

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் தொடர்ந்து அதிரடி திருப்பங்களால் ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறது. குடும்ப உறவுகள், காதல், நம்பிக்கை, துரோகம், பொருளாதார சிக்கல்கள் என பல அடுக்குகளுடன் நகரும் இந்தத் தொடரில், 11ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடு கதைக்களத்தை முற்றிலும் புதிய திசைக்கு இட்டுச் சென்றது. குறிப்பாக மனோஜ் – ரோகிணி விவாகரத்து வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்த காட்சிகள் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தின.

    இந்த எபிசோடின் முக்கிய அம்சம் மனோஜ் தரப்பு சாட்சிகள் கோர்ட்டில் சிக்கிக்கொள்ளும் காட்சி. ரோகிணிக்கு எதிராக சாட்சி சொல்ல முத்து, ரோகிணியின் தோழி வித்யாவையும், கறிக்கடை மணி என்பவரையும் அழைத்து வருகிறார். மனோஜ் தரப்பு வக்கீல் நம்பிக்கையுடன் அவர்களை முன்வைத்தாலும், ரோகிணி தனது குறுக்கு விசாரணையில் அசத்துகிறார்.

    முக்கியமான தருணமாக, மனோஜின் மொபைலில் இருந்து கறிக்கடை மணிக்கு 10,000 ரூபாய் பணம் அனுப்பப்பட்ட ஆதாரத்தை ரோகிணி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறார். இதன் மூலம் சாட்சியின் நம்பகத்தன்மை கேள்விக் குறியாகிறது. இந்த ஆதாரத்தை பார்த்த நீதிபதி, “நீங்கள் கொண்டு வந்த சாட்சிகள் செல்லாது” என்று மனோஜ் தரப்பு வக்கீலிடம் கூறுகிறார். அதிர்ச்சியடைந்த மனோஜ் தரப்பு, “அந்த பணத்தை ரோகிணி தான் மனோஜின் போனில் இருந்து அனுப்பியிருக்கிறார்” என்று வாதிடுகிறது. ஆனால் அதற்கான ஆதாரம் இல்லாததால், நீதிபதி இந்த வழக்கில் குழப்பம் இருப்பதாக கூறி, உடனடி தீர்ப்பை வழங்காமல் இருவரையும் கவுன்சிலிங்கிற்கு அனுப்ப உத்தரவிடுகிறார்.

    இதையும் படிங்க: விஜயா ரோகிணி பிரச்சனை..! அருணுக்கு வார்னிங் கொடுத்த மீனா.. ரவிக்கு ஸ்ருதி வைத்த செக்.. ஹைப்பில் 'சிறகடிக்க ஆசை'..!

    siragadikka aasai

    கோர்ட்டு வாசலில் விஜயா தனது குடும்பத்தாருடன் காத்திருக்கிறார். அப்போது ரோகிணி வந்து, “நான் உங்களை கும்பிட்டு கேட்டுக்கிறேன், என்னையும் மனோஜையும் சேர்ந்து வாழ விடுங்க” என்று மனம் உருகக் கூறுகிறார். அதற்கு விஜயா கடும் கோபத்தில், “அது உன் கனவுல கூட நடக்காது” என்று சத்தமாக பதிலளிக்கிறார். அதற்கு ரோகிணி, “கடவுள் இருக்கான். நாங்க சேர்ந்து வாழ்வோம். அதை நீங்க பார்த்தே ஆகணும்” என்று சவால் விடுகிறார். இந்த மோதல் காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டது.

    வீட்டுக்கு வந்த விஜயா, கோபத்தில் ரோகிணியை திட்டுவதோடு, மனோஜையும் கண்டிக்கிறார். “உன் போனிலிருந்து பணம் அனுப்பியதையும் தெரியாம இருக்கிறாயா?” என்று அவர் கேட்க, மனோஜ், “அவ ஆர்டர் கொடுத்த மேனேஜருக்கு பணம் அனுப்பணும்னு சொன்னா நம்பி தான் போன் கொடுத்தேன்” என்று தன் தரப்பை விளக்குகிறார்.

    அதன்பிறகு விஜயா, “முதலில் ரோகிணியுடன் சேர்ந்து பிசினஸ் பண்ணுவதை நிறுத்து. அவளை கடையிலிருந்து விரட்டிவிடு” என்று கூறுகிறார். ஆனால் மனோஜ், “அவ இல்லனா ஆர்டர் கைவிடும். கடனை எப்படி அடைப்பேன்?” என்று பதிலளிக்கிறார். மேலும் 7 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருப்பதாகவும் வெளிப்படுத்துகிறார். இதைக் கேட்ட விஜயா அதிர்ச்சியில் அவரை அடிக்கிறார்.

    siragadikka aasai

    இந்த விவகாரத்தில் முத்து, அண்ணாமலை, ரவி ஆகியோரும் மனோஜை திட்டுகிறார்கள். அதன்பின் விஜயா, முத்து – மீனாவை சாடையாக குறை கூறுகிறார். அதற்கு மீனா, “நாங்க செய்யற வேலை கேவலமில்லை. பூ கட்டி வித்தாலும் நல்ல நிலைமைக்கு வரலாம்” என்று பதிலடி கொடுக்கிறார். “அப்படியென்றால் இன்னும் வரலையே?” என்று விஜயா கேட்க, “நான் கண்டிப்பா ஒரு நாள் நல்ல நிலைமைக்கு வருவேன்” என்று மீனா சவால் விடுகிறார். அன்றிரவு தனியாக உறங்கும் மனோஜ், தூக்கத்தில் ரோகிணியின் பெயரை சொல்லி புலம்புகிறார்.

    அதை கேட்டு ஓடி வரும் விஜயா, மீண்டும் கோபத்தில் அவரை அடிக்கிறார். அப்போது 7 லட்சம் கடன் விவரம் மீண்டும் பேசப்படுகிறது. “அந்த பணத்தை சிந்தாமணியிடமிருந்து வாங்கித் தருகிறேன். அதை அவ மூஞ்சில எறிஞ்சு, இனி கடைக்கு வரக்கூடாது என்று சொல்லு” என விஜயா கூறுகிறார். இந்த உரையாடலை வெளியே இருந்து மீனா ஒட்டுக்கேட்கிறார். பின்னர் முத்துவிடம் நடந்ததை பகிரும் மீனா, “சிந்தாமணியை நம்பினா என்ன ஆகும்னு நமக்கு தெரியும். ஆனா அவங்களுக்கு புரியல” என்று வேதனைப்படுகிறார்.

    மறுநாள் ஷோரூமுக்கு வரும் ரோகிணியை சந்தோஷ், ஜீவா தடுத்து நிறுத்துகிறார்கள். உடனே ரோகிணி மொபைலை எடுத்து வீடியோ பதிவு செய்ய தொடங்கி, “நீங்க என்னை ஹராஸ் பண்ணுறீங்கன்னு போலீஸுக்கு காட்டுறேன்” என்று மிரட்டுகிறார். பதற்றமடைந்த அவர்கள் வழி விட, ரோகிணி உள்ளே செல்கிறார். இதனுடன் எபிசோடு முடிகிறது.

    siragadikka aasai

    இந்த எபிசோடு முழுவதும் உணர்ச்சி, கோபம், சவால், சட்டம், குடும்ப மோதல் ஆகியவற்றின் கலவையாக அமைந்தது. குறிப்பாக ரோகிணியின் தைரியம் மற்றும் விஜயாவின் பிடிவாதம் கதையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. அடுத்த கட்டத்தில் கவுன்சிலிங் என்ன திருப்பம் தரும்? சிந்தாமணி கடன் விஷயம் வெளிச்சம் பார்க்குமா? ரோகிணி – மனோஜ் மீண்டும் சேர்வார்களா? என்ற கேள்விகளுடன் ரசிகர்கள் அடுத்த எபிசோடுகளை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

    இதையும் படிங்க: கொலை பழியுடன் சுற்றும் முத்து.. ஸ்ருதி குடும்பத்தின் மீது கோபத்தில் ரவி..! அனல் பறக்கும் 'சிறகடிக்க ஆசை'யில் இன்று..!

    மேலும் படிங்க
    விடிய, விடிய பவர் கட்... அறிவிக்கப்படாத மின்வெட்டால் அவதி... ஆத்திரத்தில் மக்கள் செய்த காரியம்...!

    விடிய, விடிய பவர் கட்... அறிவிக்கப்படாத மின்வெட்டால் அவதி... ஆத்திரத்தில் மக்கள் செய்த காரியம்...!

    தமிழ்நாடு
    “இவர் இங்க என்ன பண்றாரு...” - தோற்று போன தொகுதியில் தவெக மாவட்ட செயலாளர் செய்த காரியம்... வைரல் வீடியோ...!

    “இவர் இங்க என்ன பண்றாரு...” - தோற்று போன தொகுதியில் தவெக மாவட்ட செயலாளர் செய்த காரியம்... வைரல் வீடியோ...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (22-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று புதுமையான யோசனைகள் வெற்றி பெறும்..!!

    இன்றைய ராசிபலன் (22-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று புதுமையான யோசனைகள் வெற்றி பெறும்..!!

    ஜோதிடம்
    தமிழகத்தின் முதல் பெண் காவலர் சிசிலி சென்னையில் காலமானார்.. காவல் துறை அதிகாரிகள் அஞ்சலி!

    தமிழகத்தின் முதல் பெண் காவலர் சிசிலி சென்னையில் காலமானார்.. காவல் துறை அதிகாரிகள் அஞ்சலி!

    தமிழ்நாடு
    அடுத்த இலக்கு உள்ளாட்சித் தேர்தல்.. காங்கிரஸ் கட்சியினருக்கு முக்கியத்துவம் - கிரிஷ் சோடங்கர் அதிரடி!

    அடுத்த இலக்கு உள்ளாட்சித் தேர்தல்.. காங்கிரஸ் கட்சியினருக்கு முக்கியத்துவம் - கிரிஷ் சோடங்கர் அதிரடி!

    அரசியல்
    புதிய கூட்டணி அமைச்சரவையில் இணைய விசிக முடிவு - தொல்.திருமாவளவன் அறிவிப்பு!

    புதிய கூட்டணி அமைச்சரவையில் இணைய விசிக முடிவு - தொல்.திருமாவளவன் அறிவிப்பு!

    அரசியல்

    செய்திகள்

    விடிய, விடிய பவர் கட்... அறிவிக்கப்படாத மின்வெட்டால் அவதி... ஆத்திரத்தில் மக்கள் செய்த காரியம்...!

    விடிய, விடிய பவர் கட்... அறிவிக்கப்படாத மின்வெட்டால் அவதி... ஆத்திரத்தில் மக்கள் செய்த காரியம்...!

    தமிழ்நாடு
    “இவர் இங்க என்ன பண்றாரு...” - தோற்று போன தொகுதியில் தவெக மாவட்ட செயலாளர் செய்த காரியம்... வைரல் வீடியோ...!

    “இவர் இங்க என்ன பண்றாரு...” - தோற்று போன தொகுதியில் தவெக மாவட்ட செயலாளர் செய்த காரியம்... வைரல் வீடியோ...!

    தமிழ்நாடு
    அடுத்த இலக்கு உள்ளாட்சித் தேர்தல்.. காங்கிரஸ் கட்சியினருக்கு முக்கியத்துவம் - கிரிஷ் சோடங்கர் அதிரடி!

    அடுத்த இலக்கு உள்ளாட்சித் தேர்தல்.. காங்கிரஸ் கட்சியினருக்கு முக்கியத்துவம் - கிரிஷ் சோடங்கர் அதிரடி!

    அரசியல்
    கல்வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு வட்டி தள்ளுபடி! முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு!

    கல்வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு வட்டி தள்ளுபடி! முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு!

    இந்தியா
    பெங்களூருவில் ஏர் இந்தியா விமானம் விபத்து! தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தால் பயணிகள் அலறல்!

    பெங்களூருவில் ஏர் இந்தியா விமானம் விபத்து! தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தால் பயணிகள் அலறல்!

    இந்தியா
    ஈரான் போர் எதிரொலி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசரக் கூட்டம்! 

    ஈரான் போர் எதிரொலி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசரக் கூட்டம்! 

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share