சின்னத்திரை மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்த நடிகைகள் தொடர்ந்து வெள்ளித்திரையில் கால் பதித்து வருகிறார்கள்.

அந்த வகையில், சின்னத்திரை சீரியல்கள் மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் வாய்ப்பு தேடி கொண்டிருப்பவர் தான் ரச்சிதா மகாலட்சுமி.

இதையும் படிங்க: உங்க வீட்லயா குண்டு போடுறாங்க.. அசிங்கமா இல்ல..! பிரபலங்களை கிழித்து தொங்க விட்ட நெட்டிசன்கள்..!
இவர் சன் டிவி, விஜய் டிவி, மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல தொடர்களில் நடித்துள்ளார்.

இதில், விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் தான் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது.

இதை தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் தொடரிலும் மிர்ச்சி செந்திலுக்கு ஜோடியாக நடித்தார்.

இதை தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் தொடரிலும் மிர்ச்சி செந்திலுக்கு ஜோடியாக நடித்தார்.

இவர் சீரியலில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துவதை பார்த்து விட்டு, ரச்சிதா மகாலட்சுமிக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பளித்தார் இயக்குனர் ராதா மோகன்.

ஆனால் ராதா மோகன் இயக்கத்தில் இவர் ஹீரோயினாக நடித்த உப்பு கருவாடு திரைப்படம் தோல்வியை சந்தித்தது.

ரச்சிதா மகாலட்சுமி விஜய் டிவியில் நடித்த 'பிரிவோம் சந்திப்போம்' சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆகி பல வருடங்கள் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்த இந்த ஜோடிகள் இடையே ஏற்பட்ட சிறு கருத்து வேறுபாடு இவர்களின் பிரிவுக்கு காரணமாக அமைந்தது.

எப்படியும் இருவரும் ஒன்று சேர்வார்கள் என்றே ரசிகர்களும் எதிர்பார்த்த நிலையில், ரச்சிதா மகாலட்சுமி தன்னுடைய விவாகரத்தில் உறுதியாக உள்ளார்.

இவர்களது விவாகரத்து வழக்கு தற்போது வரை நீதிமன்றத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. தினேஷும் ரச்சிதா மகாலட்சுமி மனதை மாற்ற பிக்பாஸ் வரை சென்றும் எந்த பலனும் இல்லாமல் போனது.

ரச்சிதா மகாலட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் சின்னத்திரை வாய்ப்புகளை தகர்த்து வெள்ளித்திரை வாய்ப்புகளில் மட்டுமே கவனம் செலுத்தினார்.

அந்த வகையில் ரச்சிதா மகாலட்சுமி நடிப்பில் கடந்த ஆண்டு பயர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் அளவுக்கதிகமான கவர்ச்சியை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதை தொடர்ந்து தற்போது தன்னுடைய இடையழகை வெளிப்படுத்தும் விதமாக சைடு போஸில் சொக்க வைத்துள்ள ரச்சிதா மகாலட்சுமி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
ரச்சிதா மகாலட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் சின்னத்திரை வாய்ப்புகளை தகர்த்து வெள்ளித்திரை வாய்ப்புகளில் மட்டுமே கவனம் செலுத்தினார்.
இதையும் படிங்க: அழகிய லைலா... 48 வயதிலும் 23 வயது லுக்! பிரமிக்க வைக்கும் நடிகை ரம்பாவின் போட்டோஸ்!