• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    CM சார்..!! உங்க பயம் எனக்கு புடிச்சிருக்கு..!! மதுராந்தகத்தில் ஆவேசமாக பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    தவெகவினரின் திமிரையும் அகம்பாவத்தையும் இந்தத் தேர்தலின் மூலம் மக்கள் அடக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
    Author By Shanthi M. Sat, 03 Oct 2026 20:23:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mkstalin-roasted-cm-vijay-at-mathuranthagam

    மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். இந்தத் தேர்தல் மக்கள் மீது தேவையில்லாமல் திணிக்கப்பட்ட ஒன்று என்றும், தவிர்த்திருக்க வேண்டிய தேர்தல் என்றும் அவர் குறிப்பிட்டார். 

    குறுக்கு வழியில் எம்.எல்.ஏக்களை வாங்குவதே முதலமைச்சர் விஜயின் அணுகுமுறை எனக் குற்றம்சாட்டிய அவர், பெரும்பான்மை இல்லாத ஒரு கட்சிக்கு முட்டுக்கொடுப்பதற்காகவே முன்னாள் எம்.எல்.ஏ மரகதம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்று தெரிவித்தார். அப்பட்டமாக நடைபெற்ற குதிரை பேரத்தின் காரணமாகவே இந்த இடைத்தேர்தல் நடப்பதாக ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். 

    ராஜினாமா செய்துவிட்டுத்தான் கட்சி மாறியதாக கூறும் விஜயின் வாதத்தை “மிகப்பெரிய கண்டுபிடிப்பு” என எள்ளி நகையாடிய அவர், ராஜினாமா செய்யாவிட்டால் கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாலேயே அவ்வாறு செயல்பட்டதாகக் குறிப்பிட்டார். தவெக தலைவர்களின் பேச்சை மேற்கோள் காட்டிய ஸ்டாலின், “உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது” என்று கூறி, அவர்களின் திமிரையும் அகம்பாவத்தையும் இந்தத் தேர்தல் மூலம் மக்கள் அடக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

    இதையும் படிங்க: தாராபுரத்தில் அக்.2ல் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ பிரச்சாரம்: திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு!

    “நாயை நிற்க வைத்தால் கூட வெற்றி பெறுவோம்” என்று ஆளுங்கட்சியினர் திமிராகப் பேசுவதாகவும், மக்களை ஏமாற்றும் தவெகவுக்கு வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தேர்தலுக்கு முன்பாக தவெகவை ஒரு பொருட்டாகக் கருதாமல் விட்டதே திமுகவின் தவறு என ஒப்புக்கொண்ட ஸ்டாலின், “கொள்கை எதிரிகளை எதிர்கொண்ட எங்களுக்கு இந்த கோமாளிக் கூட்டம் ஒரு பொருட்டே அல்ல. எங்களை வழக்குப் போட்டும் மிரட்ட முடியாது; சூட்கேஸ் காட்டியும் விலைக்கு வாங்க முடியாது” என்று உறுதியாகத் தெரிவித்தார். 

    திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவுடன் தான் தவெக ஆட்சி நடைபெறுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், குதிரை பேரத்தை “கழுதை பேரம் இல்லை” என முதலமைச்சர் உத்தமர் போல் கூறுவதாக விமர்சித்தார். “விஜயின் பேச்சை சில தற்குறிகள் நம்புகிறார்கள். வாழ்க்கை ஒரு வட்டம் என்பது முதலமைச்சருக்கு சூப்பராகப் பொருந்துகிறது” என்று சாடினார். மாநிலத்தின் சட்ட ஒழுங்கு நிலைமை குறித்து கவலை தெரிவித்த ஸ்டாலின், தமிழ்நாட்டில் தினந்தோறும் கொத்துக்கொத்தாகக் கொலைகளும் அரிவாள் வெட்டுகளும் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார். 

    Cm vijay

    போதைப்பொருள் தொடர்பாக துப்புக் கொடுத்தவர்களைக் கூட காப்பாற்ற இந்த அரசுக்குத் துப்பில்லை என்றும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களில் பாதியளவிற்கும் மேல் தவெகவைச் சேர்ந்தவர்களே உள்ளனர் என்றும் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். தவெகவை நம்பியவர்கள் நட்டாற்றில் நிற்கப் போகிறார்கள் என எச்சரித்த அவர், பச்சைக் குழந்தைகள் குடிக்கும் ஆவின் பாலைக் கூட ஒழுங்காக விநியோகிக்க முடியாமல், விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருவதாகச் சாடினார்.

    முதலமைச்சர் விஜயை “சீப் மினிஸ்டர்” என்று அழைப்பதாக அறிவித்த ஸ்டாலின், டீ குடிப்பது போல மதுராந்தகத்தில் வந்து ஷூட்டிங் நடத்திய விஜய்க்கு ஒரு டீயின் நிஜ விலை என்னவென்று தெரியுமா எனக் கேள்வி எழுப்பினார். ஒரு டீக்கு 500 ரூபாய் கொடுத்து பந்தா செய்யும் முதல்வருக்கு மக்களின் கஷ்டம் புரியாது என்றும் கூறினார். 

    கருநாடகத்தில் பாட்டுபாடிய விஜய் அங்கு ஏன் வெற்றி பெறவில்லை எனக் கேட்ட அவர், டெல்லியில் விஜய் யாருடன் ரகசியக் கூட்டணியில் இருக்கிறார் என்பது விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்றும், திமுக ஜெயித்தாலும் தோற்றாலும் கெத்தாக மக்களுக்குத் தொடர்ந்து பாடுபடும் என்றும் உறுதியளித்தார். இந்த உரை மூலம் இடைத்தேர்தலை அரசியல் ஆதிக்கத்திற்கான போட்டியாக மாற்றியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

    இதையும் படிங்க: நல்ல வேளை தப்பிச்சிட்டேன்!! கொளத்தூர் மக்களே.. கோடான கோடி நன்றி!! கும்பிடு போட்ட மு.க ஸ்டாலின்!!

    மேலும் படிங்க
    வழக்கு தள்ளுபடி செய்யப்படவில்லை.. சுப்ரீம் கோர்ட்டுக்கு போவோம்! அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை ஆவேசம்!

    வழக்கு தள்ளுபடி செய்யப்படவில்லை.. சுப்ரீம் கோர்ட்டுக்கு போவோம்! அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை ஆவேசம்!

    தமிழ்நாடு
    0 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ஆட்டையைப் போட்ட தவெக பிரமுகர்... களத்தில் இறக்கிய கம்யூனிஸ்ட்கள்... நடந்தது என்ன?

    0 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ஆட்டையைப் போட்ட தவெக பிரமுகர்... களத்தில் இறக்கிய கம்யூனிஸ்ட்கள்... நடந்தது என்ன?

    அரசியல்
    மின்வெட்டு ஒரு பக்கம்… ₹35 மின்சாரம் மறுபக்கம்! TVK அரசுக்கு சீமான் கண்டனம்..!!

    மின்வெட்டு ஒரு பக்கம்… ₹35 மின்சாரம் மறுபக்கம்! TVK அரசுக்கு சீமான் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    சேலையில் தேவதையாக ஜொலிக்கும் நடிகை ரிது வர்மா..!! லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.!

    சேலையில் தேவதையாக ஜொலிக்கும் நடிகை ரிது வர்மா..!! லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.!

    சினிமா
    படுக்கையில் சட்டை பட்டன்களைத் திறந்த அமலா பால்..!! இளசுகளை திணறடிக்கும் போட்டோஸ் வைரல்.!

    படுக்கையில் சட்டை பட்டன்களைத் திறந்த அமலா பால்..!! இளசுகளை திணறடிக்கும் போட்டோஸ் வைரல்.!

    சினிமா
    அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்! வானிலை மையம் அறிவிப்பு!

    அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்! வானிலை மையம் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வழக்கு தள்ளுபடி செய்யப்படவில்லை.. சுப்ரீம் கோர்ட்டுக்கு போவோம்! அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை ஆவேசம்!

    வழக்கு தள்ளுபடி செய்யப்படவில்லை.. சுப்ரீம் கோர்ட்டுக்கு போவோம்! அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை ஆவேசம்!

    தமிழ்நாடு
    0 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ஆட்டையைப் போட்ட தவெக பிரமுகர்... களத்தில் இறக்கிய கம்யூனிஸ்ட்கள்... நடந்தது என்ன?

    0 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ஆட்டையைப் போட்ட தவெக பிரமுகர்... களத்தில் இறக்கிய கம்யூனிஸ்ட்கள்... நடந்தது என்ன?

    அரசியல்
    மின்வெட்டு ஒரு பக்கம்… ₹35 மின்சாரம் மறுபக்கம்! TVK அரசுக்கு சீமான் கண்டனம்..!!

    மின்வெட்டு ஒரு பக்கம்… ₹35 மின்சாரம் மறுபக்கம்! TVK அரசுக்கு சீமான் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்! வானிலை மையம் அறிவிப்பு!

    அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்! வானிலை மையம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    பொன்முடிக்கு ரிலீஃப்..! ED வழக்கு ரத்து... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

    பொன்முடிக்கு ரிலீஃப்..! ED வழக்கு ரத்து... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    வெடித்தது வெங்காய விவகாரம்..! கொந்தளித்த ரேஷன் கடை ஊழியர்கள்..! கடையடைப்பு போராட்டம்..!

    வெடித்தது வெங்காய விவகாரம்..! கொந்தளித்த ரேஷன் கடை ஊழியர்கள்..! கடையடைப்பு போராட்டம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share