• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    வாலிபர் வெட்டி படுகொலை.. சம்பவ இடத்தில் போலீசார் குவிப்பு.. நெல்லையில் பரபரப்பு..!

    நெல்லையில் இளைஞர் ஒருவரை வெட்டிப்படுகொலை செய்த கொலையாளிகள், உடலை முட்புதரில் புதைத்துவிட்டு போலீசாருக்கும் தகவல் அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Tue, 08 Apr 2025 16:28:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nellai-yound-man-murder

    திருநெல்வேலி டவுண் குருநாதன் கோவில் அருகே ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருப்பதாக நெல்லை மாநகர காவல் துறைக்கு மர்ம நபர்கள் மூலம் தகவல் கிடைத்தது.  போலீசார் சம்பவ இடத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீசார் குருநாதன் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சல்லடை சல்லடையாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    சுமார் 3 மணி நேரம் தேடிய நிலையில் சடலம் ஏதுவும் கிடைக்கவில்லை. இதற்கிடையே தகவல் கொடுத்த மர்ம நபர்கள் தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். அவர்களின் செல்போன் எண்ணை வைத்து அவர்களை கண்டறியும் வேலையிலும் தீவிரம் காட்டினர்.

    4 பேர் கைது

    இந்த நிலையில் கொலை குறித்த தகவல் அளித்த இளம் சிறார்களை போலீசார்கண்டுபிடித்தனர். அவர்களை பிடித்து அவர்களிடம் நடத்திய விசாரணை, அடிப்படையில் குருநாதன் கோவில் அருகே முப்புதரில் உடல் புதைக்கப்பட்டது கண்டறியப்பட்டது. நள்ளிரவில் போலீசார் உடலை தோண்டி எடுத்து நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் உயிரிழந்த நபர் திருநெல்வேலி  டவுன் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஆறுமுகம் என்பது தெரிந்தது. அவர் கட்டிட தொழிலாளி என்பதும் கண்டறியபட்டது. இதனை தொடர்ந்து நெல்லை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப் படுத்தி உள்ளனர். 

    இதையும் படிங்க: தங்கக்கட்டிகள் வழிப்பறி வழக்கு.. போலீஸ் தேடியவர் ஆடியோ வெளியிட்டு தற்கொலை..!

    4 பேர் கைது

    இந்த விவகாரம் தொடர்பாக மூன்று இளம் சிறார் உட்பட நான்கு பேரை பிடித்து தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ஆறுமுகம் என்பவருக்கும் கைது செய்யப்பட்ட இளம்சிறார் ஒருவருடைய உறவினரான சகோதரிக்கும் இடையே காதல் விவகாரம் இருந்து உள்ளது. மைனர் பெண்ணான தனது சகோதரியை ஆறுமுகம் காதலித்தது குறித்து இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி பிரச்னை எழுந்துள்ளது. இந்த நிலையில் அதற்கு பழிவாங்கவே இந்த கொலை சம்பவம் நடைபெற்றதாக போலீசார் கூறினர். 

    4 பேர் கைது

    காதல் விவகாரத்தல் ஏற்பட்ட முன் விரோதத்தால் இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிகிறது. பகையை மனதில் வைத்து, ஆறுமுகத்தை இளம் சிறார்கள் மது குடிக்க அழைத்துச் சென்று உள்ளனர். மது குடிக்க சென்ற இடத்தில் தனது சகோதரியை விட்டு விலகி விடும்படி ஆறுமுகத்திடம் பிரச்னை செய்துள்ளனர்.

    அங்கு வாக்குவாதம் முற்றி கைகலப்பானதும் 4 பேரும் சேர்ந்து ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டி அங்கு உள்ள முட்புதூரில் குழி தோண்டி புதைத்ததை உள்ளனர். மேலும் இதை தகவவலாகவும் போலீசாரிடமே  தெரிவித்துள்ளனர். இளம் சிறார் நண்பர்களுடன் சேர்ந்து ஒருவரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: விடுதி உரிமையாளர் கொலை.. உடலை துண்டு துண்டாக்கி.. கேம்ப் பயரில் வைத்து எரித்த அவலம்..!

    மேலும் படிங்க
    மத்திய அரசு, தமிழக அரசுடன் இணைந்து பணியாற்றும்!! முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி சூசகம்!!

    மத்திய அரசு, தமிழக அரசுடன் இணைந்து பணியாற்றும்!! முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி சூசகம்!!

    அரசியல்
    கோட்டையில் முதலமைச்சராக கால் பதித்த விஜய்!! தலைமை செயலகத்தில் இனி ஜனநாயகனின் சர்க்கார்!!

    கோட்டையில் முதலமைச்சராக கால் பதித்த விஜய்!! தலைமை செயலகத்தில் இனி ஜனநாயகனின் சர்க்கார்!!

    அரசியல்
    தமிழ்தாய் வாழ்த்தை முந்திய வந்தே மாதரம் பாடல்!! முதலமைச்சர் விஜய் பதவியேற்பு! இதுவரை இல்லாத புதுமை!

    தமிழ்தாய் வாழ்த்தை முந்திய வந்தே மாதரம் பாடல்!! முதலமைச்சர் விஜய் பதவியேற்பு! இதுவரை இல்லாத புதுமை!

    அரசியல்
    விஜய் அமைச்சரவை பதவியேற்பில் வேற்றுமை! தவெக தலைவரை பின்பற்றாத ஆதவ் அர்ஜூனா!!

    விஜய் அமைச்சரவை பதவியேற்பில் வேற்றுமை! தவெக தலைவரை பின்பற்றாத ஆதவ் அர்ஜூனா!!

    அரசியல்
    தொடங்கியது விஜயின் சர்கார்..!! மோசமான நிலையில் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.. CM விஜய் அதிரடி..!!

    தொடங்கியது விஜயின் சர்கார்..!! மோசமான நிலையில் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.. CM விஜய் அதிரடி..!!

    தமிழ்நாடு
    Breaking News! என் நெஞ்சில் குடியிருக்கும்!!! CM விஜய் உணர்ச்சிகர பேச்சு!! திமுகவினருக்கு கொடுத்த வார்னிங்!

    Breaking News! என் நெஞ்சில் குடியிருக்கும்!!! CM விஜய் உணர்ச்சிகர பேச்சு!! திமுகவினருக்கு கொடுத்த வார்னிங்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share