• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பெரியாரை இழிவாக பேசிவிட்டு இங்கே எதுக்கு வந்தீங்க..? நாதக வேட்பாளர் சீதாலட்சுமியிடம் எகிறிய திமுக பெண் நிர்வாகி..!

    இதனிடையே, பெரியாரை இழிவாக பேசிவிட்டு எப்படி எங்கள் பகுதிக்கு பிரச்சாரத்திற்கு வருகிறீர்கள்.? என வாக்கு சேகரிக்க வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியிடம் திமுக பெண் நிர்வாகி கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. 
    Author By Amaravathi Tue, 21 Jan 2025 14:49:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    periyar-issue-bjp-leader-annamalai-support-namm-thamizh-AN9U3F

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5 தேதி நடைபெற உள்ளது.
    இந்த இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சீதாலட்சுமி மைக் சின்னத்தில் போட்டியிடுகிறார்.இவரை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 24ம் தேதி முதல் பிப்ரவரி 3ஆம் தேதி வரையில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக அக்கட்சியின் வேட்பாளரான சீதாலட்சுமி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 

    இதனிடையே, பெரியாரை இழிவாக பேசிவிட்டு எப்படி எங்கள் பகுதிக்கு பிரச்சாரத்திற்கு வருகிறீர்கள்.? என வாக்கு சேகரிக்க வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியிடம் திமுக பெண் நிர்வாகி கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. 

    DMK

    ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி அன்னை சத்யா நகர் பகுதியில் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களிடமும் அவர் தனக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தார்.

    இதையும் படிங்க: ஓ.பி.எஸும் வேணாம்… இ.பி.எஸும் வேணாம்… திமுகவுக்கு ஜம்பாகிய செந்தில் முருகன்..!

    இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவரை நிறுத்தி தனக்கு வாக்களிக்க வேண்டும் என சீதாலட்சுமி வேண்டுகோள் விடுத்த போது, வாகனத்தில் வந்த அந்த பெண் பெரியாரைப் பற்றி பேசிவிட்டு எப்படி இந்த பகுதிக்கு பிரச்சாரத்திற்கு வருகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

    DMK

    அப்போது குறிக்கிட்டு பதிலளித்த  வேட்பாளர் சீதாலட்சுமியின் தன் கணவர் பெரியாரைப் பற்றிய ஆயிரம் புத்தகங்கள் தனது வீட்டில் இருப்பதாகவும், அதைப்பற்றி பேசுவதற்கு இது உகந்த இடம் இல்லை என்றும் கூறினார். மேலும் இதுதொடர்பாக தேர்தலுக்குப் பிறகு நானே உங்கள் வீட்டிற்கு வந்து விளக்கம் அளிக்கிறேன் என்றார், இதைக் கேட்ட அந்த பெண்மணியும் அமைதியாக கடந்து சென்றார். வாகனத்தில் வந்த பெண் சசிகலா அந்த பகுதியின் திமுக மகளிர் அணி அமைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    பெரியார் பற்றி அவதூறு பேசிட்டு எங்ககிட்டயே ஓட்டு கேக்க வரியா?

    சங்கி சீமான் அல்லக்கை வேட்பாளரை ஓடவிட்ட ஈரோடு மக்கள் 🔥 pic.twitter.com/gpThLikDMl

    — தூய துறவி (@VSK_Talks) January 21, 2025

    இதையும் படிங்க: ’இங்கு பேசாமல் எங்கு பேசுவது?’.... ஆளுநர் குறித்த பேச்சுக்கு அனுமதி மறுப்பு... வெளிநடப்பு செய்த சபாநாயகர் அப்பாவு

    மேலும் படிங்க
    #TNElectionResults2026: தமிழகத்தை அதிரவிட்ட தவெக..!! 107 இடங்களில் அபார வெற்றி..!! அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன..??

    #TNElectionResults2026: தமிழகத்தை அதிரவிட்ட தவெக..!! 107 இடங்களில் அபார வெற்றி..!! அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன..??

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: ஒரே ஒரு ஓட்டு தான்..!! மொத்த கதையும் மாறிப்போச்சு..!! திமுக அமைச்சரை தட்டிதூக்கிய தவெக வேட்பாளர்..!!

    #TNElectionResults2026: ஒரே ஒரு ஓட்டு தான்..!! மொத்த கதையும் மாறிப்போச்சு..!! திமுக அமைச்சரை தட்டிதூக்கிய தவெக வேட்பாளர்..!!

    தமிழ்நாடு
    ஐபிஎல் 2026: அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ்..!! மண்ணை கவ்விய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்..!!

    ஐபிஎல் 2026: அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ்..!! மண்ணை கவ்விய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்..!!

    கிரிக்கெட்
    கேரள சட்டமன்ற தேர்தல்: இடதுசாரி கூட்டணி தோல்வி..!! முதலமைச்சர் பினராயி விஜயன் ராஜினாமா..!!

    கேரள சட்டமன்ற தேர்தல்: இடதுசாரி கூட்டணி தோல்வி..!! முதலமைச்சர் பினராயி விஜயன் ராஜினாமா..!!

    இந்தியா
    மேற்கு வங்கத்தில் வெடித்த வன்முறை..!! திரிணாமுல் காங். அலுவலகம் சூறையாடல்..!! நிலவிய பதற்றம்..!!

    மேற்கு வங்கத்தில் வெடித்த வன்முறை..!! திரிணாமுல் காங். அலுவலகம் சூறையாடல்..!! நிலவிய பதற்றம்..!!

    இந்தியா
    சரித்திரம் படைத்த தவெக..!! தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் நடப்பது என்ன..?? அடுத்தகட்ட அரசியல் களம்..!!

    சரித்திரம் படைத்த தவெக..!! தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் நடப்பது என்ன..?? அடுத்தகட்ட அரசியல் களம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share