• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நிதி》 தங்கம் மற்றும் வெள்ளி

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை.. கன்னத்தில் கைவைக்கும் பெண்கள்..!

    இறங்குமுகத்தில் இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று தடாலடியாக அதிகரித்துள்ளது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
    Author By Editor Tue, 01 Jul 2025 10:18:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    gold-silver-rate-increased-today

    சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    தங்கம் விலை

    ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்தே கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.71,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

    இதையும் படிங்க: தொடர் சரிவில் தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளே ஹேப்பி நியூஸ்..!

    தங்கம் விலை நிலவரம் (01/07/2025):

    இந்நிலையில் ஜூலை மாதத்தின் முதல் நாளான இன்று (செவ்வாய்கிழமை) தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 அதிகரித்து ஒரு கிராம் ரூ.9,020-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.71 ஆயிரத்தில் இருந்த தங்கம் விலை, இன்று ரூ.72 ஆயிரத்தை தாண்டியுள்ளது இல்லத்தரசிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் 9 ஆயிரத்து 840 ரூபாய்க்கும், ஒரு சவரன் 78 ஆயிரத்து 720 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.  

    தங்கம் விலை

    வெள்ளி விலை நிலவரம்:

    தங்கம் விலை அதிகரித்த நிலையில், வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 120 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை

    தங்கம் உயர்வுக்கான காரணம் என்ன?

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதனால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் உலக நாடுகள் மத்தியில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற நிலைமை, போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து இருப்பதே தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: அடேங்கப்பா..!! தங்கம் விலை இன்னைக்கு இவ்ளோ குறைஞ்சிருக்கா..!! ஓடுங்க மக்களே..!

    மேலும் படிங்க
    கனடா துப்பாக்கிச்சூடு! இளம்பெண் அடையாளம் தெரிந்தது!! தாய், சகோதரனையே சுட்டு வீழ்த்திய கொடூரம்!

    கனடா துப்பாக்கிச்சூடு! இளம்பெண் அடையாளம் தெரிந்தது!! தாய், சகோதரனையே சுட்டு வீழ்த்திய கொடூரம்!

    குற்றம்
    கூட்டணி குறித்து தலைவர் தான் முடிவெடுப்பார்! சேலத்தில் புஸ்ஸி ஆனந்த் பேட்டி!

    கூட்டணி குறித்து தலைவர் தான் முடிவெடுப்பார்! சேலத்தில் புஸ்ஸி ஆனந்த் பேட்டி!

    தமிழ்நாடு
    நடிகையில் இருந்து அடுத்த அவதாரம்..! இயக்குனரான நடிகை வரலட்சுமி சரத்குமார்.. மாஸாக வெளியிட்ட வீடியோ..!

    நடிகையில் இருந்து அடுத்த அவதாரம்..! இயக்குனரான நடிகை வரலட்சுமி சரத்குமார்.. மாஸாக வெளியிட்ட வீடியோ..!

    சினிமா
    இனி மணிக்கணக்கா உட்கார்ந்து கடலை போட முடியாது..!! பெங்களூரு ரெஸ்டாரண்ட்டுகளில் வருது புது ரூல்..!!

    இனி மணிக்கணக்கா உட்கார்ந்து கடலை போட முடியாது..!! பெங்களூரு ரெஸ்டாரண்ட்டுகளில் வருது புது ரூல்..!!

    இந்தியா
    இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் வரலாற்று சம்பவம்!! அதிபர் ட்ரம்ப் பெருமிதம்!! அதிகரிக்கும் ஏற்றுமதி!

    இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் வரலாற்று சம்பவம்!! அதிபர் ட்ரம்ப் பெருமிதம்!! அதிகரிக்கும் ஏற்றுமதி!

    இந்தியா
    2026-ல் கோடிகளில் வலம் வரும் தென்னிந்திய நடிகைகள்..! பணக்கார பட்டியலில் டாப் - 3 நடிகைகளின் லிஸ்ட் ரிலீஸ்..!

    2026-ல் கோடிகளில் வலம் வரும் தென்னிந்திய நடிகைகள்..! பணக்கார பட்டியலில் டாப் - 3 நடிகைகளின் லிஸ்ட் ரிலீஸ்..!

    சினிமா

    செய்திகள்

    கனடா துப்பாக்கிச்சூடு! இளம்பெண் அடையாளம் தெரிந்தது!! தாய், சகோதரனையே சுட்டு வீழ்த்திய கொடூரம்!

    கனடா துப்பாக்கிச்சூடு! இளம்பெண் அடையாளம் தெரிந்தது!! தாய், சகோதரனையே சுட்டு வீழ்த்திய கொடூரம்!

    குற்றம்
    கூட்டணி குறித்து தலைவர் தான் முடிவெடுப்பார்! சேலத்தில் புஸ்ஸி ஆனந்த் பேட்டி!

    கூட்டணி குறித்து தலைவர் தான் முடிவெடுப்பார்! சேலத்தில் புஸ்ஸி ஆனந்த் பேட்டி!

    தமிழ்நாடு
    இனி மணிக்கணக்கா உட்கார்ந்து கடலை போட முடியாது..!! பெங்களூரு ரெஸ்டாரண்ட்டுகளில் வருது புது ரூல்..!!

    இனி மணிக்கணக்கா உட்கார்ந்து கடலை போட முடியாது..!! பெங்களூரு ரெஸ்டாரண்ட்டுகளில் வருது புது ரூல்..!!

    இந்தியா
    இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் வரலாற்று சம்பவம்!! அதிபர் ட்ரம்ப் பெருமிதம்!! அதிகரிக்கும் ஏற்றுமதி!

    இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் வரலாற்று சம்பவம்!! அதிபர் ட்ரம்ப் பெருமிதம்!! அதிகரிக்கும் ஏற்றுமதி!

    இந்தியா
    வாட்ஸ் அப், டெலிகிராமுக்கு தடை! ரஷ்ய பயனர்கள் அதிர்ச்சி! முடக்கியது ஏன்? ரஷ்யாவின் திட்டம் அம்பலம்!

    வாட்ஸ் அப், டெலிகிராமுக்கு தடை! ரஷ்ய பயனர்கள் அதிர்ச்சி! முடக்கியது ஏன்? ரஷ்யாவின் திட்டம் அம்பலம்!

    உலகம்
    ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறார் ஸ்டாலின்! கோவையில் வானதி சீனிவாசன் ஆவேசம்!

    ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறார் ஸ்டாலின்! கோவையில் வானதி சீனிவாசன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share