• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஷிவ் நாடாரின் ரூ.200 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் தில்லுமுல்லு: வீடியோ போட்டவரின் வீட்டிற்குள் அதிகாலையில் புகுந்த போலீஸார்..!

    காவல்துறைக்கு இதைத் தவிர முக்கியமான வேலைகள் ஏதும் காவல்துறைக்கு இல்லையா? தினந்தோறும் அதிகரிக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காண காவல்துறை இவ்வளவு மும்முரமாக வேலை செய்யவில்லையே
    Author By Thiraviaraj Mon, 24 Mar 2025 11:04:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Video theft complaint at Tiruchendur temple

    திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயிலைச் சுற்றி தொழிலதிபர் ஷிவ் நாடார் கொடுத்த நன்கொடையில் பக்தர்களின்சதிக்காக கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஆனால், அந்த கட்டடத்தில் தில்லு முல்லுஇ நடப்பதாக வீடியோ வெளியிட்டவரின் வீட்டிற்கு போலீஸார் அதிகாலை 4 மணிக்கே சென்று அவரது குடும்பத்தினரை மிரட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    BJP

    திருச்செந்தூர் முருகன் கோயில்லு 200 கோடி ரூபாய் நன்கொடை அளித்திருக்கிறார் ஷிவ நாடார். அந்தப்பணத்தில்  கோவிலை சுற்றி கட்டடம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ''அந்த கட்டடத்திற்குள் பொருத்தப்பட்டிருந்த பொருட்களை திருடி விட்டார்கள். எவ்வளவு தரமாக கட்டப்பட்டது? இப்போது எப்படி இருக்கிறது பாருங்கள்'' என்று கூறி அங்கு நடக்கும் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தி இருந்தார் பாஜகவை சேர்ந்த பிரித்திவிராஜ் என்கிற நபர்.

    இதையும் படிங்க: தொகுதி மறுசீரமைப்பு ஏன் முக்கியமானது?.. வீடியோ வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

    அவர் வெளியிட்ட வீடியோவில், ''சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் புதிதாக கட்டப்பட்ட  கழிவறையில் பொருத்தப்பட்டிருந்த ஒவ்வொரு பைப்பும் 1500 ரூபாய் 2000 ரூபாய் என விலை மதிப்பு மிகுந்தது. ஆனால், இப்போது அந்த குழாய்கள் ஒன்றும் இல்லை. எல்லாவற்றையும் கழற்றி சென்று விட்டார்கள்'' என வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி பிரித்திவிராஜ் என்பவரை தேடி அதிகாலை 4 மணிக்கு அவரது வீட்டிற்கு சென்று தேடிச் சென்ற போலீசார் அவருடைய குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    BJP

    அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பிரித்விராஜனை தேடிச் சென்ற போலீசாரிடம் ''என்ன வழக்கிற்காக அவரை அழைத்துச் செல்ல வந்திருக்கிறீர்கள்? என கேட்டு அவரது குடும்பத்தினர் கதவை திறக்க மறுத்தனர். கடைசிவரை அவர்களின் கேள்விக்கு பதில் சொல்லாத போலீசார் அங்கிருந்து வெகு நேரம் கழித்து திரும்பி சென்றனர்.

    BJP

    இதுகுறித்து அவரது குடும்பத்தினர், ''அதிகாலை 4 மணிக்கு பத்துக்கும் மேற்பட்ட போலீசார் வந்தனர். எந்த வழக்கும் பிரிதிவிராஜன் மீது இல்லை. என்ன வழக்கு என்று போலீஸரிடம் விசாரித்த போது அவர்களால் பதில் சொல்ல இயலவில்லை. மக்கள் பாதுகாப்பிற்காக எதையும் செய்யாத போலீசார், அதிகாலை  4 மணிக்கே வந்து அடாவடியாக வந்து கதவை திறக்கச் சொல்கிறார்கள். நமது போலீஸ் அருமையான போலீஸ். அதிகாலை காலை நான்கு மணிக்கு வந்து எவ்வளவு தீவிரமாக வேலை பார்க்கிறார்கள். நாங்கள் இரண்டு வருடத்திற்கு முன்பு மோட்டார் சைக்கிள் ஒன்று காணாமல் போனதாக புகார் அளித்தோம். அந்த புகாரை கிடப்பில் போட்டு விட்டார்கள். இப்போது உண்மையை சொல்லி வீடியோ வெளியிட்டதற்காக அதிகாலை 4 மணிக்கே வந்து மிரட்டுகிறார்கள்'' எனக் குற்றம்சாட்டுகின்றனர்.

    BJP

    காவல்துறையின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாஜக நிர்வாகிகள் இதுகுறித்து, ''தமிழ்நாடு காவல்துறையின் மிக மோசமான நடவடிக்கை. திமுக அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கு துணை போகும் இத்தகைய போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் கட்டப்பட்ட கழிவறை தரமானதாக இல்லை என்று வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகியின் இல்லம் தேடி அதிகாலை 4 மணிக்கு சென்றுள்ளது காவல்துறை. இதைத் தவிர முக்கியமான வேலைகள் ஏதும் காவல்துறைக்கு இல்லையா? தினந்தோறும் அதிகரிக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காண காவல்துறை இவ்வளவு மும்முரமாக வேலை செய்யவில்லையே'' என கண்டனம் தெரிவித்துள்ளனர். 
     

    இதையும் படிங்க: மனைவி, மகள்கள் சேர்ந்து தந்தை மீது தாக்குதல்.. சில நாட்களில் தந்தையின் மர்மச் சாவு ஏற்படுத்திய பரபரப்பு..!

    மேலும் படிங்க
    எல்லா திட்டத்திலும் கமிஷன் அடிக்கிறது நீங்க...பெட்டி மோகம் என் பக்கமா? முதல்வருக்கு இபிஎஸ் பதிலடி!

    எல்லா திட்டத்திலும் கமிஷன் அடிக்கிறது நீங்க...பெட்டி மோகம் என் பக்கமா? முதல்வருக்கு இபிஎஸ் பதிலடி!

    தமிழ்நாடு
    என்னை மீறி தொடுடா பாக்கலாம்... ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கும் பாகிஸ்தான்... இஸ்ரேலுக்கு எச்சரிக்கை...!

    என்னை மீறி தொடுடா பாக்கலாம்... ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கும் பாகிஸ்தான்... இஸ்ரேலுக்கு எச்சரிக்கை...!

    உலகம்
    ஒரு வழியாக மீண்டும் இணைந்த நாக சைதன்யா, சமந்தா..! மகிழ்ச்சியில் துள்ளிகுதிக்கும் ரசிகர்கள்..!

    ஒரு வழியாக மீண்டும் இணைந்த நாக சைதன்யா, சமந்தா..! மகிழ்ச்சியில் துள்ளிகுதிக்கும் ரசிகர்கள்..!

    சினிமா
    தக்க பதிலடி திருப்பி கொடுப்போம்.. அதன்பிறகே போர் நிறுத்த பேச்சுவார்த்தை.. ஈரான் திட்டவட்டம்..!

    தக்க பதிலடி திருப்பி கொடுப்போம்.. அதன்பிறகே போர் நிறுத்த பேச்சுவார்த்தை.. ஈரான் திட்டவட்டம்..!

    உலகம்
    என்ன இப்படி சொல்லிட்டாரு...! தனுஷின்

    என்ன இப்படி சொல்லிட்டாரு...! தனுஷின் 'குபேரா' பட இயக்குனர் பேச்சால் அதிர்ந்த ரசிகர்கள்..! 

    சினிமா
    இந்தியாவுக்கே பெருமை! பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!

    இந்தியாவுக்கே பெருமை! பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!

    உலகம்

    செய்திகள்

    எல்லா திட்டத்திலும் கமிஷன் அடிக்கிறது நீங்க...பெட்டி மோகம் என் பக்கமா? முதல்வருக்கு இபிஎஸ் பதிலடி!

    எல்லா திட்டத்திலும் கமிஷன் அடிக்கிறது நீங்க...பெட்டி மோகம் என் பக்கமா? முதல்வருக்கு இபிஎஸ் பதிலடி!

    தமிழ்நாடு
    என்னை மீறி தொடுடா பாக்கலாம்... ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கும் பாகிஸ்தான்... இஸ்ரேலுக்கு எச்சரிக்கை...!

    என்னை மீறி தொடுடா பாக்கலாம்... ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கும் பாகிஸ்தான்... இஸ்ரேலுக்கு எச்சரிக்கை...!

    உலகம்
    தக்க பதிலடி திருப்பி கொடுப்போம்.. அதன்பிறகே போர் நிறுத்த பேச்சுவார்த்தை.. ஈரான் திட்டவட்டம்..!

    தக்க பதிலடி திருப்பி கொடுப்போம்.. அதன்பிறகே போர் நிறுத்த பேச்சுவார்த்தை.. ஈரான் திட்டவட்டம்..!

    உலகம்
    இந்தியாவுக்கே பெருமை! பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!

    இந்தியாவுக்கே பெருமை! பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!

    உலகம்
    ஆளும் அரசின் அலட்சியப் போக்கே தமிழ்நாட்டிற்கு பின்னடைவு.. அடித்து துவம்சம் செய்யும் டிடிவி தினகரன்..!

    ஆளும் அரசின் அலட்சியப் போக்கே தமிழ்நாட்டிற்கு பின்னடைவு.. அடித்து துவம்சம் செய்யும் டிடிவி தினகரன்..!

    அரசியல்
    அப்பா-மகன் ஒன்னு சேர்ந்ததா தான் ஒரு தீர்வு கிடைக்கும்.. ஜி.கே.மணி ஓபன் டாக்..!

    அப்பா-மகன் ஒன்னு சேர்ந்ததா தான் ஒரு தீர்வு கிடைக்கும்.. ஜி.கே.மணி ஓபன் டாக்..!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share